உங்களது தேடுதல் :- அ. முத்துலிங்கம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by A. Muttulingam(அ. முத்துலிங்கம்). Buy A. Muttulingam books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கடவுள் தொடங்கிய இடம்



தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கடவுள் தொடங்கிய இடம்

மகாராஜாவின் ரயில் வண்டி - Maharajavin Rail Vandi (Short Stories)



நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை, அவர் கதைகளில் வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள்; ஆனால் தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் முத்துலிங்கம் படைத்திருக்கிறார்.
[மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2004
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maharajavin Rail Vandi (Short Stories)

அமெரிக்கக்காரி - Amerikkakari (Short Stories)



உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Amerikkakari (Short Stories)

குதிரைக்காரன் - Kuthiraikaran (Short Stories)



"அவனுடைய பெயர் என்னவென்று யாராவது கேட்டால் அவன் ‘மார்ட்டென்’ என்றே சொன்னான். அது பிலிப்பினோ பெயர். ஆனால் அவர்கள் அழைக்கும்போது ‘மார்ட்டின்’ என்றே அழைத்தார்கள். ஒன்றிரண்டுமுறை தவறைச் சுட்டிக் காட்டினான். பின்னர் திருத்துவது அலுத்துப்போய் அவனும் தன் பெயரை மார்ட்டின் என்று [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kuthiraikaran (Short Stories)

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame



அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப் பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். இத்தனைப் பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புகழ் பெற்றவர்களை, ஆனால் தமிழருக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை நேர்காணல்கள் செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். [மேலும் படிக்க]
வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2017
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Viyaththalum Ilame

ஒன்றுக்கும் உதவாதவன் - Ondurukkum Uthavathavan



அ.முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரமாக விழித்தெழும் ரசவாதம் இங்கே சத்தியமாகிறது. நவீன தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் பல நிகழ்வுகளை இந்நூலில் ஆசிரியர் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா, [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ondurukkum Uthavathavan

பிள்ளை கடத்தல்காரன் - Pillai Kadathalkaran



இந்தக் கதையை, ரொறொன்ரோவில் வார்டன் வீதியில் அமைந்துள்ள பல்கடை அங்காடியில் வேலைசெய்யும் சோமாலியக் காவலாளியுடன் ஆரம்பிக்கலாம். வெள்ளைச் சீருடை, தோள்களில் தரித்த கறுப்புப் பட்டைகள், கணுக்காலுக்கு மேல் உயர்ந்த பூட்ஸ், இடுப்பிலே பெல்ட்டில் குத்தியிருக்கும் ரேடியோ... எனக் கம்பீரமாக இருந்தார். சாய்த்து [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2015
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pillai Kadathalkaran

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Muthulingam Sirukkathaigal



தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் - ஒலி வடிவில்

Short stories in this collection:

Maharajavin Rail Vandi
Naalai
Thodakkam
Aayul
Mattru
Ammavin Paavaadai
Sengal
Kadan
Poorvigam
Karuppu Anil
Pattam
Virundhali
Ivesu
Ethiri
Ainthavadhu Kathirai
Kallarai
Kombulana
Ragu Kaalam
Thillai Ambala Pillayar Koil
Strawberryjam Bottlelum Abiseenian Poonaium [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Audio Book
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)
Year : 2007
விலை : ரூ.103
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Muthulingam Sirukkathaigal

அமெரிக்க உளவாளி - America Ulavali



நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் ஆசிரியர் பல நிகழ்வுகளை இந்நூலில் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உரைநடை,சிந்தனைக்கதைகள்,சரித்திரம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.285
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy America Ulavali

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - Unmai KalanTha NAdkurippukal



தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 0
விலை : ரூ.240
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Unmai KalanTha NAdkurippukal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

அ. முத்துலிங்கம் - A. Muttulingam - (16)
அப்பாதுரை முத்துலிங்கம் - - (1)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91