உங்களது தேடுதல் :- பொக்கிஷம் - Page 7

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்23456789101112அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஜெம் கற்களின் தாந்ரீக சக்திகள் - Gem Karkalin Thanthreega Sakthigal



ஜெம் கற்கள் இயற்கையாகவே பூமியில் இருந்து எடுக்கப்படுகின்றன.  இலட்சக்கணக்கான வருடங்களாக பூமியினடியில் அழுந்திக் கிடக்கின்ற கற்களில் அபரிமிதமான சக்திகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும், பல்வேறு வகையாக ஜெம்கற்களும் அதன் பயன்களையும் மொத்தம் 49 தலைப்புகளில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது இந்நூலில். மற்றும் ஜெம்கற்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: என். தம்மண்ண செட்டியார் (N. Thammanna Chettiar)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Gem Karkalin Thanthreega Sakthigal

பயன் தரும் பச்சிலை வைத்தியம் - Payan Tharum Pachilai Vaithiyam



சித்த மருத்துவத்தின் அடிப்படை அல்லது ஜீவாதாரம் என்று சொல்லப்படுவது பச்சிலை தொடர்பான மூலிகை வகைகள்தான்.பச்சிலை மூலிகைகள்தான் உலகத்திலே முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் என்பது ஆராய்ச்சி விற்பன்னர்களின் தெளிவு.மருந்துப் பொருட்கள் என்ற நோக்கத்துடன் அல்லாமல், வெறும் நாக்கு ருசி அடிப்படையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: முத்துவேலு வைத்தியர்
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Payan Tharum Pachilai Vaithiyam

நவதுர்க்கை



 சித்தர்களின் சிந்தனையில் வியாபித்து அவர்களின் சித்தம் தெளிவடையச் செய்பவளும், சித்தர்களின் மனத்திலும் பக்தர்களின் மனத்திலும் தேன் அருவியாக ஊற்றெடுத்து தேன் போன்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பவள் துர்க்கை. அன்பின் வடிவமானவளும் ,அழகிய உருவில் உள்ளவளும், ஆதியும் அந்தமும் இல்லாதவளும் அணுவாகவும், அணுவிற்குள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)
பதிப்பகம்: செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)
Year : 2010
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நவதுர்க்கை

பகவத்கீதை



வேதத்தின் கொள்கைகளை விளக்குவதற்காகவே பகவத்கீதை படைக்கப்பட்டதாகச் சொல்கிறார் பாரதியார். மனிதன் தனது துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைப் போதிக்கிறது கீதை. உலகப்பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும்.மனச்சோர்வு, கவலை, கலக்கம்,பயம், சந்தேகம் இவற்றிற்கு மனதில் இடங்கொடாதிருக்க வேண்டும் என்றெல்லாம் உபதேசிக்கிறது கீதை. மனிதன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,சரித்திரம்,பழங்கதைகள்,பஞ்சதந்திரக் கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பாரதியார் (Bharathiyar)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பகவத்கீதை

தங்க திரிசூலம் - Thanga Thirisoolam



இப்புத்தகத்தின் தொகுப்பலுள்ள இருநாவல்களுமே ஆன்மீகத்தை மையமாக கொண்டவை.ஒரு கதை நகரத்திலும் மலைத் தலம் ஒன்றிலும் நடக்கிறது. இன்னொன்று நகரத்தோடு முடிந்து போகிறது. இரு கதைகளிலுமே இறை நம்பிக்கையும் அதை வெளிக்காட்டும் விதங்களும் முக்கியமானதாக உள்ளது. மனித வாழ்க்கை  என்பது மிக வினோதமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thanga Thirisoolam

மாயமாகப் போகிறார்கள் - Mayamaga Pogirargal



இந்நூலில் கூறப்பட்டுள்ள சித்தர்களின் சித்தி செய்திகள் மிகச் சிலவே. அஷ்டமா சித்திக்கு இந்நூல் ஒரு சின்ன முன்னுரையே. சில சித்தர் பாடல்களுக்கு விளக்கம் தேட முற்படுகையில் கண்ணில் தட்டுப்பட்ட இந்தச் செய்திகளை வாசகர்களும் அறிய வேண்டும் என்ற அவாவின் பொருட்டே இந்நூல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீக நாவல் (Aanmeega Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mayamaga Pogirargal

நூறு கோடி ரூபாய் வைரம் - Noorukodi Rubai Vairam



வைரம் நவரத்தினங்களில் ஒளிக்கதிர்களை ஸ்வீகரித்து அதை வெகுவேகமாய் திருப்புவதில் நிகில்லாத ஒரு சாதனம். இதற்கு மனிதர்களின்  எண்ணங்களை கலைக்கின்ற கூட்டுகின்ற,குழப்புகின்ற சக்தியும் உண்டு. மிகச்சரளமாகப் பேசிக்கொண்டிருந்த ஒரு பித்த உடம்புக்காரர் திடீரென்று பேசமுடியாமல் திணறி உளறத்தொடங்கினார். அவர் பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Noorukodi Rubai Vairam

யந்திர ஜாலம் - Yenthira Jalam



இறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள்,மந்திரங்கள், யந்திரங்களோ நமது தேவைகளை,ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரிதும் உதவுகிறது.மந்திரம் என்பது நினைப்பவர்களைக் காப்பாற்றக்கூடியது. மந் - நினைத்தல், அறிதல், திரம் - காத்தல் என்பதால் மனதால் வாக்கால் செபித்து உச்சரித்து நமக்கு வேண்டியவைகளை உபாசனையில் பெறலாம். இறைவனின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yenthira Jalam

வரலாற்றில் திருவாலங்காடு



திருவாலங்காடு ' பற்றி எனது அருமை நண்பர்.மத்திய அரசாங்கத்து தொல்பொருள் துறை, கல்வெட்டு ஆய்வாளர் திரு.இராசவேலு அவர்களின் செறிவு மிகுந்த இந்தப் புத்தகத்தைப் படிக்கையில்,மேற்சொன்ன எண்ணத்தாக்குதலிலிருந்து ,என்னால் தப்பித்துக்கொள்ள முடியவில்லை.இந்த திருவாங்காடு புத்தகத்திலுள்ள முக்கியத்துவம் என்னவெனில்,அது வெறும் சரித்திர இடமாக மட்டுமல்லாமல்,இன்றும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,அணுபவங்கள,தலைவர்கள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சு. இராசவேலு
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 1997
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வரலாற்றில் திருவாலங்காடு

ஓம் இந்து சமயக் களஞ்சியம்



ஓம் என்பதற்கு 100 க்கு திகமான அர்த்தங்கள் உள்ளன.ஓம் என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி. உலகிலுள்ள சமயங்களுள் இந்து  சமயம் மிகவும் பழமையானது. இந்து சமயம் கடலுக்கு ஒப்பானது. கடலின் கரையையும் காண முடியாது. அதன் ஆழத்தையும் அளவிட முடியாது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மு. திரவியம்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 1995
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஓம் இந்து சமயக் களஞ்சியம்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்23456789101112அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91