உங்களது தேடுதல் :- அவதானி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை



இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன் ஆகியோர் வழியாகவும் [மேலும் படிக்க]
வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

லோகி (நினைவுகள் மதிப்பீடுகள்) - Logi (Ninaivugal Mathipeedugal)



கிரீடம், பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, செங்கோல், அமரம், தனியாவர்த்தனம் போன்ற அமரத்துவம் வாய்ந்த மலையாள சினிமாக்களை எழுதியவர் ஏ.கே.லோகிததாஸ்.

அவருடன் நெருக்கமாகப் பழகிய ஜெயமோகன் அவரது நினைவுகளுடன் அவர் சினிமாக்களைப் பற்றிய அவதானிப்புகளையும் கலந்து எழுதிய நூல் இது. லோகி என்ற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Logi (Ninaivugal Mathipeedugal)

வானமே நம் எல்லை - Vaaname Nam Ellai



ஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம்.

ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர்.  பதினாறு கவனகர் (சோடச அவதானி).

மனத்தைக் கணினி போல் பயன்படுத்தி ஒவ்வொரு செய்திக்கும் தனத்தனிக்கோப்புகளை உருவாக்குவது எப்படி? [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பதினாறு கவனகர் இரா. கனகசுப்புரத்தினம்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaaname Nam Ellai

எப்படியும் சொல்லலாம் - Eppadiyum Sollalaam



மூழ்கிப்போன விழுமியங்களைக் கவிதையெனும் பாதாளகொலுசில் துழாவித் துழாவித் தூக்கிவரும் முயற்சிக்காரரான எட்வின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வரலாற்றுக் குறிப்புகளாக்கி வரிகளின் மீது பெரியாரின் கருப்பையும் லெனின் சிவப்பையும் சேர்த்துப் பூசிச் செல்வதை இத்தொகுப்பில் அவதானிக்க முடியும். இத்தொகுப்பு வாசிக்க மட்டுமல்ல, [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: இரா. எட்வின்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2014
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eppadiyum Sollalaam

குதிரைக்காரன் - Kuthiraikaran (Short Stories)



"அவனுடைய பெயர் என்னவென்று யாராவது கேட்டால் அவன் ‘மார்ட்டென்’ என்றே சொன்னான். அது பிலிப்பினோ பெயர். ஆனால் அவர்கள் அழைக்கும்போது ‘மார்ட்டின்’ என்றே அழைத்தார்கள். ஒன்றிரண்டுமுறை தவறைச் சுட்டிக் காட்டினான். பின்னர் திருத்துவது அலுத்துப்போய் அவனும் தன் பெயரை மார்ட்டின் என்று [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kuthiraikaran (Short Stories)

எனது சிறிய யுத்தம் - Enadhu Siriya Yutham



மிகக் குறைவாகவே விவரித்து வாசகரை வெகு ஆழமாக யோசிக்க வைக்கும் படைப்பு இந்நூல். படைப்பின் கருப்பொருளும் படைபாளியின் மனநிலைக்கும் வாசகரைச் சிக்கெனப் பிடிக்கும் புதினம் இது. மனம் என்னும் பூதக் கண்ணாடியால் கூர்ந்து நோக்கினால் மட்டுமே போரினால் விளையும் அபத்தங்களையும் அவலங்களையும் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெர்னார்ட் சந்திரா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Enadhu Siriya Yutham

இரண்டு விரல் தட்டச்சு - Irandu Viral Thattachu



நீண்ட காலம் எழுதிவரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் மானுடப்பற்று மிளிரும் கரிசனத்தையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. நினைவிலிருந்தும் தொல்கதைகளிலிருந்தும் நிகழ்வாழ்வின் அவதானிப்பிலிருந்தும் உருவான இக்கதைகள் அசோகமித்திரனின் புதிய படைப்பு நோக்கை முன்வைக்கின்றன. [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அசோகமித்திரன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Irandu Viral Thattachu

டேவிட்டும் கோலியாத்தும் - Davitum Koliyathum



நினைப்பதுண்டு.ஆனால் இந்தத் தடைகளுக்கும், சாத்தியமற்றவைகளுக்கும் புதிய விளக்கம் கொடுக்கிறார் மால்கம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கும் ,பராக்கிரமசாலியான கோலியாத்துக்கும் என்ன நடந்தது என்கிற ஓர் உண்மைக்கதையோடு இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து வட அயர்லாந்து, 'ட்ரபிள்ஸ்' என [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சித்தார்த்தன் சுந்தரம்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2017
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Davitum Koliyathum

ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்



நம் பொதுமனப் பாங்குகளைத் தர்த்தெறிந்து, நம்முடையதேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து, புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச் செலுத்திவிடுகிற நூல் இது.

1885ல் ஜெர்மனிய மொழியில் வெளியான Thus Spoke Zarathustra வை தத்துவார்த்த நாவல் என்றே குறிப்பிடுகிறார்கள். நான்கு [மேலும் படிக்க]

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: நீட்ஷே
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2017
விலை : ரூ.495
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்

முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்



விதி மையப் பார்வை 'முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்' நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது. விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சந்தியாகோ நாஸார்தான் காரணமென்று நாவலில் எங்குமே நிறுவப்படாமல் விட்டிருப்பதன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், அருமை செல்வம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2019
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91