உங்களது தேடுதல் :- அகத்துறை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

சங்க இலக்கிய நூல் வரிசை நற்றிணை மூலமும் உரையும்



எட்டுத்தொகை நூல்களில் உள்ள அகத்துறை சார்ந்த மூன்று நூல்கள் அடிவரையறை கொண்டவை. அவை குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை (அகநானூறு) ஆகும். எட்டுத்தொகை நூல்களைக் கூறும் வெண்பாவில் முன்னிற்கும் பீடுடை நூல் நற்றிணையே ஆகும்.
[மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: அ.ப. பாலையன் (A.Pa. Palaiyan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2017
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சங்க இலக்கிய நூல் வரிசை நற்றிணை மூலமும் உரையும்

குறுந்தொகை நறுமணம் மூலமும் உரையும்



சங்க காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம். தமிழர் வாழ்வியல் பண்பாட்டுக்கான இலக்கியங்கள் மலர்ந்த காலம் தமிழரின் வரலாற்று ஆவணங்கள் சங்க கால இலக்கியங்கள்.தமிழர் வரலாறு இரு கூறுகளைக் கொண்டது.  ஒரு கூறு அகம்; மறு கூறு புறம்.  அகம் - காதல் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: இரா. சரவணமுத்து (Era Saravanamuthu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2006
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குறுந்தொகை நறுமணம் மூலமும் உரையும்

தொல்காப்பியமும் கவிதையும்



அகமும் புறமும் *239 தித்தானே விளக்க முடியும்? அந்த முறையில் இந்த அகப் பொருள் நாடகங்களுள் வரும் பாத்திரங்களுள், கவிஞர் தம்மையே தலைவனுகவும், தல்ைவியாகவும், தோழியாகவும், செவிலியாகவும் கற்பனை செய்துகொண்டு பாடிய பாடல்கள் பலப்பல. அப்படித் தாமே அவையானல்தயன், கவிஞர் கவி [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy தொல்காப்பியமும் கவிதையும்

ஆழ்வார் நால்வர் - Alwar Nalavar



சைவ நாயன்மார் அறுபத்து மூவரில் சிறப்பித்துக் கூறப்படும் நால்வர் உண்டு. இதுபோல் வைணவ ஆழ்வார் பன்னிருவரில், பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகிய நால்வருக்கு "மங்களா சாசனம்' செய்திருக்கிறார் நூலாசிரியர். இந்த 4 ஆழ்வார்களின் காலம், குலம், பெயர்க்காரணம், [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பெரு.தியாகராஜன்
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 2014
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Alwar Nalavar

401 காதல் கவிதைகள் - 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam)



தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 0
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91