உங்களது தேடுதல் :- ஆர்.கே. கண்ணன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் (தத்துவத்திற்கான ஓர் அரிச்சுவடி) - Marxiya Meygnyanamதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக் கொன்றனர். அவரது குறிப்புகளிலிருந்து இந்நூலை அவரது மாணவர்கள் தயாரித்தனர்.
[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.கே. கண்ணன் (R.K Kannan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marxiya Meygnyanam

புது நெறி காட்டிய பாரதி - Puthu Neri kaatiya Bharathiதிரு ஆர்.கே. கண்ணன் அவர்களின் "புது நெறி காட்டிய பாரதி" என்கிற இந்நூல் பாரதி படைப்பினை வரலாற்றுப் பார்வையோடு படித்து பது நோக்குடன் உணர வகை செய்திருக்கிறது.

பாரதியை முழு மனிதனாகச் சித்தரித்து அவனுடைய சாதனைகளின் பல்வேறு அம்சங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் முதல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வரலாறு,பாரதி,கற்பனை,சிந்தனை,கனவு
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஆர்.கே. கண்ணன் (R.K Kannan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthu Neri kaatiya Bharathi

பாரதிதாசன் பணியும் அணியும் - Bharathidasan Paniyum Aniyumபாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் பற்றி ஆர்.கே. கண்ணன் சரஸ்வதி, தாமரை இதழ்களில் எழுதிய கட்டுரைகள் அவரின் ஆய்வுத் திறமையை நமக்கு உணர்த்தும். பாரதிதாசன் பற்றி அவர் எழுதிய இத்தொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரகளைப் படித்தால் அவரது ஆழமான ஆராய்ச்சி நோக்கையும், அறிவையும் நாம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.கே. கண்ணன் (R.K Kannan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathidasan Paniyum Aniyum

புது நெறி காட்டிய பாரதி - Puthuneri Kaatiya Bharathiபாரதியின் படைப்பு அளப்பரிய களஞ்சியம்; வற்றாத ஜீவ ஊற்று; கருத்து மாங்கடல், அந்த மாபெரும் தேசியக் கவிஞனைப் பல கோணங்களில் தொலை நோக்குடன் ஆராய்ந்து விமர்சித்துப் பேசியும், எழுதியும், வருவதின் மூலம் பாரதியின் சாதனைகளை எண்ணி எண்ணி வியந்து பெருமை அடைகிறோம். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆர்.கே. கண்ணன் (R.K Kannan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthuneri Kaatiya Bharathi

மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் (தத்துவத்திற்கான ஓர் அரிச்சுவடி)தோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக் கொன்றனர். அவரது குறிப்புகளிலிருந்து இந்நூலை அவரது மாணவர்கள் தயாரித்தனர்.
[மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர்.கே. கண்ணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் (தத்துவத்திற்கான ஓர் அரிச்சுவடி)

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்கோவை ஞானியின் கோவை ஞானி - மார்ச்சியமும் தமிழ்த் தேசியமும்இயற்பெயர் கி. பழனிச்சாமி. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பல்லடம் வட்டம் சோமனூரில் பிறந்தவர். கோவையிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றவர். பின்பு, கோவையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். இடையில் ஏற்பட்ட [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மு. பரமசிவம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramumதாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் என்ற இலக்கியக் கட்டுரைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கட்டு ரைகள் பெரும்பாலும் 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்டவை. இதழியல்சார் மொழி பெயர்ப்பு எனும் கட்டுரை. திருச்சி பிஷப் ஷீபர் கல்லூரியில் நடைபெற்ற மூன்றுநாள் மொழி பெயர்ப்பு கருத்தரங்கிற்காக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அதிசியங்கள்,சரித்திரம்,தகவல்கள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tajmahalum Saintha Kopuramum

நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன் - Naan Evvaru Ezhutha Katrukondeanஉலக இலக்கியங்களுக்கும் சிருட்டிப்புகளுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர் மாக்சிம் கார்க்கி.  அவர் வாழ்வில் பாதித்த பிற இலக்கியக் கட்டுரைகள், புதினங்கள்,கருத்துக்கணிப்புகளின் விவாதத் தொடர்களையும் சுயவிமர்சனங்களனைத்தையும், இங்கே பதிவு செய்திருக்கிறார்.
[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர்.கே. கண்ணன் (R.K Kannan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Naan Evvaru Ezhutha Katrukondean

கல்கி முதல் கண்ணன் வரை - Kalki Mudhal Kannan Varai1954இல் கல்கி அலுவலகத்தில் ஒரு பைண்டராக வேலைக்குச் சேர்ந்த மு. பரமசிவம் கல்கி, விந்தன் ஆகியோர் எழுத்துகளால் இலக்கியச் சுவை கண்டவர். தான் நேசித்த, பழகிய எழுத்தாளர்களான கல்கி, தமிழ்ஒளி, என்.ஆர். தாசன், எம்.எஸ். கண்ணன், சு. சமுத்திரம், அறந்தை நாராயணன், [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மு. பரமசிவம்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kalki Mudhal Kannan Varai

ஜெயகாந்தன் பற்றி (old book rare) - Jeyakaandhan Patri(old book rare)ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.கே. கண்ணன் (R.K Kannan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.12
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Jeyakaandhan Patri(old book rare)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91