|
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam |
| ஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,அனுபவங்கள்,சிந்தனை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam |
| எழுத்தாளர்கள் சுபாவின் மொழி,சத்குருவின் அனுபவத்தைப் பிதி எடுத்து அதை நகலாக்குகிற எழுத்து நடை.அது எளிதில் யாரும் அணுகிவிடக்கூடியதாகவும் இருப்பதால், சத்குருவின் கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது.
கடவுளும் மதமும் மனிதனை நன்னெறிப்படுத்தவே படைக்கப்பட்டவை என்பது சத்குருவின் ஆழ்ந்த தியானத்தின் பயனால் வெளியிடப்பட்ட கருத்து; அதுவே [ மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அனுபவங்கள்,தெய்வம்,கடவுள், கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம், புராணம்,பழங்கதைகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
டிசம்பர் தர்பார் - December Dharbar |
| டிசம்பர் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சென்னை தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்; விழா என்றால் சும்மாவா! அதுவும் இசை விழாவாயிற்றே. டிசம்பர் என்றாலே கச்சேரி, அரங்கேற்றம், கோலாகலம், கொண்டாட்டம்தான். அரங்குகளும் சபாக்களும் ஓய்வில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும். வயிற்றுக்கு ஈயப்படும் உணவைக் காட்டிலும், ரசிகர்கள் செவிக்கு [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தகவல்கள்,சங்கீதம்,பாடல்கள்,நகைச்சுவை,அனுபவங்கள்,கச்சேரி,அரங்கம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo |
| வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளாக்கி எல்லோருக்கும் விருந்து படைத்து வருகிறார். அவர் எழுதிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே, இந்த நூல். இந்த நூலில், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அனுபவங்கள்,நகைச்சுவை,விஷயங்கள்,தொகுப்பு,செய்திகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas |
| ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அனுபவங்கள்,விஷயங்கள்,திரைப்படம்,சங்கீதம்,தொகுப்பு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
மகா பெரியவர் - Maha Periyavar |
| மனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அறிந்தவர் தேவை. அதுபோல இறை நெறி அடைய ஒரு வழிகாட்டி தேவை. அப்படி [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,அனுபவங்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|