உங்களது தேடுதல் :- அ. மார்க்ஸ்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by அ. மார்க்ஸ். Buy அ. மார்க்ஸ் books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும் - Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamumஅ​​மெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ள​தே இந்த 123 ஒப்பந்தம் எல்லாவற்​றையும் இந்தியாவுக்கு அவுட்​சோர்ஸ் ​​செய்யும் அ​மெரிக்கா ​​தென் ஆசியாவில் தன் ஆதிக்க நடவடிக்​கைக​ளையும் இன்று இந்தியாவுக்கு அவுட்​சோர்ஸ் ​​செய்கிறது அ​மெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்​தை இந்தப் பின்னணியில் [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum

சோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagamசமீப கால உலக வரலாற்றில் 2011ஆம் ஆண்டு துவங்கி நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமானவை. ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் உலகெங்கும் பல நாடுகளில் அலை அலையாக எழுந்த இந்தப் போராட்டங்கள் பல நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு முடிவு கட்டியதுடன் புதிய அரசியல் கேள்விகளையும் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Soviyaththukkup Pnthaiya Ulagam

இராமன் கடந்த தொலைவு - Raman Kadantha Tholaivuஇராவணனின் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா? “வானரங்களின் உதவியோடு இராமனால் அன்று கட்டப்பட்ட ‘நளசேது’ என்பதும் தனுஷ்கோடியையும் இலங்கையையும் இணைக்கும் மணல் திட்டுத் தொடரான ‘ஆதம் பாலமும்’ ஒன்றா? என்பது குறித்து 1930களில் எழுதப்பட்ட ஒரு அரிய ஆங்கில நூல் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Raman Kadantha Tholaivu

ஆரியக் கூத்து - Ariyakoothuகால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ariyakoothu

நெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagamகடந்த நான்காண்டுகளாக அ,மார்க்ஸ் எழுதிய மனித உரி​மைகள் ​தொடர்பான கட்டு​ரைகள் இந்நூலில் ​தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்ன​ர் பலமு​றை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரி​மை இயக்க அறிக்​கையின் முக்கிய பகுதியும், ​சென்ற ஆண்டு இறுதியில் ​போலி ​மோதல்களுக்கு எதிராக [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nerukkadi Nilai Ulagam

இந்துத்துவத்தின் பன்முகங்கள் - Induvathin Panmugangal90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம். இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக் கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து வந்திருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் த்துவார்த்த அரசியல் பண்பாட்டு முகங்களின் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Induvathin Panmugangal

இது மோடியின் காலம் - Idhu Modiyin Kaalamஇந்தியாவின் வரலாறும் ஜனநாயகமும் தலைகீழாகக் கவிழ்க்கப்படும் காலகட்டம் இது. மோடி பதவியேற்ற பிறகு இந்தியாவில் சர்ச்சைகள் வெடிக்காத நாளே இல்லை.சமஸ்கிருதமயமாதல், கீதை தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை, நேருவின் இடத்தை அழித்து அங்கே படேலின் பிம்பத்தை நிறுவுவது, வேதகாலக் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Idhu  Modiyin Kaalam

இராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai2009 இன அழித்தொழிப்பிற்குப் பின் இலங்கை அரசு சர்வதேச அளவில் மிகக் கொடூரமான ராணுவ வல்லாதிக்க அரசாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச சமூகத்தின் கண்டனங்களைப் புறக்கணித்து தனது இனவாத ஒடுக்குமுறைகளை பௌத்த- சிங்களப் பேரினவாத அரசு எவ்வாறு முன்னெடுத்து வருகிறது என்பதை [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Raanuvamayamakum Ilangai

கரையும் நினைவுகள் - Karaiyum Ninaivugalபொதுவாழ்வில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்துவந்திருக்கும் அ. மார்க்ஸ் தனது வாழ்வின் அழியாத நினைவுகளை இந்த நூலில் காட்சிப்படுத்துகிறார். தான் கடந்து சென்ற, தன்னைக் கடந்து சென்ற இந்த மனிதர்களின் வழியே மார்க்ஸ் தனது வாழ்வின் உணர்வுபூர்வமான சித்திரங்களைத் தீட்டுகிறார். இந்த [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karaiyum Ninaivugal

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamil Sanathanigalum[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: பிரக்ஞை (Pragnai)
Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Gandhiyum Tamil Sanathanigalum
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

அ. மார்க்ஸ் - - (26)
அ.மார்க்ஸ் - - (12)
ஏ. மார்க்ஸ் - - (1)
கார்ல் மார்க்ஸ் - - (4)
ஜி. கார்ல் மார்க்ஸ் - - (4)
மார்க்ஸ் எங்கல்ஸ் - - (1)
மார்க்ஸ் எங்கெல்ஸ் - - (1)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91