உங்களது தேடுதல் :- பழங்கதைகள் - Page 7

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்23456789101112அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…



உரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நாவல் வரிகளில் உலாவ விட்டார்கள். ஏன், நாமும்கூட முகம் தெரியாத யாரோ ஓர் எழுத்தாளனின் படைப்புகளில், ஏதோ ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்துகொண்டு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,கற்பனை,காதல்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: புஷ்பா தங்கதுரை (Pushpa Thangadurai)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thara… Thara…Thara…

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam



‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்தான் அண்டசராசரத்தின் தலைவன்; பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டும்தான்!’ என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பெண்ணியம்,பெண்ணுரிமை,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: டாக்டர். ஷாலினி (Dr.Shalini)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.235
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pennin Marupakkam

கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal



'ஸ்காந்தம்' என்று ஒரு மதமே உண்டு. கந்தனை மாத்திரமே வணங்கி பூவுலக வாழ்க்கையின் சுகங்களையும் நிம்மதியையும் பெற்று வாழ்பவர்கள் கந்தனின் பக்தர்கள். இப்போது இருக்கும் அவசரமான உலகத்தில் கடவுளைப் பற்றி சிந்திப்பதற்கான நேரம் குறைந்துவிட்டது.
அதனாலேயே, பெருமை மிக்க நம் நாட்டின் புராண [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பரம சுகிர்தன் (ParamaSugirthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kanthan Kathai Kelungal

டயலாக் - Dialogue



ஜூனியர் விகடன் வாசகர்கள் தங்களுக்கென எதிலுமே ஒரு தனித்தன்மையோடு இருப்பவர்கள். மாறுபட்ட, புதுமையான, ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையுமே ஆர்வத்தோடு வரவேற்பவர்கள்... உஷாரானவர்கள்... நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள்.
போட்டி என்று வைத்தால், அது எந்த விஷயமானாலும் கருத்தாழத்தோடு எழுதி குவிப்பார்கள். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், 'ஊர் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தகவல்கள்
வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2003
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dialogue

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna



'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை
இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக் கதையை
நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Krishna Krishna

ராமாயணம் - Ramayanam



இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்று ராமாயணம். தனி மனித ஒழுக்கத்தை மனித குலத்துக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும் அற்புதமான இதிகாசம்! இனிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அரிய பொக்கிஷம்! [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சரித்திரம்,இந்து மதம்,இதிகாசம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: நேயா கார்த்திக்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ramayanam

டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட் - Dr.Jekyll & Mr.Hyde



பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். கடல் பயணங்கள் மீது அளவற்ற ஆர்வம். அந்த அனுபவங்களை வைத்து நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்.

டாக்டர் ஜெகில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவர். நல்ல மனிதர். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ஜெகில்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு,
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dr.Jekyll & Mr.Hyde

தங்க முடிச்சு - Thanga Mudichu



ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குக் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங்-களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்டி-யுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சரித்திரம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thanga Mudichu

இளவரசனும் ஏழையும்



மார்க் ட்வைன் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். மிசிசிபி ஆற்றங்கரையில் வசித்த அனுபவத்தை வைத்து நிறைய கதைகள், நாவல்களை உருவாக்கியிருக்கிறார். மனித நேயத்தையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தும் இவருடைய படைப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாசகர்கள்.

நாடே கொண்டாடும் இளவரசன், உணவுக்கே வழியின்றி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இளவரசன்,சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,ஏழை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜனனி
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இளவரசனும் ஏழையும்

சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை எளிய தமிழில்



அறம் ,பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களையும் தரவல்லது மகாபாரதம். இதனை வியாச முனிவர் தேவமொழியாகிய வடமொழியில் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் சுலோகங்களாக அருளிச் செய்தார்.அதன் சாரத்தை வில்லிபுத்தூர் என, தேனினும் இனய செந்தமிழ் செய்யுட் காவியமாக இயற்றினார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சித்திரக்கதைகள்,சிந்தனைக்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம். நாராயணவேலுப் பிள்ளை
பதிப்பகம்: நற்பவி பிரசுரம் (Narpavi Prasuram)
Year : 2017
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை எளிய தமிழில்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்23456789101112அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91