உங்களது தேடுதல் :- அ.கா. பெருமாள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by A.Kaa. Perumal(அ.கா. பெருமாள்). Buy A.Kaa. Perumal books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சடங்கில் கரைந்த கலைகள் - sadangil karaintha kalaigal Tamil Book



கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் இன்றும் நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், அம்மன் கூத்து, கிருஷ்ணன் ஆட்டம், களம் எழுத்தும் பாட்டும் போன்ற நாட்டார் கலைகளுக்கும் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளுக்குமான உறவை விரிவாக ஆராய்கிறது இந்நூல். காலப்போக்கில் இக்கலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள் (A.Kaa. Perumal)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy sadangil karaintha kalaigal Tamil Book

இராமன் எத்தனை இராமனடி! - Raman Ethanai Ramanadi (Folklore)



எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் இராமாயணங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்திய இராமர்களும் புகழ்பெற்றவர்கள். இந்துக் கடவுளாக வழிபடப்படும் இராமன் பவுத்தக் கடவுளாகவும் சமணக் கடவுளாகவும் கூடப் போற்றப்படுகிறான். நகரப் பண்பாட்டில் மட்டுமல்லாமல் நாட்டார் பண்பாட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இராமனின் பன்முகத் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள் (A.Kaa. Perumal)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Raman Ethanai Ramanadi (Folklore)

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் - Arjunanin Tamil Kathalikal (Folk Narratives on Mahabharatha)



செழு​மையான க​தை மரபும் இலக்கிய மரபும் ​கொண்ட தமிழ்ப் பண்பாட்டிலும் பாரதக் க​தைகள் ​கொட்டிக் கிடக்கின்றன, நாட்டார் க​தைகளிலும் பழ​மொழிகளிலும் க​தைப்பாடல்களிலும் இவற்​றைக் காண முடிகிறது, அத்த​கைய க​தைகளில் சிலவற்​றை மீள்பதிவு ​செய்வ​தே இந்நூல் ​நோக்கம் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள் (A.Kaa. Perumal)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Arjunanin Tamil Kathalikal (Folk Narratives on Mahabharatha)

சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்



இராமாயணமும் மகாபாரதமும் மூலப்பகுதியிலிருந்து விலகிச் செல்லும் நாட்டார் வழக்காற்று நிகழ்ச்சிகளை மையப்படுத்தும் இடத்தைக் கோட்டிக்காட்டுவது இந்த நூல். அரவானும் கர்ணனும் சீதையும் தமயந்தியும் யதார்த்தமாகப் பேசியப் பதிவுகள் மூலப்பனுவல்களிலிருந்து மாறுபடுகின்றன. நாட்டார் மரபு எப்போதும் அதர்மத்தை நியாயப்படுத்தாது. சீதையை மறுபடியும் காட்டுக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2019
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்

முதலியார் ஓலைகள்



அச்சில் வராத ஆவணங்களைப் பதிவுசெய்வது என்னும் செயல்பாடு தமிழில் அருகிவிட்டது. மிகமிகக் குறைந்த பதிவுகளில் இந்த நூலும் ஒன்று. கி.பி. 13 முதல் 17ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலகட்டங்களில் நாஞ்சில் நாட்டின் நீராதாரம், வேளாண் தொழில், அதன் சிக்கல், நாட்டு மன்னர் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy முதலியார் ஓலைகள்

தமிழறிஞர்கள்



தமிழ்ப் பனை ஓலைகள் அச்சில் வர ஆரம்பித்த காலத்திலேயே தமிழ்மொழி, பண்பாடு, காலம் குறித்த ஆய்வுகள் தொடங்கிவிட்டன. இந்த ஆராய்ச்சியாளர்களில் பலர் சாதாரணமாய் வாழ்ந்தவர்கள். வறுமை, நோயால் தாக்கப்பட்டவர்களும் உண்டு. இவற்றைத் தாண்டி தமிழ் நூற்களை ஆராய்வதையும் பதிப்பிப்பதையும் வேள்வியாகச் செய்தவர்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2019
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழறிஞர்கள்

சிவாலய ஓட்டம் - Sivalaya Ottam (History of A Pilgrimage on Foot)



சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இரவு முழுக்க 108 கி.மீ. தொலைவு நடந்து சென்று பன்னிரண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வையும், அக்கோவில்களையும் பற்றிய வரலாற்று நூல் இது. பக்தி என்ற எல்லையைத் தாண்டி [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள் (A.Kaa. Perumal)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2011
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sivalaya Ottam (History of A Pilgrimage on Foot)

தமிழர் கலையும் பண்பாடும்



இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் எனக் குறிப்பிட்டனர். அதனால் தான் இறைவனைப் பன்னிசையால் பாடிப் பரவினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பத்திப்பாடல்கள் பைந்தமிழில் பல உள்ளன. அவற்றுள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2014
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழர் கலையும் பண்பாடும்

கவிமணி வரலாற்றாய்வாளர்



ஒரு பெருங்கவிஞராக மட்டுமே இதுவரை தமிழ்கூறு நல்லுலகம் அறிந்திருந்த கவிமணி அவர்களது வரலாற்றாய்வுப் பங்களிப்பை ஆதாரங்களுடன் வியந்து போற்றும் இந்நூல் கவிமணி அவர்களின் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. அவர் ஒரு தேர்ந்த கல்வெட்டாய்வாளர். வரலாற்று ஆய்வாளராகச் செயல்பட்டு பல [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2018
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கவிமணி வரலாற்றாய்வாளர்

