உங்களது தேடுதல் :- அறிவியல் நாவல்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

பயிர் முகங்கள் - Payir Mugangalபலர் விவசாய நிலத்தை விற்றுவிட்டு வேறு தொழில்களைச் செய்ய விரும்புகிறார்கள். விதைப்பது நிலத்தில் பார்ப்பது வானத்தை  விவசாயியின்  வாழ்க்கை வெற்று வாழ்க்கை ஆவதைக்கண்டு கொதித்து வெற்றி வாழ்க்கையாக அமைய ஆசைப்படுகிறார். சிலர் அழுக்குப் படாத வேலை செய்ய ஆசைப்படுகிறார்கள். இவர்களை கண்டு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ச. சுபாஷ் சந்திரபோஸ் (S. Subhas Chandra Bose)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Payir Mugangal

6174 - 6174தமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து வருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: க. சுதாகர்
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
Year : 2012
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 6174

ஆழ்கடலில் சாகசப் பயணம்! - Azkadalil Saagasa Payanamஅறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். பயணக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகளை உலகத்துக்குக் கொடுத்தவர். இன்று வரை அவருடைய படைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

கடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உயிரினம் ஒன்று, கப்பல்களை விபத்துக்குள்ளாக்குவதாகத் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பயணம்,புனைக்கதை,ஆழ்கடல்,தகவல்கள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு
வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: ஜுல்ஸ் வெர்ன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Azkadalil Saagasa Payanam

சாதுவான பாரம்பரியம்சீலன்பா, தாவர அறிவியலில் பெற்றிருந்த கல்விப் பயிற்சி, கிராமத்து மக்களையும் நிலத்துடன் அவர்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பையும் எழுத்தில் செழுமைப்படுத்த அவருக்கு உதவிற்று. 1860களின் ஃபின்லாந்தின் மிகப்பெரும் பஞ்சத்திலிருந்து தொடங்கும் நாவல், யூகா தொய்வோலா என்னும் ஏழைக் குத்தகைப் பண்ணை விவசாயியின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2018
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சாதுவான பாரம்பரியம்

கால இயந்திரம் - Kaala Iyandhiramஆங்கில அறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன்களில் ஒருவர் ஏ.எ. வெல்ஸ். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர், பத்திரிகையாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்ட வெல்ஸின் பெயர் இன்றளவும் நிற்க காரணம் அவரின் அறிவியல் புனைக்கதைகளே!

கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் கதாநாயகன், [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: இயந்திரம்,விண்ஞானம்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி,ஆபத்துகள்,விஷயங்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: H.G. வெல்ஸ்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaala Iyandhiram

எண்பது நாள்களில் உலகப் பயணம் - Enbathu Naalgalil Ulaga Payanam!அறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். பயணக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகளை உலகத்துக்குக் கொடுத்தவர் ஜுல்ஸ் வெர்ன். இன்று வரை அவருடைய படைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

140 ஆண்டுகளுக்கு நாயகன் 80 நாள்களில் உலகத்தைச் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பயணம்,புனைக்கதை,படைப்புகள்,தகவல்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜுல்ஸ் வெர்ன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Enbathu Naalgalil Ulaga Payanam!

பூமியின் மையத்துக்கு ஒரு பயணம் - Boomiyin Maiyathukku Oru Payanamஅறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். பயணக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகளை உலகத்துக்குக் கொடுத்தவர். இன்றுவரை இவருடைய படைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

லைடன்பிராக் ஓர் ஆராய்ச்சியாளர். அவருக்கு ‘பூமியின் மையத்தை நோக்கி ஒரு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பயணம்,பூமி,புனைக்கதை,தகவல்கள்,விண்ஞானம்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜுல்ஸ் வெர்ன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Boomiyin Maiyathukku Oru Payanam

ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா - Gora - 1தமிழில்: குறிஞ்சிவேலன் கணிதமும் கற்பனை புனைவாற்றலும் வரலாறும் அரசியலும் துல்லியமாக ஹைபேஷ்யன் புனித கணக்கில் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் இணைகிறது. மலையாள நாவல் வரலாற்றில் பிரத்யேகமான கட்டுடப்பை உருவாக்கும் படைப்புதான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா, - பி.கே.ஸ்ரீகுமார் - மாத்ருபூமி வார இதழ் மலையாள [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: குறிஞ்சிவேலன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Gora - 1

மாக்சிசமும் மதமும்சமூக விமர்சனம் செய்வதை, அதாவது மார்க்சிய நோக்கில் பார்ப்பதை நவீன இலக்கியங்களுக்கு மட்டுமல்லாமல் பழையவற்றிற்கும் கொண்டு போவதை எங்கள் கடமைகளாக அப்போது தான் உணர்ந்து கொண்டோம்.

எங்களுக்கு இயல்பாக இருந்த தேடலில் மார்க்சிய நோக்கில் தமிழ் இலக்கியத்தைப் பார்த்தோம். கமாலுதீன், சதாசிவம் போன்றவர்களுடன் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். தோதாத்ரி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மாக்சிசமும் மதமும்

சன்னலொட்டி அமரும் குருவிகள்"கடந்த பத்தாண்டுகளாக இலக்கிய இதழ்களில் அடிக்கடி காண நேர்கிற பெயர்களில் ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணா. தொடக்கத்தில், பிரெஞ்சிலக்கிய ஆளுமைகளைப்பற்றிய இவருடைய அறிமுகக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. பிறகு, சில படைப்புகளை நேரிடையாகவே பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். எதார்த்தவகைக் கதைகளையும் அறிவியல் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)
பதிப்பகம்: புதுமைப்பித்தன் பதிப்பகம் (Pudumaipithan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy சன்னலொட்டி அமரும் குருவிகள்

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91