உங்களது தேடுதல் :- கற்பனை - Page 9

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

இப்படிக்கு காதல் - Ippadikku Kathalகாதல் என்று சொல்லும்போது
மனசுக்குள் மகிழ்வு நிறைகிறது எனக்கு
எனத்தனை விதமான சந்தோசம்
எத்தனை அற்புதமான ஆனந்தம்
உலக மொழிகளிலுள்ள ஒட்டுமொத்தச் சொற்களும்
காதல் என்றால் கவரி வீசிகிறது.
பூக்களிலுள்ள தேனைப்போல
பூக்களிலுள்ள வாசனைப்போல
பூக்களின் மென்மையைப்போல்
காதலும் இனிப்பாய், இனிமையாய், இளமையாய் இருக்கும்
காதலைப் பற்றி  எழுதும்போது எனக்கு
வாலிபத்தின் வாசலில் ஊஞ்சல்கட்டி ஆடுகிற ஆட்டமும்
வாலிபத்தின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்,கவிதை தொகுப்பு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சிவா (Siva)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ippadikku Kathal

பனிப்பொம்மைகள் - Panipomaigalமெல்லக்கண் விழிக்கும் ஞாபகங்களையும் அழுத்தத்தை உதறி அவிழும் கம்பிச் சருளென வளைய வரும் நினைவுகளையும்
ஊசலாடும் மனக்கோலங்களையும் பழத்தைக் கருவில் வைத்திருக்கும் பூவைத்தோல் மெல்லிய மொழியில் கனமானச் சொல்கின்றன செல்வநாயகியின் கவிதைகள். கவிதைகளைப் படிப்பதில் எனக்கிருந்த ஆர்வம் எழுதுவதில் எளிதாக ஏற்ப்படவில்லை. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு, தேடல்,முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: செல்வநாயகி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Panipomaigal

சண்டைத் தோழி - Sandai Kozhiமுதன் முதலாக என்னைப் பார்த்தபோது
வெட்கப்பட்டு கீழே குனிந்து
சிறு புன்னகை வீசிச் செல்லாமல்
ஹாய் சொல்லி
என்னைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தனால்
என்னிடம் நூறுரூபாய் வாங்கிக்கொண்டு
இத்தனாந்தேதி திருப்புத் தந்துவிடுகிறேனென்று
சொல்லாமல் சென்றதனால்
என் சட்டையில் வியர்வைவாசம் வீசும்போது
முகம் சுளிக்காமல் கூந்தல் மல்லிகை பறித்து
சட்டைப்பைக்குள் போட்டதனால்
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது
அப்பா வந்தவுடன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,கவிதை,காதல்,பணிவு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கட்டளை ஜெயா
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sandai Kozhi

முத்த வைப்பு தீர்மானம் - Mutha Vaippu Theermanamஎல்லா தவங்களிலும் வரங்கள் வந்து விடுவதில்லை.  எல்லாத் தவங்களுக்கும் சாபங்கள் நிகழ்ந்துவிடுவதும் இல்லை.  சிலருக்குக் கொஞ்ச நேரத் தவத்திற்கே பெரிய வரங்கள்.  சிலருக்கு காலம் முழுக்கத் தவமிருந்தும் வரம் கிடைக்காமலே போய் விடுகிறது.

யாருக்கோ யார் யாருக்கோ  வாழ்க்கைப்பட்டுப் போய் விடுகிறார்கள்.  யார் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பொன். இரவீந்திரன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mutha Vaippu Theermanam

முற்றிலும் காதல் - Mutrilum Kathalஉனக்குக் 
கோபம்கூட அழகு
நீ வெட்கப்பட்டால்
வேறெங்காவது பார்ப்பாய்...

கோபபப்ட்டால்
என்னை மட்டுமே பார்ப்பாய்!
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சீனிவாசன் (Srinivasan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mutrilum Kathal

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி - Agaramuthala Eluthellaam Ariyavaithaai Kathaliதெருக்களில் குச்சி ஐஸ் விற்கிறவரிடம் ரோஸ்கலர் ஐஸாக வாங்கி நாக்கை சிவக்க வைத்துமகிழ்ச்சிக்குள்ளாக்குகிற சிறுபிள்ளை மனசு நண்பர் அ.வ. உத்திரக்குமாரனுக்கு, இருண்மையின் ஒளிக்கீற்றுகளுக்கு குறுக்கு வெட்டுத்தோற்றம் கண்டுபிடித்து, மிரட்டி எடுக்கிற மேதாவித் தனமான நடை கொண்டு எழுதாமல் பம்மாத்துகளற்ற எச்சாயமும் ஏற்றுக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அ.வ. உத்திரக்குமரன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Agaramuthala Eluthellaam Ariyavaithaai Kathali

காதல் கேளாய் தோழி - Kathal Kelaai Thozhiசந்திக்கும் நேரங்களில் 
என்று நீ என்னிடம் 
பேசினாய்?
என் கண்கள் உன்னைப் 
பார்த்தன. 
ஆனால், உன்...
உருவத்தையும் சொல்லையும், 
செயல்களையும் 
கடந்த மோனநிலை
என் நிலை
உன் உணர்வுகளை மட்டுமே 
உணர்ந்த நிலை
நீயே 
என் தவம்... தவம்... தவம்...


இது பெண்ணின் மனநிலை மட்டுமல்ல பெண்ணின் உள்நிலைக் கூறும் கவிதை நூல் என்றுதான் கூறவேண்டும்.  இவருடைய கவிதை நூல்கள் அனைத்தும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தமிழ் சத்யன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kathal Kelaai Thozhi

திரைச்சிற்பிகள் - Thirai Sirpigal'திரைச்சிற்பிகள்' - சினிமாத்துறையிலுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அருமையான ஒரு புத்தகம்.  சினிமாவில் ஆர்வமுள்ள, சினிமாவை நேசிக்கிற, இனிமாவைப் பற்றித் தெரிந்து கொள்ள விஉம்புகிறவ்களுக்கு இது ஒரு பொக்கிஷம்!

நமது திரைப்பட இயக்குநர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அத்தியாவசியமான புத்தகம்.  அனுபவம் மிக்க [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,சிந்தனைக்கதைகள்,கற்பனை
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சிவன் (Sivan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.440
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thirai Sirpigal

மனதில் உறுதிவேண்டும் - Manathil Uruthivendumஇந்நூலைப் படிக்கின்ற மாணவர்கள் எந்தச் சிக்கலுக்கும் திருக்குறளைப் படித்துத் தெளிவு பெறலாம் என்ற எண்ணத்தைப் பெறவேண்டும் என்பதுடன், இந்நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் அவர்களுக்குப் பாடமாக அமைந்து வாழ்க்கைப் பாதைக்குப் பயனுள்ள வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதும் என்னுடைய நோக்கமாகும். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,கற்பனை,சிந்தனை,நினைவுங்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ. இராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manathil Uruthivendum

சுவடுகள் - Suvadugal"காதலுக்காப் போராடாமல், கிராம மக்களின் நீதிக்காக போராடியதுதான் இந்த நாவலின் சிறப்பு. மகாத்மா காந்தி கண்ட இராம ராஜ்யம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த நாவல் ஒரு எடுத்துக்காட்டு." [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வரலாற்று சுவடுகள்,சரித்திரம்,கற்பனை,தலைவர்கள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: டாக்டர்.ரா. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Suvadugal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91