உணவுப் பண்பாடு



சங்க காலத்தில் நெல்லும் உப்பும் சம விலையில் இருந்தன. கள், ஊன் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. எள், நெல், தானியங்களும், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவையும் பயன்படுத்தப்பட்டன. இட்லி, இடியாப்பம், அப்பம் போன்றவை செய்யப்பட்டன. கீரை வகைகளும் பயன்பாட்டில் இருந்தன. வேளைக்கீரை ஏழைகளின் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள் (A.Kaa. Perumal)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.115
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy உணவுப் பண்பாடு
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)
அ.கா. பெருமாள் - A.Kaa. Perumal - (22)
அ.கா.பெருமாள் - - (2)
அ.கா.பெருமாள் & சண்முகசுந்தரம் - - (1)
ஆ. பெருமாள் - - (2)
இரா. பெருமாள் - - (3)
இரேவதி இராஜபெருமாள் - - (1)
இலட்சுமணப் பெருமாள் - - (1)
எம். எஸ். பெருமாள் - - (12)
எம்.எஸ். பெருமாள் - - (1)
எஸ். ஏ. பெருமாள் - - (1)
எஸ். செண்பகப்பெருமாள் - - (2)
எஸ். சென்ன கேசவ பெருமாள் - - (1)
எஸ். நல்லபெருமாள் - - (2)
எஸ்.ஏ. பெருமாள் - S.A. Perumal - (10)
எஸ்.ஏ.பெருமாள் - - (1)
எஸ்.ஏ.பெருமாள். - - (1)
ஏ.ஆர்.பெருமாள் - - (1)
ஐயன்பெருமாள் கோனார் - - (2)
கவிஞர் பெருமாள்ராசு - Kavignar Perumalrasu - (1)
கி.கலியபெருமாள் - - (1)
குணசீலன் வீரப்பெருமாள் - - (1)
குன்றக்குடி பெரியபெருமாள் - - (1)
கே.காளியப்பபெருமாள் - - (1)
கேப்டன் எஸ். கலியபெருமாள் - - (1)
கோ. இளைய பெருமாள் - - (1)
கோனூர். பெருமாள் - - (1)
சக்திபெருமாள் வே.சரோஜா - - (1)
சுந்தரபெருமாள் - - (1)
சோம. இளமை பெருமாள் - - (1)
சோலை சுந்தரபெருமாள் - Solai Sundaraperunmal - (17)
சோலை சுந்தரபெருமாள் (தொ) - - (1)
சோலைசுந்தரபெருமாள் - - (1)
ஜோதி பெருமாள் - - (1)
டாக்டர். எம். மதுசூதனப் பெருமாள் எம். ஏ., எம். பில்., - - (1)
டாக்டர்.அ.கா. பெருமாள் - - (1)
டாக்டர்.ஏ.கே. பெருமாள்,டாக்டர்.எஸ். ஸ்ரீகுமார் - - (1)
டி. ராஜா, எஸ்.ஏ. பெருமாள் - - (1)
டி.பி. பெருமாள் - - (1)
டி.பி.பெருமாள் - - (2)
தி. பெருமாள் மலர்மதி - - (1)
தி.சி. பெருமாள் - - (2)
தி.சு. கலிபெருமாள் - - (1)
தி.சு. கலியபெருமாள் - T.S. Kaliyaperumal - (25)
தி.சு. கலியபெருமாள் பி.ஏ. - - (1)
தி.சு. கலியபெருமாள் பி.ஏ., - - (2)
திரு ஐயன்பெருமாள் கோனார் - - (1)
திரு. ஐயன் பெருமாள் கோனார் - - (2)
திருக்குறள் பெருமாள் - - (1)
தே.ப. பெருமாள் - - (3)
நல்லபெருமாள் - - (1)
ப. ஐயம்பெருமாள் - - (1)
பா. பெருமாள் - - (1)
பி.கலியபெருமாள் - - (1)
புலவர் கோ. இளையபெருமாள் - - (1)
புலவர்.கோ.இளையபெருமாள் - - (1)
பெரி‌ய பெருமாள் - - (1)
பெருமாள் - - (1)
பெருமாள் முருகன் - - (9)
பெருமாள் முருகன் (தொ) - - (1)
பெருமாள்முருகன் - Perumal Murugan - (22)
மு.கலிய பெருமாள் - - (1)
முனைவர் கா. ஜோசப் கலியபெருமாள் - - (1)
முனைவர் தமிழ்ச் செல்வி கலியபெருமாள் - - (1)
ர.சு. நல்லபெருமாள் - - (8)
ரவணசமுத்திரம் நல்லபெருமாள் - - (1)
வ. கலியபெருமாள் - - (1)
வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி - - (1)
விசாகப் பெருமாள் - - (1)
வெ. பெருமாள் சாமி - - (1)
வெ. பெருமாள்சாமி - - (1)
வெ.பெருமாள் சாமி - - (1)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91