உங்களது தேடுதல் :- சுஜாதா - Page 7

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Sujatha(சுஜாதா). Buy Sujatha books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்23456789101112அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1



வினோத்தின் குறிக்கோள் ஒரு விதத்தில் அவனுக்கே என்னவென்று தெரியவில்லை என்று சொல்லலாம். குழப்பமாக, அவன்
அம்மாவை போட்டோ எடுத்த காட்சிகள் அவன் மனத்தில் தடுமாறின. இப்படிச் செய்யலாமா  நீ, என்று சித்ராவின் மார்பின் சட்டையை மூர்க்கத்தனமாகக் கிழித்தான். சித்ரா 'வீல்' என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indira Parthasarathy Sirukathaigal-1

அப்ஸரா - Apsara



கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படியே உடல் நன்றாக மூடப்பட்டிருந்தது. கைரேகைகள் பதிவதைப்பற்றி அவன் கவலைப்படுகிறவனாகத் தெரியவில்லை. அந்தப்பையில் மிகத் தெளிவாக அவனுடைய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,நிஜம்,தொடர்க்கதை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Apsara

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham



 என்னையே பாருங்க, காலைல பத்து மணி வரைக்கும் தூங்க முடியுது. மெல்ல நாஷ்தா பண்ணிட்டு மெல்ல குளிச்சுட்டு மார்னிங் ஷோ, நூன் ஷோ பார்த்துவிட்டு சாப்ட்டுட்டு என்ன ரிலாக்ஸா இருக்க முடியுதுங்க. என்ன கொஞ்சம் நாலு முறை மூணு முறை கஸ்டமர்ங்ககூட [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,நிஜம்,காதல்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kamishnarukku Kaditham

ஊஞ்சல் - Oonjal



அண்மையில் எனக்குக் கட்டாயமாக நிறைய ஒய்வு கிடைத்தது. நாடகங்கள் பல படித்தேன். அவற்றில் பாடி சாயேவ்ஸ்கியின்
அருமையான டெலிவிஷன் நாடகங்களையும், ஆர்தர் மில்லரின் டெத் ஆஃப் எசேல்ஸ்மேன்' ஐயும் படித்த போது அந்த நாடகங்களின் மையக்கருத்தான Tragedy of  the common [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நாடகம்,சிந்தனைக்கதைகள்,தொடர்க்கதை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oonjal

சிவந்த கைகள் - Sivantha Kaikal



சுஜாதவின் மாத நாவல் விளையாட்டுகளில் 'சிவந்த கதைகள் ' ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப்பெரிய
கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் பிரிவில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளதில் அடைய முடியாத உச்சபட்ச பதவியை நோக்கி முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக அவன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sivantha Kaikal

கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam



மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் நம்பிக்கைக்கும், புதிய விஞ்ஞான முயற்சிக்குமான முரண்பாடுகளுக்கு மத்தியில் இளைஞர்களை திகைப்பில் ஆழ்த்துகின்றன [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,நிஜம்,பழங்கதைகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Computer Gramam

கொலை அரங்கம் - Kolai Arangam



குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,நிஜம்,ஈழம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kolai Arangam

அனிதா இளம் மனைவி - Anitha: Ilam Manaivi



‘அனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anitha: Ilam Manaivi

கை - Kai



சிவத்தம்பி மிகுந்த தன்னம்பிக்கைவாதி. நளினமான அவன் கை விரல்கள் பலவிதங்களிலும் வித்தை காட்டும். காகிதத்தில் பறவை செய்வான். சாக்கட்டியில் உருவங்கள் செதுக்குவான். நேர்த்தியாக ஓவியம் வரைவான். அன்பான மனைவி, அழகான மகள் மற்றும் ஏழ்மையினால் ஆனது அவனது சிறிய குடும்பம். நிரந்தரமாக [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2011
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kai

ஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer



'ஆதலினால் காதல் செய்வீர்' குமுதரத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமா, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பார்ஸாரதியின் மனைவி இருப்பது வேறு ஊரில். கதையின் நாயகன் ஜோமோ அபிலாஷா என்கிற பெண்ணைச் சந்தித்து காதாலாகிறான். [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2011
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Athalinal Kathal Seiveer
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்23456789101112அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91