உங்களது தேடுதல் :- ஆய்வுக் கட்டுரை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்) - Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal)



இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்றால், அதில் ஒரு வகைப்பாடாக விளங்குகின்ற கட்டுரைகள் நுண்ணோக்கிகளாக இருக்கின்றன. சமூகச்சிக்கல்களை, தகுந்த ஆதாரங்களுடனும், தார்மீக ஆவேசத்துடனும் அலசி எழுதப்படும் கட்டுரைகள் பெரும்பாலான நேரங்களில் அச்சமூகச் சிக்கல்களுக்கு தீர்வாகவும் அமைந்துவிடுகின்றன். தத்துவங்களும் தீர்வாகவும் அமைந்துவிடுகின்றன. தத்துவங்களும், கோட்பாடுகளும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அழகிய பெரியவன் (Azakiya Periyavan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal)

இந்துமாக்கடல் மர்மங்கள் - InduMaakadal Marmangal



அலெக்ஸாந்தா கோந்தரதோவ் என்ற ரஷ்ய அறிஞரால் அம்மொழியில் எழுதப்பட இந்நூல் பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்துமாக்கடல் ஆகிய பரந்த ஆழ்கடல்களின் அடியில் புதைந்துகிடக்கும் ரகசியங்களை ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட நூலாகும். அம்மூன்றனுள் இந்துமாக்கடல் மர்மங்களை இந்நூல் சுவைபட உரைக்கிறது.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர். பார்த்தசாரதி (R. Parttacarati)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy InduMaakadal Marmangal

இசை நாடக மரபு - Isai Nadaga Marabu



இசை நாடக மரபு' என்னும் இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. முதல் கட்டுரை இசை நாடக மரபு  என்பது, அதில் தமிழகத்தில் தேசி மார்க்கம் என்னும் இரு மரபுகள், சிலப்பதிகாரத்தில்  எவ்வாறு சிறப்பிடம் பெற்கின்றன என்று தொடங்கி ஆரியமயமாதல், சாதியமயமாதல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: முனைவர்.கே.ஏ. குணசேகரன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Isai Nadaga Marabu

இலக்கிய உலா - Ilakiya Ulaa



இலக்கிய உலா ' என்னும் இந்நூலினை மதுரை காமராசர்  பல்கலைக்கழக இலக்கியத் திறனாய்வுத்துறைத் தலைவர் டாக்ட, ம. திருமலை அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். நூலில் முத்தான பத்துக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை படிப்பவர்  மனம் கவரும்  வண்ணம் பல நூல்களின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர்.ம. திருமலை
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2006
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ilakiya Ulaa

சிங்காரவேலரும் பகுத்தறிவும் - Singaravelarum Pagutharivum



சிங்காரவேலர் பொதுவுடைமைச் சிந்தனையாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதே வேளையில் சாதி, மத மூடநம்பிக்கையின் பிடிகளில் சிக்குண்டுச் சீரழியும் இந்திய சமூக அமைப்பினையும் நன்கு புரிந்துகொண்டு பகுத்தறிவுச் சுயமரியாதைக்காராகவும் சிங்காரவேலர் தொண்டாற்றினார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நெ.து. சுந்தரவடிவேல்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Singaravelarum Pagutharivum

நடையியல் சிந்தனைகள் (old - book) - Nadaiyiyal Sinthanigal



நடையில் சிந்தனைகள் என்னும் இந்நூல் பழைய மரபுகள் புதிய நடையியல் கூறுகளுள் எவ்வாறு மிளிர்கின்றன என்பதை ஓரளவு எடுத்துரைக்கின்றது. நடையியல் அறிமுகம், நடையின் வகைகள் முதலாய கட்டுரைகள் முன்னரே வெளிவந்தனவாயினும் நடைபற்றிய சிந்தனைகளைத் தொகுத்துக் காணும் நிலையில் இணைக்கப்பட்டுள்ளன. உரைநடை காலந்தோறும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: இ. சுந்தரமூர்த்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.17
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nadaiyiyal Sinthanigal

சூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai



மிச்சேல் சூறாவளி தாக்கியபோது கரீபியக் கடலில் வட அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த அதே சமயம், அது மையம் கொண்டு நேரடியாக வீசிய கியூபாவில் உயிரிழப்பு ஏதும் இல்லை. காரணம் இயற்கைப் பேரிடர்களைக் கியூபா விஞ்ஞான முறைப்படி படிப்படியாகத் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இரா. நடராசன் (R.Natarasan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai

ஆரியர் திராவிடர் தமிழர் - Aariyar Dravida Tamilar



ஆரிய இனம் பற்றி, அவர்தம் வருகை பற்றி, பரவிப் பெருகிய நிலைபற்றி, அவர்தம் கருத்துச் சாரம் பற்றி முதன் முறையாக அறிந்துகொள்ள வரும் வாசகர் அன்றியும், இந்தத் துறையில் ஏற்கெனவே பின்புலங்கள் கொண்ட வாசகர்களும்விருந்து புதிதுண்ணும் அனுபவத்தைப் பெற இடம் தருகிறது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கருணா மனோகரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aariyar Dravida Tamilar

பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள் - Palankathaigalum Palamozhigalum -Samooga,Maanadaviyal Aayvu Katuraigal



    உலகம் படைக்கப்பட்ட விதம் பற்றி அறிவியல் விளக்கம்  இல்லாமல் வரலாற்று முதல மக்களும் தற்கால இனக்குழு மக்களும் கட்டுரைத்த கற்பனைக் கதைகள் புனைகதை மானிடவியல் ஆராய்ச்சியாக நூலில் இடம்பெற்றுள்ளது.

    தஞ்சைக் கோயிலில் இசை, நாடனம் முதலியவை நிகழ்விக்கும் செலவுக்காக ராஜராஜ [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நா. வானமாமலை (Na. Vanamalai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Palankathaigalum Palamozhigalum -Samooga,Maanadaviyal Aayvu Katuraigal

நலம் உங்கள் கையில்



அறிவியல் உணர்வைத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதை ஆக்கியவர் பேராசிரியர் Ms சோ. மோகனா. இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு செயல்படுபவர். நூலாசிரியர் தமது உரையில், "இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை அறிவியல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: சோ. மோகனா
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நலம் உங்கள் கையில்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk