உங்களது தேடுதல் :- ஆழ்ந்த சிந்தனை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

உணவு யுத்தம் - Unavu Utham‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து [மேலும் படிக்க]
வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Unavu Utham

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendumதொலைநோக்குப் பார்வையோடும், சமதர்ம சிந்தனையோடும் சமூகத்தை உற்று நோக்கியவர் மகாகவி பாரதி. இனம், மொழி, நாடு, சாதி என்று அனைத்தையும் கடந்து சிந்தித்த அற்புத பிறவி! அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை எளிய கவிதை வரிகளாலே உணர்த்திய மாமனிதர்! அவருடைய புரட்சிகர [மேலும் படிக்க]
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kanavu Meipada Vendum

சாகாவரம் - Saagaavaramசாகவரம் ;மனிதனின் மனம் எந்தச் சலனமும் இன்றிச் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். அத்தகையோனின் வாழ்வில் எதிர்பாராத துன்பம் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் , அந்தச்சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றிவிடும். புதிய சிந்தனைகள் தோன்றும் ; வாழ்வில் நடந்திராத, நடக்க வொண்ணாத அளவுக்குக்  கற்பனைப் பாட்டையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாவல்,புதினம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Saagaavaram

ஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama?'எப்பப் பாரு டிவி இல்லன்னா கண்ட கண்ட பத்திரிக்கையைப் படிக்கிறது. உருப்புடுவியா நீ?' கண்டிக்கிறார் அம்மா. 'இங்கல்லாம் உட்காரக்கூடாது, ஓடுங்கடா!' என்று அதட்டி விரட்டுகிறார் ஒரு தாத்தா. ஆழ்ந்து யோசித்தால்தான் அவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயம் புரியும்.

சமூகமும் ஊடகங்களும் மாணவர்களை எல்லா [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ஆழ்ந்து யோசிக்கலாமா,சிந்தனை,முயற்சி,திட்டம்,உழைப்பு,சாதனை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எழில் கிருஷ்ணன் (Ellil Kiruṣṇan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aazhndhu Yosikalama?

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaamஅமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க ,
ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறிவார்ந்த கருத்துக்  கருவூலமே இவ்வரிய நூல். சில சொற்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுகி. சிவம் (Suki Sivam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2017
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nalla Vannam Vaalalaam

நினைவுத்தடங்கள் - Ninaivuthidangalஅமைதியாக ஒரு பக்கம் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்கும் இவரது நிதானம்...


எவ்விதப் படபடப்பும், ஆர்ப்பாட்டமும் இல்லாது ஆழ்ந்து, அடங்கிய அமைதியான குரலில் கதை சொல்லும் முறை...

நடுத்தர வர்க்கத்து மனோபாவத்தை விஸ்தாரமாக எடுத்துப் பேசுவது இவர் கதைகளின் அடிநாதமும்  - சாரமுமாக அமைகிறது.  பொது [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: உஷாதீபன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ninaivuthidangal

தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள் - Tamilaga Thathuva Sinthanai Marapukalமுனைவர்.கி. முப்பால்மணி தலைசிறந்த ஆய்வாளர்களில் ஒருவர். குறிப்பாகத் தமிழக மெய்யியல் சிந்தனை மரபுகளில் ஆழ்ந்த ஆராய்ச்சித் தடம் பதித்தவர். மேலைநாட்டு, இந்திய நாட்டுச் சிந்தனைகளின் முரண்பாடுகள், சமூகமாற்றங்கள் பற்றி ஆராய்வதில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர், அறிந்திராத பல நூல்களைத் தேடிக் கண்டு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆராய்ச்சி,தகவல்கள்,சரித்திரம்,சிந்தனை
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கி. முப்பால்மணி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilaga Thathuva Sinthanai Marapukal

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)'இது சிறகுகளின் நேரம்!' என்ற தலைப்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், ஜூனியர் விகடனில் முதலில் 90 இதழ்களுக்கு எழுதியபோது, உற்சாகத்தோடும் உள்ளம் கசிந்தும் மெய்சிலிர்த்தும் வாசகர்களிடமிருந்து கடிதங்கள் குவிந்துகொண்டே இருந்தன. மிகமிகச் செறிவான, புரிந்துகொள்ளக் கடினமான தத்துவக் கருத்துக்களையும் தன் பேனா [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,அனுபவங்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அப்துல் ரகுமான் (Abdul rehman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.145
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ithu siragugalin neram(murpaguthi)

சிந்தனை துளிகள் - Sinthanai Thuligalமானுட வாழ்க்கை மிகவும் நுட்பமானதாக இருக்கிறது. மர்ம முடிச்சுகள் நிறைந்ததாக இருக்கிறது.

நம்முடைய அனுபவங்களை அகழ்ந்து பார்த்தாலும் அதன் நுட்பங்கள் பிடிபடுவதில்லை.  நம்முடைய வாழ்க்கைப் பதிவுகளை வடித்துப் பார்த்தாலும் அதன் புதிரான பக்கங்களைப் புரட்டி பார்க்கமுடிவதில்லை.

ஆனால் ஒன்று.. வாழ்வின் இத்தனை பரிமாணங்களையும் மிக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sinthanai Thuligal

ஹைக்கூ ஆற்றுப்படைஇரா. இரவி ஒரு படைப்பாளி - அதுவும் ஒரு ஹைகூ கவிஞர் என்பதால் - தமது ஆய்வினை முத்தாய்ப்பான வரிகளுடன் முடிப்பதில்தனிக்கவனம் செலுத்துகிறார்.  

"மூன்று வரி 
முத்தாய்ப்பு 
ஹைக்கூ" 

என்பது ஹைக்கூ குறித்து இரவி தீட்டியிருக்கும் ஹைக்கூ.  

எனவே இதன் தாக்கத்தை அவர் திறனாய்விலும் காண [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்ப்பனை,சிந்தனை,கனவு,காதல்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் இரா. இரவி
பதிப்பகம்: Others
Year : 2010
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy ஹைக்கூ ஆற்றுப்படை
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91