உங்களது தேடுதல் :- 2005 - Page 8

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஸ்டாலின் - Stalinஸ்டாலின் பற்றிய சரியான புரிதல் அவசியம் என்பதால் இந்த நூல். இதனை தோழர் வீரபாண்டியன் மிகச்சிறப்பான முறையில் - எளிமையாக - தெளிவாக எழுதியுள்ளார். இவை, கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களுக்கு கூடுதல் தெளிவை அளிக்கும் என்பது நிச்சயம். [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: நா. வீரபாண்டியன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Stalin

கடைசி நாட்களில் புதுமைப்பித்தன் - Kadaisi Natkalil Puthumaipithanபுதுமைப்பித்தன் மரணம் அடைந்தாலும் அவரது இறுதிச் சடங்கு கண்டு சிதம்பரம் ஆதங்கம் கொண்டுள்ளார்.  "உயிரோடு இருக்கும்போது தலைவணங்கா மன்னனாக விளங்கியவரின் உடல் அங்குக்கூடியிருந்த புரோகிதப் பிண்டங்களின் ஆட்சிக்கெல்லாம் உட்பட்ட கோலத்தைக் கண்டபோது.. குளிப்பாட்டி, கண்களிலே சந்தனம் அப்பி - திறக்காத வாயைத் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ். சிதம்பரம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.15
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kadaisi Natkalil Puthumaipithan

இந்தக் கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungalநீங்கள் எப்போதாவது உங்கள் மனத்தையே உள் முகமாகத் திருப்பிப் பார்த்திருக்கிறீர்களா ? இன்பத்தில் திளைத்திருக்கும
போதும் துன்பத்தில் துவண்டிருக்கும் போதும் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களின் போக்குகளைக் கவனித்திருக்கிறீர்களா? மனம் எப்போதும் சலனம் உடையதாகவேயிருக்கிறது. அதில் தோன்றும் எண்ணங்கள் சதா காலமும் கடந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Intha Kanathil Vaazhungal

உணவும் ஆங்கில மருந்துகளும் - Unavum Angila Marunthugalumநாம் பசிக்காகவும், ருசிக்காகவும் உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், நாம் உண்ணும் உணவோ  குடலை அடைந்து, ஜீரணமடைந்து சிறுகுடலால் உட்கிரகிக்கப்படுகிறது. பிறகு, அவை இரத்த ஓட்டத்தை அடையும். உட்கொண்ட உணவுச் சத்துக்கள்  கல்லீரலின் வளர்ச்சிதை  மாற்றமடைந்து, உடலுக்கு தேவையான சக்தியை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆரோக்கியம்,தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Unavum Angila Marunthugalum

வாழ்விக்க வந்த சித்தர்கள் - Vazhvikka Vantha Siddarkalசித்தர்கள் ஒன்றல்ல.. நூறு அல்ல.. பல லட்சம் சித்தர்கள் வாழ்ந்திருந்ததாக கூறுகின்றனர்.

இந்த சித்தர்கள் பற்றி முழுமையாக அறிந்தவரில்லை.   ஓலைச்சுவடிகளிலும் ஆங்காங்கே சில நூல் வடிவங்களிலும், கர்ண பரம்பரைச் செய்திகளிலும், புராண இதிகாச கதைகளிலுமாக நம்மிடையே ஒரு சில சித்தர்களே நடமாடி வருகின்றனர்.

நம்மை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,சரித்திரம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2005
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vazhvikka Vantha Siddarkal

எம்மதமும் சம்மதமே!உங்கள் ஊரில் சமீபத்தில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றிய நீ மிகவும் துயரத்தோடு எழுதியிருந்தாய். அந்தச் செய்திகளை நானும் பத்திரிகையில் படித்தேன். எனக்கும் மிகவும் வேதனையாகத்தான் இருந்தது. மதத்தின் பேரால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் போன்ற காட்டுமிராண்டித்தனம் வேறு எதுவும் இருக்க [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம்,தவம்,ஞானம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பி.சி. கணேசன் (P C Ganesan)
பதிப்பகம்: சின்ன கண்ணன் பதிப்பகம் (Shrinilyam Pathippagam)
Year : 2005
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy எம்மதமும் சம்மதமே!

புதுக்கவிதையில் நளவெண்பாமூலநூலின் ஒட்டுமொத்தமான கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் அழகியதொரு கோவையாக ஆக்கித் தந்தமையைப் பாராட்டலாம். மூலநூலே மிகச் சிறப்பாக இருக்க, ஏதற்கு இந்த வார்ப்பிலக்கிய வேலை? என்று சிலர் வினவலாம். மூலத்தின் சுவையை அணுகி அதில் திளைக்க ஒரு வாயிலாக இருப்பது வளர்ப்பிலக்கியப் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: துறவி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2005
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புதுக்கவிதையில் நளவெண்பா

உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்நம் நாட்டில் வழங்கப்பட்டுவரும் நாடோடிக் கதைகளைப் போலவே உலக நாடுகள் பலவற்றிலும், பல்வேறு மொழிகளில் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்தக் கதைகள் வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் சொல்லப்படவில்லை. அந்த நாட்டின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மக்களின் இயற்கை குணம், விலங்குகள், [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வேணு சீனுவாசன்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2005
விலை : ரூ.38
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்

அமெரிக்கப் பயணம்நமது நாடு, மொழி, கலை, பண்பாடு, சிற்பம் இலக்கியம் முதலியன சிறந்தன. தொல் பழமையும் பெருமையும் கொண்டன என்று நாம் பேசிப் பெருமிதம் அடைவது இயல்பு. உலக நாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் மக்கள் அங்கு  ஓங்கி நிற்கின்ற பாங்கையும், அவர்களுக்கே அமைந்த நாட்டு [மேலும் படிக்க]
வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: சிவ. சண்முகசுந்தரம்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2005
விலை : ரூ.36
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அமெரிக்கப் பயணம்

முச்சந்தி இலக்கியம் - Muchchanthi Ilakkiam (Research Articles)இது மெல்லிய தாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19 -ம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளியான வெகுசன இலக்கியம் குறித்த விரிவான ஆய்வு. இவ்விலக்கியத்தின் தன்மை, உருவாக்கம், உள்ளடக்கம், இயற்றியோர், வெளியிட்டோர், [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆ. இரா. வேங்கடாசலபதி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2005
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Muchchanthi Ilakkiam (Research Articles)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91