உங்களது தேடுதல் :- அப்பால் ஒரு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கற்பனைக்கும் அப்பால்...கற்பனைக்கும் அப்பால் 'மாத நாவலாக வெளிவந்தது. கணேஷ் - வஸந்த் இயங்கும் ,கதை, நடனக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணேஷைச் சந்திக்க வந்து முடியாமல் போகிறது. அவள் கணேஷிடம் விவரத்தைச் சொல்லும் முன்பாகவே கொல்லப்படுகிறார். அதைப் பற்றி துப்பறியப் புறப்படும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,நாவல்,படைப்பு,கவிதை
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2009
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கற்பனைக்கும் அப்பால்...

பாகசாலை - Baagasalai"ஜனனமும், மரணமும், நல்லதும், கெட்டதும், உயர்வும், தாழ்வும் எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் வந்து, வாழ்க்கையை உலுக்குவது பற்றி யாராவது சொல்லித் தரவேண்டுமா? என்ன இது, என்ன வாழ்க்கை என்று கேள்வி வரின் அதற்கு யாராவது பதில் சொல்ல வேண்டாமா? தந்தையும், [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2011
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Baagasalai

ரகசிய ஆசைகள் - Ragasiya Aasaigalஉண்மையான காதல் என்ற ஒன்று இருக்கிறதா? ஒரு முத்தம் வாழ்க்கையையே மாற்றி விடக்கூடுமா? பதினாறு வயதில் தீக்க்ஷா அந்த வயதுக்கே உரிய கனவுகளுடனேயே வளர்ந்தாள். பள்ளி, , பையன்கள் மற்றும் தோழிகள் என்ற இன்பமயமான வட்டத்தைச் சுற்றித்தான் அவளுடைய வாழ்க்கை நகர்ந்தது. [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: என்.டி. நந்தகோபால்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2014
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ragasiya Aasaigal

ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்நம் பொதுமனப் பாங்குகளைத் தர்த்தெறிந்து, நம்முடையதேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து, புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச் செலுத்திவிடுகிற நூல் இது.

1885ல் ஜெர்மனிய மொழியில் வெளியான Thus Spoke Zarathustra வை தத்துவார்த்த நாவல் என்றே குறிப்பிடுகிறார்கள். நான்கு [மேலும் படிக்க]

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: நீட்ஷே
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2017
விலை : ரூ.495
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்

எங்கே இன்னொரு பூமி?தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவந்த அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு.அண்டவெளியில் ஒரு ‘மூலையில்’ இருக்கின்ற பூமியை மட்டும் இயற்கை விசேஷமாகத் தேர்ந்தெடுத்து மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் உண்டாக்கியது என்பது நம்பும்படியாகவா இருக்கிறது? இயற்கை பாரபட்சமற்றது அல்லவா? அப்படியானால் மனிதர்களைப் போன்றவர்கள் வேறு [மேலும் படிக்க]
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: என். ராமதுரை
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy எங்கே இன்னொரு பூமி?

கன்னிகாநாளுக்கு ஒரு புதுமை - நாழிகைக்கு ஒரு புதுமை என இயற்கையின் உந்துதல்களால் அலைக்கழிக்கப்படுவது கன்னிப் பருவம். இந்தக் கிளர்ச்சிகளைத் தன்னுள் தானே அடக்கிக்கொள்ள முயல்வதும், சமூகமும் தன் வரையறை களால் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வதும் எனப் பெரும் போராட்டத்தின் களமாக நிற்கிறாள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தொ.மு.சி. ரகுநாதன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2017
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கன்னிகா

முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்இன்றைய முதலாளித்துவம் நெருக்கடியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அந்தப் பொருளியல் அமைப்பு எப்படிப்பட்டது? அது தொன்றுதொட்டு வளர்ந்து வந்திருக்கிறதா? அது எவ்வாறு செயல்படுகிறது? பத்து அத்தியாயங்களில் தெளிவாகவும், படிப்பவர்களுக்குப் புரியும்படியாகவும், மிஷேல் உய்ஸோன் விமர்சனத்தோடு கூடிய பாடப்புத்தகம் ஒன்றைப் படைத்திருக்கிறார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மிஷேல் உய்ஸோன், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2019
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்

சூரியகாந்தம் - Sooriya Kaanthamஇருபது வருஷங்களுக்கு அப்பால் தனக்கு வரப்போகும் பெரும் கீர்த்தியை முன் கூட்டியே அறிந்து கொண்டி.ருந்தால் ஒரு சமயம் அன்று சூரியகாந்தம் மிகவும் உற்சாகத்துடன் விளங்கி இருக்குமோ என்னவோ ஆனால், வழக்கம் போல் இரவு எட்டு மணி ஆவதற்குள் கிராமத்தின் நடுநாயகமாக இருந்த [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2016
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sooriya Kaantham

பாகீரதியின் மதியம்பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜெமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப் புலி. ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது, ஜெமினி. சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப்புலி. சில்லரைச் சாகஸங்களுக்கு வெளியே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பா. வெங்கடேசன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2019
விலை : ரூ.750
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பாகீரதியின் மதியம்

அப்பால் ஒரு நிலம் - Appaal Oru Nilam[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: குணா கவியழகன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2016
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Appaal Oru Nilam
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91