உங்களது தேடுதல் :- ஆர். அபிலாஷ்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by ஆர். அபிலாஷ். Buy ஆர். அபிலாஷ் books. Contact us for any help with your tamil book online shopping needs.

90களின் தமிழ் சினிமா



வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை
சினிமாவிலும் சமூகத்திலும் செலுத்தும் தாக்கம் பற்றியும் விவாதிக்கும் புத்தகம் என்பதே சரியானது. இத்திரைப்படங்கள் ஊடாக அபிலாஷ் மேற்கொள்ளும் நீண்ட நெடும் பயணம் மிக முக்கியமானது.

ஒவ்வொரு திரைப்படத்தையும் அதன் [மேலும் படிக்க]
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 90களின் தமிழ் சினிமா

அப்பாவின் புலிகள் - Appavin Puligal



கிரிக்கெட் மைதான ஆடுதளம் அமைப்பவனின் விசித்திர பயனங்கள் தொன்மத்தில் இருந்து சமகாலத்துக்கு நகர்ந்து. பிராணிகள் வதை போராளியாக வரும் அகலிகை காமம் ஈடேறாத தன் காதலியை நித்திய கன்னியாக ஒரு குழந்தையாகக் காணும் காதலன் பிரியத்துக்குரிய சிறேகிதனை ஒரு நொடியில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Appavin Puligal

ரசிகன் - Rasigan



கேளிக்கைக் கலாச்சாரத்தின் வழியாகத் தன்னைத் தானே தண்டித்துக்கொள்பவனின் கதை இது. இன்னொருபுறம் இந்நாவல் முழுமையான தன்னுணர்வு பெற்ற மனிதன் தன் வாழ்வின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கும் நிலைமைக்கு வருகையில் எப்படியான பதற்றத்தை, நெருக்கடிகளைச் சந்திக்கிறான் என்பதையும் சித்தரிக்கிறது. [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Rasigan

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள் - Innum Missa Mullithu Unnathu Naal



 எழுந்து பார்க்கிறாய்
சுற்றும் முற்றும்
வெளியே
ஜன்னல்களில்
மனிதர்களை மிருகங்கள் பூச்சிகளை
நீங்காப் புன்னகையுடன்
உலகை மீண்டும் ஒருமுறை
உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் ஏற்புடன் பார்க்கிறாய்
கண் திறந்ததும் வாழ்த்தத் தவறிய
என்னைக் கண்டிக்கிறாய்
முகம் கோணி அழ உத்தேசிக்கிறாய்
பின் விழ அரும்பிய கண்ணீரை
நிறுத்தி விட்டு
சிரிக்கிறாய்
இன்று நீ ஏமாற்றத்தை மறுப்பை கசப்பை
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
ஒருக்காலும் இல்லை [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2013
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Innum Missa Mullithu Unnathu Naal

இன்றிரவு நிலவின் கீழ் - Inriravu NIlavin Kiz



அசலான ஹைக்கூ கவிதைகளின் வாழ்வியல் தரிசனமும் தத்துவார்த்த நோக்கும் காட்சிப்படிமங்களும் தீவிரமான மன அலைகளை உருவாக்குபவை மட்டுமல்ல, நமது வழக்கமான பார்வைகளையும் அனுபவங்களையும் தலைகீழாக மாற்றிவிடக்கூடியவை. ஆர்.அபிலாஷ் இந்தத் தொகுப்பில் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 100 நவீன ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகளை [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Inriravu NIlavin Kiz

கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் - Puthiya Cricketin Maarum Nirangal



நமது நாட்டில் கிரிக்கெட்டைப்போல பிரபலமான பிரிதொரு துறையைக் காண்பது மிகவும் கடினம். எனினும் தமிழில் கிரிக்கெட் பற்றிய ஆழமான பார்வைகளைக் கொண்ட எழுத்துக்கள் மிகவும் குறைவு. இதை நிவர்த்திக்கும் முகமாக அமைந்திருக்கிறது ஆர்.அபிலாஷின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. இந்திய மற்றும் சர்வதேச [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthiya Cricketin Maarum Nirangal

புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன் - Bruce lee sandaiilatha sandai veran



 குங் பூ பிற சண்டை முறைகளில் இருந்து மிக நுட்பமாக பலவிதங்களில் வேறுபடுகிறது. புரூஸ் லீயின் சண்டை காட்சி அமைப்பு சினிமாவில் வன்முறையின் தத்துவத்தையே மாற்றி அமைத்தது. அவர் தனது சினிமா வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் தனது சண்டை முறையின் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.250
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Bruce lee sandaiilatha sandai veran

கால்கள் - Kaalgal



கால் என்பது விலங்குகளின் உடலைத் தாங்குவதற்கும், நடப்பதற்கும் பயன்படும் உடல் உறுப்பாகும். விலங்குகளுக்குக் கால்கள் சோடிகளாக அமைந்துள்ளன. மனிதரும் பறவைகளும் இரு கால்களும் விலங்குகள் நான்கு கால்களும் கொண்டிருக்கின்றனர். சில ஊர்வன வகைகள் சில நூறு கால்கள் கொண்டுள்ளன.

ஈ போன்ற சில [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.430
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kaalgal

#metoo: சில விமர்சனங்கள்



சினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ரஜத் கபூர் என பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார்கள். ஒரு பக்கம் சினிமாத் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2019
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy #metoo: சில விமர்சனங்கள்

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91