உங்களது தேடுதல் :- தமிழாக - Page 6

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

லீலை 12 மலையாளக் கதைகள் - Leelaiகடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புக்கள் இவை.வாசித்தபோது என்னைக் கவர்ந்தவை. அதனாலேயே மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவை. நான் படித்துச் சிறிதாவது சலனமடைந்தவை சக வாசகனையும் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுகுமாரன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Leelai

குள்ளநரிகளும் அராபியர்களும்ஒரு சிறுகதையின் தரம், அதன் வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்குமான கச்சிதமான இயைபு. இந்த இயைபு சாத்தியப்படுத்தும் புரிதல், ஒரு படைப்பில் செயல்படும் உலகப் பார்வை, அரசியல் நோக்குநிலை, சமூக அக்கறை, அழகியல் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள கதைகள்.

இவற்றில் ஆறு [மேலும் படிக்க]

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வ.கீதா, எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குள்ளநரிகளும் அராபியர்களும்

இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர்ப.ஜீவானந்தம், வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஏ.பி.பரதன், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கே.என்.பணிக்கர் முதலானோர், விவேகானந்தர் பற்றி எழுதிய 11 கட்டுரைகளின் தமிழாக்கம் தான் இந்த நூல். விவேகானந்தரை தேச பக்த துறவி என்றும், இந்தியப் பண்பாட்டையும், மேலை நாட்டு விஞ்ஞானத்தையும் இணைத்து, ஒரு புதிய பண்பாட்டைக் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் வெ. ஜீவானந்தம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர்

புனைகதையும் புதுக்கவிதையும்சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை வாய்ந்த பன்முகப்படைப்பாற்றல் மிக்கவர் இளங்கோவன். திறமான புலமை கொண்டவர், திறம்பாத நெஞ்சம் கொண்டவர்; தீட்சண்யமான பார்வை உடையவர்; அபாரத்துணிச்சல் வாய்ந்தவர். சமரசங்களுக்கு உடன்படாதவர். உரத்த சிந்தனைகளை வீரியம் வாய்ந்த படைப்புகள் மூலம் வெளிப்படுத்துபவர்; எத்தனையோ [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் இரா. இளவரசு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2015
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புனைகதையும் புதுக்கவிதையும்

ஒற்றை ஓநாய் - Otrai Onaaiஜியோங் ரோங் எழுதிய  Wolf Totem சீன நாவலை  “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: க. சுப்பிரமணியன்
பதிப்பகம்: அகல் பதிப்பகம் (Agal Pathippagam)
Year : 2011
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Otrai Onaai

இருள் யுகம்இந்தி நாடக உலகில் புகழ்பெற்ற தர்மவீர் பாரதியின் பிரசித்தமான அரசியல் நாடகப் பிரதியின் தமிழாக்கம் இந்நூல் . இந்தியத் துணைக் கண்டம் பிரிக்கப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இந்நாடகம் வன்முறை அரசியலையும் தன்னியல்பை கொடூரப்படுத்திக்  கொள்வதையும் பேசுகிறது. இந்திய அரசியல் நிலைமையை உட்பொதிந்து, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: ஆ. சுமதீந்திரா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2018
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இருள் யுகம்

சிலைத் திருடன்வண்ணக்கழுத்து என்பது ஒரு புறாவின் பெயர். அந்தப் புறா விவரிக்கும் கதையின் பெயரும் அதுவேதான்.
அச்சமின்றி, சுதந்தரமாக சிறகுகளை அகல விரித்துப் பறப்பது பறவைகளின் இயல்பு. ஆனால் இளம் வண்ணக்கழுத்துக்குப் பறப்பதென்றால் பயம். சுவாசிக்க பயம். வாழ்வதற்குமேகூட பயம்தான்.
அப்பாவைப் புயல் கொண்டுபோய்விட்டது. அம்மாவை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எஸ். விஜய் குமார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2018
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிலைத் திருடன்

சில்லு மனிதனின் புன்னகை - Sillu Manithanin Punnagaiசில்லு மனிதனின்புன்னகை;இவர்'மக்க்ள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும்' எனும் 20 மக்கள் அறிவியல் கட்டுரைகளை எமது இணை நிறுவனமான பாவை பதிப்பகம் வழியாக வெளியிட்டுள்ளார். மக்கள் அறிவியல் கட்டுரைகளை     எழுதுவதில் புதியதோர் போக்கை உருவாக்கி, ஆழமான அறிவியல் கருத்துகளையும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பொறிஞர். செங்கோ
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sillu Manithanin Punnagai

வெள்ளை மாளிகையில் - Vellai Maaligaiyilஅமெரிக்கா அதிபர் பதவியில் கறுப்பு இனத்தவர் ஒருவர் அமர்ந்தால், என்ன நிகழும் என்று விசாலமாகக் கற்பனை செய்து 'மனிதன்' என்ற பெயரில் ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதிய நூலினை அறிஞர் அண்ணா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழாக்கிய வடிவமே ' [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vellai Maaligaiyil

ஒழுக்கத்தால் ஏற்பட்ட உயர்வு - Olukathaal Erpatta Uyarvuவடமொழியில் சோமநாத் தேவர் இயற்றிய 'காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெருமகனார் நாராயண ஐயர் அவர்கள் தமிழில் கதைகளைச் சொல்லச் சொல்ல தமிழறிஞர் முல்லை முத்தையா [மேலும் படிக்க]

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முல்லை முத்தையா (Mullai Muthiah)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Olukathaal Erpatta Uyarvu
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91