உங்களது தேடுதல் :- அமுதவன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Amudhavan(அமுதவன்). Buy Amudhavan books. Contact us for any help with your tamil book online shopping needs.

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கிஇன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் மனித வாழ்வோடு ஒன்றி விட்டது. விரட்ட முடியாத நிலைக்கு நோய்கள் வந்து விட்டன. மனிதனின் [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: அமுதவன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி

என்றென்றும் சுஜாதா - Endrendrum Sujathaசுஜாதா என்ற பெயர் தமிழ் வாசகர்கள் மறக்க முடியாதது. அகில உலகிலும் பரவி நிற்பது. தான் சுஜாதாவுடன் பழகிய நாட்களிலிருந்து சில நினைவு அலைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் அமுதவன். சுஜாதா ஆரம்ப நாட்களில் டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தது [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal)
எழுத்தாளர்: அமுதவன் (amuthavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Endrendrum Sujatha

அற்புத ரெய்கி - Arputha Reiki*ரெய்கி உண்மையிலேயே அற்புதமான சிகிச்சை முறைதானா?

*பிரபஞ்ச சக்தி, சக்கரங்கள் போன்றவை உடலுக்குள் எப்படி செயல்படுகின்றன ?

*மற்ற மருத்துவ முறைகளுக்கும் ரெய்கிக்கும்  எனன வித்தியாசம் ?

* அறுவை சிகிச்சையால் மட்டுமே தீர்க்கக் கூடிய நோய்களையும்  குணப்படுத்த முடியும் என்று ரெய்கி சொல்வது சாத்தியமா?

*மன [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: அமுதவன்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathipagam)
Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Arputha Reiki

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!இன்று வீட்டுக்கு ஒரு ‘சர்க்கரை நோயாளி’ இருப்பது சகஜமாகிவிட்டது. ‘டயாபடீஸ்’ என்ற வார்த்தையை அனைவருமே அறிந்திருக்கிறார்கள். இந்த நோய் வந்தால், பல தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடும் என மக்கள் பதற்றத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு வேண்டும்; இனிப்பு கூடவே கூடாது; [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: அமுதவன் (Amudhavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sarkarai Noi…bayam Vendaam!