உங்களது தேடுதல் :- கருத்து - Page 9

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthuசமூகத்தில் நடைபெறும் சில தவறுகளுக்கு, தெரிந்தோ தெரியாமலோ நாமும் ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறோம். ஒரு தவறு நம் கண்முன்னே நடைபெறும்போது அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை எனில், நாம் சமூகத்தைவிட்டு ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டோம் என்றுதான் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,விவாதம்,கருத்துக்கள்,தொகுப்பு,கட்சி,நிஜம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எம்.ஏ. ஜவஹர் (M.A.Jawahur)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Gopasaariyin Diaryillirunthu

செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறிகுறிஞ்சுப்பாட்டுத் தொடங்கி, குறள், ஊடாக, மணிமேகலை வரையுள்ள கருத்துப் பெட்டகங்களில் காணப்படும் சூத்திரங்களை ஆழமாக அலசிக் சொல்லும் இந்நூல். கற்பு குறித்த கையடக்கப் பதிப்பு, பதினெட்டு அறிஞர்களூடைய அலசல்களைத் தாங்கி கனத்து நிற்கிறது. வாசிக்கின்றவர்கள் மனத்தை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் நெறி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கருத்து,பெட்டகம், பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு,ஒழுக்கம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: க. பசும்பொன்,ச. அய்யங்காளை, வீ. ரேணுகாதேவி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி

புத்தகங்களின் உலகில்புத்தகங்கள் வாழ்க்கைப் பரப்பின் விநோதங்கள், கசடுகள், அதியற்புதகங்கள், ரகசியங்கள், நன்னெறிகள் போன்றவற்றைப் பொதிந்து வைத்துக்கொண்டு சலனமற்று உறைந்து கிடக்கின்றன.  எல்லாப் புத்தகங்களும் வாசகருக்காக்க் காத்திருக்கின்றன.  எனவே புத்தகம் என்பது ஒரு வகையில் மாந்திரகப் பொருள்தான்.  புத்தக வரிகளுக்கிடையிய்ல சூட்சும்மாக ஒளிந்துள்ள தகவல்களை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ந. முருகேசபாண்டியன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புத்தகங்களின் உலகில்

சுந்தர காண்டம் - Sundara Kandamஉலகில் வாழும் உயிரினங்கள் யாவும் கன்ம பலனை நுகர்ந்து வாழ்கின்றன. இவ்வுயிர்கள் ஏழு பிறவிகளைக் கொண்டு இயங்குவதாகச் சான்றோர்கள் பகர்வார்கள்,ஏழு,பிறவிகளாக தேவர்,மனிதர்,விலங்கு,பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவற்றை உரைப்பர். இவற்றில் மக்கள் பிறவியே மேன்மையுடையது. பிறவித்துன்பத்தை நீக்கிப் பிறவாப் பெரு நெறியை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்பிரமணியம் (Va.Ta. Irama Cuppiramaṇiyam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sundara Kandam

இரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வைஇளங்கோவே! வேங்கை மரநிழலில் ஒருமுலை இழந்த பத்தினியொருத்தி நின்றாள். தேவர்கள் அவள் கணவனொடு வந்து அவளை அழைத்துச் சென்றதைக் கண்ணாரக் கண்டோம்' என்று குன்றக் குறவர்கள் வியந்த செய்தியை அறிவித்தனர். 'கோவலன் சோழர் தலைநகராம் காவிரிப்பூம் பட்டினத்துப் பிறந்த வணிகன். பரத்தைகுல [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,பழங்கதைகள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: வ.சுப. மாணிக்கம்
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை

ஆராரோ நாவல் ஓர் ஆய்வுஇலக்கிய வகைகளில் நாவல் இலக்கியமும் ஒன்றாகும். சில நாவல்கள் ஒருவரின் வாழ்க்கை குறித்த செய்திகளை உள்ளடக்கிய இலக்கியமாக அமையும். அவ்வகையில் சுந்தரபாண்டியன் என்பவரால் எழுதப்பட்ட ஆராரோ என்னும் இவ்விலக்கியம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியனின் படைப்புகள் பலவும் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவர்தம் 'ஆராரோ' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,கற்பனைகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சு. மகேஷ்குமார்
பதிப்பகம்: காவ்யா (Kaavya)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஆராரோ நாவல் ஓர் ஆய்வு

மலையாள மந்திரங்களும் யந்திரங்களும்வேதங்கள் நான்கு வகைப்படும் என்பதை நாமறிவோம். அவை ரூக், யஜீர், சாமம், அதிர்வனம் என்பவையாகும். வேதங்கள் மந்திர ரூபமாக உள்ளன. உபநிடதங்களிலும் மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 'சந்தஸ்' என்னும் நூல் வேத மந்திரங்களைப் பலவித சந்தங்களுடன் ஒதுதற்கு வழிகாட்டுகிறது.

எல்லா மந்திரங்களுக்கும் அடிப்படை பிரணவ [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேங்கடவன் (Venkatavan)
பதிப்பகம்: அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மலையாள மந்திரங்களும் யந்திரங்களும்

கடிதம் வரைதல்திறனுள்ள கடிதம் வரைதலின் நோக்கம், வாசிப்பவரைக் கவர்ந்து, அவரிடமிருந்து உடனடியான பதிலைப் பெற வேண்டும் என்பதாகும். எழுத்துக்களின் மூலம் தொடர்பு கொள்ளும் முறை மிகவும் எளிமையானது மற்றும் புரிந்து கொள்ளக்கூடியது. அதற்கான விதி முறைகளை நிறைவேற்ற கீழ்கண்ட தேவைகளை பூர்த்தி செய்தல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,சிந்தனை
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எம். சந்திரமதி
பதிப்பகம்: லியோ புக் பப்ளிஷர்ஸ் (Lio Book Publishers)
Year : 2006
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கடிதம் வரைதல்

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)உலகிலேயே மிகவும் கடினமான செயல் என்னவென்றால் அவரவர் தங்களுடைய மனத்தை அடக்கும் செயல்தான் என நாம் உறுதியாகக் கூறலாம். மனதை அடக்கி விட்டால் அனைத்தும் நம் வசப்படும் என்பதைப் பல்வேறு ஞானிகள் கூறியுள்ளனர். ஆம், இக்கூற்று மாபெரும் உண்மையாகும். பல்வேறு யோகங்களின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழமொழிகள்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: தமிழ்ப்பிரியன் (Tamil Priyan)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
Year : 2007
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

பட்டினத்தார் பாடல்கள் - Pattinaththaar Padalgalசோழப் பேரரசின் புகழ்பெற்ற பூம்புகார் நகரில் சிறந்த சிவபக்தராக விளங்கிய சிவநேசர் - ஞானகலை தம்பதியரின் தவத்தால் மகனாகப் பிறந்தார் பட்டினத்தடிகள். அவரது பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர். சூட்டி மகிழ்ந்தனர். அவருக்கு தமக்கை ஒருவர் இருந்தார். திருவெண்காடருக்கு அகவை ஐந்தாகும்போது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
Year : 2010
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pattinaththaar Padalgal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91