உங்களது தேடுதல் :- அறிவியல் வளர்ச்சி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தொப்பையை குறைக்க அற்புத வழிகள் - Thoguppai Kuraikka Arputha Valigal



ஆடம்பரம், அறிவியல் வளர்ச்சி, வீட்டு வசதிகள், வெளி நாட்டு உணவு மோகம் பெருகியவுடன் நமது பாரம்பரிய உணவு, உடல் இயக்கம், குறைந்ததன் விளைவாக தொப்பை பலூன் போல் ஊதுகிறது.  ஒபேசிட்டி ஆட்கொள்கிறது.  - உடல் பருமனால் அவதிப்படுகிறோம்.  குண்டு அன்பர்கள் பெருகிவிட்டனர்.


குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,தியானம்,முயற்சி,அமைதி,நடைப்பயிற்சு
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
Year : 2007
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thoguppai Kuraikka Arputha Valigal

ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam



உலகம் வளர வளர, விஞ்ஞானமும் வளர்ந்துக்கொண்டே செல்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் பாதிக்கப் படுவது மக்கள்தான் . விஞ்ஞானம் வளருவதால் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதிப்புகளும் இருக்கின்றது. நம் உடல் நிலையில் ஒரு ஏதாவது ஒன்று பாதிக்குள்ளானாலும் நம்மால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: இரா. மோகன்குமார்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ore Vaakiyathin Udanadi Maruthuvam

அழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள் - Azhagum Aarokyamum Tharum Mooligaigal



உலகம் வளர வளர, விஞ்ஞானமும் வளர்ந்துக்கொண்டே செல்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் பாதிக்கப் படுவது மக்கள்தான் . விஞ்ஞானம் வளருவதால் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதிப்புகளும் இருக்கின்றது. நம் உடல் நிலையில் ஒரு ஏதாவது ஒன்று பாதிக்குள்ளானாலும் நம்மால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மூலிகைகள்,தாவரங்கள்,ஆரோக்கியம்,சத்துகள்,நாட்டு வைத்தியம்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ராஜம் முரளி (Rajam Murali)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Azhagum Aarokyamum Tharum Mooligaigal

அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை - Ariviyal Valarchi Matrum Vanmurai



”வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான விதியைப்போல மாற்றவே முடியாத ஒன்றாகவும் வைத்துக் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆயிஷா இரா. நடராஜன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ariviyal Valarchi Matrum Vanmurai

அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள் - Anjalthurai 1000 Kelvi-Pathilgal



 அஞ்சல் துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பானதொன்றாகும். மட்டுமின்றி இது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒளிமயமாக்குகிறது என்று கூட சொல்லாம். ஆம் ஒருவருக்கு வாழ்வை வளமாக்கும் பணி ஒன்று கிடைத்து விட்டது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anjalthurai 1000 Kelvi-Pathilgal

இந்திய அறிதல் முறைகள் - Indhiya Arithal Muraigal



நவீன அறிவியல் என்பதே மேற்குலகச் சிந்தனைகளின் தாக்கத்தால் உருவானது, எனவே அதனைப் புரிந்துகொள்ள மேற்கத்திய அறிதல் முறைகளையே பயன்படுத்தவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இன்று நம்முடைய கல்வி [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2016
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indhiya Arithal Muraigal

தமிழ் வளர்க்கும் அறிவியல் - Thamil Valarkkum Arivial



அறிவியலைத் தமிழில் சொல்வது, அறிவியல் துறையில் தமிழை வளர்ப்பது என்ற இரு குறிக்கோள்களுடன் செயல்பட்டு வரும் அறிவியல் தமிழ் இன்று பலரது கவனத்துக்கும் உட்பட்டு ஓர் அறிவுசார் துறையாக வளர்ச்சி பெற்று வளருகிறது. '' தமிழ் வளர்க்கும் அறிவியல்'' என்ற இந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,காவியம்,பொக்கிஷம்,தகவல்கள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: இராம. சுந்தரம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thamil Valarkkum Arivial

சுட்டிகளின் உலகம் - chutigalin ulagam



பணத்தைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் நிறைவேற்றலாம் என்று கேட்டால், இந்த உலகத்தை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் விருப்பமாக இருக்கும். ஒரே இடத்தில் மட்டுமே இருந்து சஞ்சலப்படாமல் புதுப்புது இடங்களைக் கண்டுகளித்து மனதை ஆசுவாசப்படுத்தவும் பொது அறிவை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: அமெரிக்கா,சரித்திரம்,தகவல்கள்,அற்புதங்கள்,வழிகாட்டி
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: கமலநாதன் (Kamalanathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy chutigalin ulagam

கண்ணாடியின் கதை



கவிஞர் கண்ணாடியின் கதை  ஏற்காடு இளங்கோ இந்தப் படைப்பில் கவிதை ஒப்பனை செய்துகொண்டு வந்து நம் உள்ளங்களில் நுழைந்து நம்மை மிகவும் கவர்ந்துவிடுகின்றன. உலகில் கடந்த 500 ஆண்டுகளில் மிகப் பெரிய  கணெட் பிடிப்புகளைக் கண்டுபிடிக்க உதவியது கண்ணாடிதான். அறிவியல் வளர்ச்சிக்கும், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: ஏற்காடு இளங்கோ (Erkadu Elango)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கண்ணாடியின் கதை

மொழியாக்கம் கொள்கைகளும் செய்முறைகளும் - Mozhiyaakkam Kolgaigalum Seimuraigalum



மொழிபெயர்ப்பை ஒரு கலையாக, மொழி வளர்ச்சியின் கருவியாக, உலகத்தோடு ஒட்டி உறவாடும் நெறியாக இன்றைய உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், இயந்திர மொழிபெயர்ப்பும் இன்று நம் வசமாகி விட்ட போதிலும் இலக்கிய மொழிபெயர்ப்பை, கவிதை மொழிபெயர்ப்பைச் செய்வதற்குக் கவினுணர்வும், [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் கா. செல்லப்பன்
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mozhiyaakkam Kolgaigalum Seimuraigalum
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91