உங்களது தேடுதல் :- பொக்கிஷம் - Page 8

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வைணவம் மார்க்சியப் பார்வை - Vainavam Markshiya Parvaiஇந்நூல் இடைக்காலத் தமிழகத்தின் பெரும் மதங்களில் ஒன்றான வைசவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்குட்படுத்துகிறது. சைவத்திலிருந்து வைணவம் வேறுபடும் விதங்களைத் தெளிவுபடுத்துகிறது. வைணவத்தில் தாந்திரீகம் பெறும் இடத்தை விளக்குகிறது. பேராசிரியர் எஸ். தோதாத்ரி அவர்கள் 'வைணவம்  மார்க்சியப் பார்வை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,வளர்ச்சி,தெய்வம்,கோயில்
வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: எஸ். தோதாத்ரி (S. Totatri)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vainavam Markshiya Parvai

பெஞ்சமின் பிராங்க்லின் - Penjamin Pirangalinசோப்பும் மெழுகுவர்த்தியும் உற்பத்தி செய்யும் சாதாரண வியாபாரிக்கு மகனாகப் பிறந்தார் பிராங்க்ளின். இளம் வயது வாழ்க்கை அவர் விருப்பப்பட்டதுபோல அமையவில்லை. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அம்புலிமாமா விக்கிரமாதித்தன் அவர். விஞ்ஞானி, அரசியல் மேதை, அரசுத் தூதுவர், ஒரு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நாட்டுப்புறக்கதை,அனுபவங்கள்,பொக்கிஷம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கா. அப்பாத்துரை (K. Appadurai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.235
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Penjamin Pirangalin

உயிர் நிலம் - Uyir Nilamஇன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் இலக்கியம் ஆட்சி செய்கிறது.  புதினங்கள் பொதுமக்களுக்கு வெறும் கதை. அறிஞர்களுக்குக் கருத்து விளக்கம் . நாவல்களில் ஒரு  குறிப்பிட்ட மனிதரின் மன இயர்பைத்தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிடப் பல்வேறு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,கற்பனைகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மேலாண்மை பொன்னுச்சாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.270
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Uyir Nilam

நரிப்பல் - Naripalசராசரி மனித வாழ்விலிருந்து விலகிப்போனவர்களின் காலடி, தடத்தையும் - பச்சைமரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்றுகொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம் பிடித்துக் காட்டுகிறது. இச்சிறுகதைத் தொகுப்பு. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தொகுப்பு,சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,தகவல்கள்,பொக்கிஷம்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Naripal

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கிபண்டைய தமிழகத்தில் நான்கு வகை நிலங்களில் மக்கள் நிலைத்து வாழத் தொடங்கியவுடன், அந்தந்த நிலவியல்புக்கேற்ப சமூக வாழ்வு உருப்பெறத் தொடங்கியது. முல்லை,மருத நிலங்களின் உற்பத்தியில் கிடைத்த உபரி, வாணிகம் ஆகியவற்றின் உடனிகழ்வாக அரசும், உயர்குடிகளும் உருப்பெறுகின்றன. இத்துடன் கற்பு குறித்த கருத்தாக்கமும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள்மனோசக்தியைப் பற்றி ஆராய்ந்து அறிந்த மேதைகளும்ப் இந்த உண்மையை வலியுறுத்துகின்றார்கள். இதை அனுபவித்தவர்களும் வாழ்க்கையில் வெற்றி கண்டியிருக்கிறார்கள். நல்வாழ்க்கைக்கு உதவும் நாற்பது தியானம்கள் இந்த நூலில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் ஓர் சிறந்த எண்ணத்தை உள்ளத்திலே பதிய வைத்து நன்மைக்கு வழி காட்டுவன. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அமைதி,நுணுபங்கள்,தகவல்கள்,பொக்கிஷம்
வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2003
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள்

தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்இந்நூலின் கண் சாற்றப்படும் கருத்துகள் யாவமு கல்வியோடு சேர்ந்த கற்றிந்த ஒன்றாகவும், சான்றோர் பெருமக்கள் அறிவுரைகளில் தெரிவித்த புனிதமிகு சொற்களாகவும் ஆசிரியப் பெருமக்கள் அவ்வப்போது உரைக்கும் மணிவார்த்தைகளாகவுமே விளங்கும். இத்தகைய நடைமுறைகளை ஒருவர் நன்கறிந்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்களானால் அவர்கள் நல்லறிஞர்களாவும், யாவராலும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிமுறைகள்,தகவல்கள்,பொக்கிஷம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்பிரமணியம் (Va.Ta. Irama Cuppiramaṇiyam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

புகழ் மிக்க காளித் திருக்கோயில்கள்காளி தேவியின் தோற்றத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க எடுத்த முயற்சியின் இரண்டாவது பரிணாமம்தான் 'புகழ்மிக்க காளித் திருகோயில்கள்'. காளி தரிசனத்தில் காளியை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவள் அருள் புரியும் ஆலயங்களை இந்நூலில் அறிமுகப்படுத்தி வைக்கிறோம். ஆரம்ப காலங்களில் வெட்ட வெளியேயே ஆலயமாகக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)
பதிப்பகம்: அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புகழ் மிக்க காளித் திருக்கோயில்கள்

சுழுமுனைவழிகாட்டியான நானும் இந்த 'சுழுமுனை' பாதைக்குப் புதியவன் தான். ஆனாலும் ஆங்காங்கே சித்தர்கள் நாட்டிய வழிச்சுட்டி பலகைகளின் உதவியால் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணத்தைத் துவங்குகிறேன். இறைவனின் அருளாசிகள் இப்பயணத்திற்குத் துணை நிற்குமாக.

தாம்பெற்ற இன்பம் பெறுக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)
பதிப்பகம்: குறிஞ்சி பதிப்பகம் (Kurinchi Pathippagam)
Year : 2008
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சுழுமுனை

சிங்கார நாயகியர்தம்பதியர்களான கணவனும், மனைவியும் ஒருவருடன் ஒருவர் கலந்து மகிழ்ந்திடும் சமயத்தில், பெண்டிர் அவற்றால் கொள்ளும் மன இயல்புகள், இன்னும் பிற நேரங்களில் அவர்கள் கொள்ளும் மன இயல்புகள் ஆகியவற்றை மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் 'சிங்கார நாயகியர்' என்னும் இந்நூல் வகைப்படுத்திடுகின்றது.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: தி.நா. அங்கமுத்து
பதிப்பகம்: குறிஞ்சி பதிப்பகம் (Kurinchi Pathippagam)
Year : 2002
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிங்கார நாயகியர்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91