உங்களது தேடுதல் :- அறிய வேண்டிய

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

விகடன் சுஜாதா மலர் - Vikatan Sujatha Malar



சில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vikatan Sujatha Malar

தட்சிணாமூர்த்தி - Dakshinamoorthy



பரிபூரண ஆனந்தம் என்கிற "சத்சித் ஆனந்தத்தை" அருள்பவர். அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளி ஏற்றுபவர். மனதார நினைத்தாலே போதும்; நம் துன்பம் துடைக்க ஓடி வருபவர். வியாழக்கிழமை தோறும் சொல்லி அருள் பெறவேண்டிய குரு காயத்ரி, குரு ஸ்தோத்திரம், தட்சிணாமூர்த்தி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: லட்சுமி விஸ்வநாதன்
பதிப்பகம்: தவம் (Thavam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dakshinamoorthy

உடலெனும் வெளி



இலக்கியத்தில் இடம்பெற்ற சரித்திரத்தை அறியும் முன் தமிழ்ப் பண்பாடு பெண்களை எவ்வாறு நோக்கியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சு-மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள்
என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எந்தப் பண்பாட்டு வெளியிலிருந்துகொண்டு பெண்கள் இயங்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.

***
அம்பை
அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உடலெனும் வெளி

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)



ஆன்மீக கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாத்து, நெஞ்சுக்கு நிம்மதி தரும் பல கோயில்கள், நமது நாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
தவயோக ஞானிகளாலும் சித்தர்களாலும் பாடல்பெற்ற தலங்கள் அருளொளி வீசி, பக்தர்களையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. அவள் விகடனில் 'நிம்மதி தரும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கிருஷ்ணானந்த சுந்தர்ஜி (Krishnanantha Sundarji)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2004
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nimmathi Tharum Sannithi (part 2)

இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் - India Vignanigal Kelvi-Pathilgal



அரசாங்கப் பள்ளியில் வறுமையான நிலையில் படித்து அரிய சாதனை ப்டைத்தார் அணு விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்கள்.  இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் என்னும் இந்நூலில் அறிவியல் துறையில் சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள் பற்றிய வினாக்களுக்கும் அவற்றுக்கான விடைகளும் இடம் [மேலும் படிக்க]

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2009
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy India Vignanigal Kelvi-Pathilgal

ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven



'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பிரச்னைகள்,தகவல்கள்,சிந்தனை,தலைவர்கள்,பழங்கதைகள்,காவியம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oorukku Nallathu Solven

நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam



இந்தியா என்ற தேசம் தனக்குள் எத்தனையோ வரலாறுகளை புதைத்து வைத்திருக்கிறது. கட்டிடக்கலை, ஆட்சிக்கலை, போர்திறன், அறிவியல் கண்டுபிடிப்புகள் என பண்டைய இந்தியாவின் வரலாற்றை நாம் பாடமாகப் படித்திருக்கிறோம். ஆனால், தற்கால வரலாறுகள் குறிப்பாக அரசியல் வரலாற்றை நாம் அறிய முற்படும்போது, நமக்கு [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எ. பொன்னுசாமி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2015
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

பெண்களுக்கான யோகாசனங்கள்



5000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்த யோகாக்கலை உடலையும் உள்ளத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது. மனித நேயம் வாழ்வின் முறையை இதிலிருந்து உணர முடியும். ஒரு குடும்பம் மேல்நோக்கி உயர அந்த இல்லத்தரசிக்குள்ள முழுப் பொறுப்பையும் பற்றிக் குறிப்பிட்டு அதை வலியுறுத்த இந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இன்பம்,மகப்பேறு,கருத்தரிப்பு,அந்தரங்கம்,உறவு
வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: சரோஜா சுவாமிநாதன்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2008
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பெண்களுக்கான யோகாசனங்கள்

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum



பதினான்கு வருடங்களுக்கு முன் எழுதிப் பிரசுரமான முதலாவது சிறுகதைக்கே ஆண்டின் சிறந்த கதைக்கான 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றவர் போப்பு.

அதைத் தொடர்ந்த நீண்ட இடைவெளியில் எழுதி, செதுக்கியும் இழைத்தும் செம்மையுறச் செய்து இந்தப் புத்தம் புதிய கதைகளை வழங்கியுள்ளார். தமிழின் பாரம்பரியச் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: அனுபவங்கள்,தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: போப்பு (Pope)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nalaikku malai peyyum

அச்சம் தவிர் - Acham Thavir



 ' ஆயுதம்  செய்வோம்
   நல்ல காகிதம் செய்வோம்.'
  உலகம் யாரை அதிகம் கஷ்டப்படுத்துகிறதோ அவர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக மாறி விடுகிறார்கள். கஷ்டத்தில்
நம்பிக்கை, அசாத்தியமான நிலைக்கு அவர்களை உயர்த்தி விடுகிறது. இதற்கு மிகச் சரியான உதாரணம் மகாகவி பாரதி. வறுமை. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுகி. சிவம் (Suki Sivam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2006
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Acham Thavir
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91