உங்களது தேடுதல் :- அம்பை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by அம்பை. Buy அம்பை books. Contact us for any help with your tamil book online shopping needs.

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள் - Ambai Kathaigal (1972-2014) 42 Aandu Kathaigal



1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம்பை, பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.990
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ambai Kathaigal (1972-2014) 42 Aandu Kathaigal

உடலெனும் வெளி



இலக்கியத்தில் இடம்பெற்ற சரித்திரத்தை அறியும் முன் தமிழ்ப் பண்பாடு பெண்களை எவ்வாறு நோக்கியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சு-மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள்
என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எந்தப் பண்பாட்டு வெளியிலிருந்துகொண்டு பெண்கள் இயங்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.

***
அம்பை
அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உடலெனும் வெளி

ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு - Oru Karuppu Silanthiyudan Oor Iravu



அம்பையின் ஐந்தாவது சிறு கதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள். [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Karuppu Silanthiyudan Oor Iravu

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - Antheri Membalathil Oru Santhippu



பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து  நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கலந்த  அன்றாட வாழ்க்கை [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Antheri Membalathil Oru Santhippu

காட்டில் ஒரு மான் - Kaattil Oru Maan (Short Stories)



சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை, நிலைகளைத் தீண்டித் திறக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaattil Oru Maan (Short Stories)

சிறகுகள் முறியும் - Sirakugal Muriyum (Short Stories)



'சிறகுகள் முறியும்' தொகுப்பின் கதைகளோடு, மற்ற கதைத் தொகுப்புகளில் வராத இரு கதைகளையும் இணைத்த மறுபதிப்பு. ஒரு களத்தில் நிற்காமல் பல களங்களில் நடைபெறும் கதைகள் இவை. 1967 இல் சென்னையில் தொடங்கி 1976 இல் தில்லியில் முடியும் காலகட்டத்தை உள்ளடக்கிய [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2017
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sirakugal Muriyum (Short Stories)

செல்லம்மாள் - நினைவுக் குறிப்புகள் 1993



இக்குறிப்புகள் சாதாரணக் குடும்ப அரசியலில் சிக்குண்ட பெண் எழுதும் மனக்குறைகள் அல்லது புலம்பல்கள் என்ற தளத்திலிருந்து இந்தப் பிரதியை வெகுவாக உயர்த்துகிறது. பிரதியின் ஆழத்தையும் அதைப் பகிர்ந்துகொள்ள நினைக்கும் விழைவையும் அதில் தொக்கி நிற்கும் இறைஞ்சலையும் நம்மால் உணரமுடிகிறது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2018
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy செல்லம்மாள் - நினைவுக் குறிப்புகள் 1993

அம்மா ஒரு கொலை செய்தாள் - Amma Oru Kolai Seithaal



கனன்று ஒளிவிடும் அம்பையின் கதை எனும் நெருப்பு...

பெண்ணின் முழுப் பரிமாணத்தையும் கதை சொல்பவரின் ஆழ்ந்த கலைத்துவ தரிசனங்களையும் வாழ்க்கையை பிரக்ஞையோடு எதிர்கொண்ட ஒற்றைப் பெண்னொருவரின் சாகசத்தையும் அனுபவங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடையே காணும் உருமாற்றங்களையும் அம்பையின் எழுத்துக்கள் நிகழ்த்துகின்றன


அம்பையின் படைப்புகள்:

கிட்டத்தட்ட – இல்லையில்லை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Amma Oru Kolai Seithaal

அம்பை சிறுகதைகள் (1972 - 2000) - Ambai Sirukathaikal (1972-2000) (Short Stories)



1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம்பை பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடு. தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பெண்கள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2007
விலை : ரூ.390
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ambai Sirukathaikal (1972-2000) (Short Stories)

வற்றும் ஏரியின் மீன்கள் - Vatrum Yeriyin Meengal (Short Stories)



முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வருபவரும் ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடியுமான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. சிறகுகள் முறியும் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை காட்டில் ஒரு மான் ஆகிய தொகுப்புகளுக்குப் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2011
விலை : ரூ.140
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vatrum Yeriyin Meengal (Short Stories)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91