உங்களது தேடுதல் :- பழங்கதைகள் - Page 9

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அதிசய தவளைப்பெண் - Athisiya Thavalaipen



அதிசய தவளைப் பெண் என்னும் இந்நூலில் ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்களும், குதிரை, தவளை, காகம், கோழி போன்ற உயிரினங்களும் கற்பனைப் பாத்திரமான பூதமும் கதைகளில் பங்கேற்கின்றன. அதே நேரத்தில் அந்தக் கதைகள் பல போதனைகளைக் கற்பிக்கின்றன.

 தவளையாக இருந்த பெண் செய்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சித்திரக்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மா. கமலவேலன் (Maa. Kamalavelan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Athisiya Thavalaipen

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri



இளைஞனே... பறவைகளின் சிறகுகள் ஓய்வெடுத்துக்கொள்ளும். ஆனால்... உனது சிந்தனைச் சிறகுகளுக்கு ஓய்வில்லை. நாட்டுக்குப் பயன் செய்வதற்காகச் சுவாசி... நாட்டுக்குப் பயன் செய்வதற்காகச் சாப்பிடு... நாட்டுக்குப் பயன் செய்வதற்காகப் பார்.... நாட்டுக்கு நலம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சித்திரக்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siranthu Vaala Siragai Viri

நோன்பு - Nonbu



பழகிப்போன விஷயங்கள், உளுத்துப்போன சிந்தனைகளைத் தாண்டி இன்னும் மெருகு குலையாமல் 1958இல் எழுதப்பட்ட நோன்பு எனும் இச்சிறுகதைகளின் முதற் தொகுப்பின் மறுபதிப்பு இன்றைய காலகட்டத்தின் ரசளையின் போட்டியில் நின்று முதன்மைபெறுவது ஆச்சர்யம். பழங்காலத்து சம்பிரதாயங்களிலும், பழக்கவழக்கங்களிலும் உருகிக்கிடக்கும் நமது பாரம்பர்யம் வளர்ச்சியடையா [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சிறுவர்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: டி. செல்வராஜ் (De. Selvaraj)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nonbu

மாப்பஸான் சிறுகதைகள் - Maapasaan Sirukathaigal



மாப்பஸான், ஆண், பெண் உறவுகளில் நிலவுகிற பொய்மைகள், போலித்தனங்கள், மேல்தட்டு வர்க்கத்தினரின் இரட்டை வாழ்க்கை முறைகள் முதலியவற்றை முக்கியமான கதைப்பொருளாகக் கொண்டு ரசம் நிறைந்த சிறுகதைகளைப் படைத்துள்ளார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சிறுவர்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கோ. பரமேஸ்வரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maapasaan Sirukathaigal

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman



மாவீரன் அலெக்சாண்டரின் வீரத்தைப் பற்றிப் பேசும்போது, அலெக்சாண்டரே புகழ்ந்த பாரதத்தின் பராக்கிரமசாலி புருஷோத்தமனின் வீரமும் சேர்ந்தே பேசப்படும். அதுபோல், அக்பரைப் பற்றிப் பேசும்போதெல்லாம், ராஜபுத்திரர்களில் மாவீரனாக விளங்கிய பிரதாப சிம்மனின் வீரமும் விவேகமும் சேர்ந்தே பேசப்படும். மகாராணா பிரதாப சிம்மனின் வீர [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,மாவீரர்,பிரச்சினை,போர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு. ஸ்ரீனிவாசன் (Mu.Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maharaana Pratab Simman

தீவுகள் - Theevugal



உலகில் உள்ள கண்டங்கள் எண்ணிக்கைக்கு உட்பட்டவை. ஆனால் தீவுகள் அப்படியல்ல.

ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஒரு தனித்தீவு. எல்லைகளற்ற மனப்பெருவெளியில் அடிக்கிற புயல்களும் விழுகிற மரங்களும் கணக்குகளுக்கு உட்படாமல் காலத்தின் மடியில் அடைக்கலமாகின்றன.

இந்திரா பார்த்தசாரதி ஒரு தேர்ந்த மனத்தத்துவ நிபுணரின் லாகவத்தில் இந்த [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,தகவல்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Theevugal

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal



யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது.

வழக்கமாகக் கதை சொல்லும் பாணிகளை முற்றிலும் நிராகரித்துவிடுகிறார் யுவன். வாழ்வின் அழகையும் அவலங்களையும் அவரது மொழியே இரண்டாகப் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சரித்திரம்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekhar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.625
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yuvan Chandrasekar Sirukathaigal

பூர்வா - Poorva



’ திடீரென்று நாம் எல்லோரும் சிறுவர்களாக மாறி நம் பள்ளி நாள்களுக்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? ’ என்று சொல்லி ஏங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்கு ‘ டைம் மெஷின் ‘ வேண்டும். அல்லது ஏதாவது மாயாஜாலம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,குழந்தைகளுக்காக
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: லஷ்மி தேவ்நாத்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Poorva

சீவக சிந்தாமணி - Seevaga Sinthamani



 சமணப்புராணங்களில் தொன்று தொட்டுப் பல கதைகள் சொல்லப்பட்டு வந்துள்ளன, இந்தக் கதைகளை சமணப்புலவரான திருதக்க தேவர் இலக்கிய நயத்துடனும் அறிவுச் செறிவுடனும் தொகுத்து அளித்த போது சீவக சிந்தாமணி காப்பியப் புதையல் தமிழுக்குக் கிடைத்தது. மன்னரின் மகனான சீவகன் தன் வாழ்க்கையை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: திருத்தக்க தேவர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Seevaga Sinthamani

வீட்டில் செய்ய விசேஷ பூஜை - Veettil Seiya Vesesha poojai



எல்லோரும் தங்கள் வீட்டில் செய்துமகிழும் வகையில் எளிமையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். வேதங்களிலும் நாதங்களிலும் கடவுள் வாழ்கிறான். அந்தப் பரம்பொருளை உங்கள் இல்லங்களுக்கும் எழுந்தருளச் செய்து ஒரு பரமானந்த 'எனர்ஜி'யைக் கொண்டுவருவதே இதன் நோக்கம். இத்தனை எளிய முறையில் 16 வகை பூஜைகளையும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பூஜை,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்வாமி நித்ய முக்தானந்தா
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2006
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Veettil Seiya Vesesha poojai
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91