உங்களது தேடுதல் :- ஒரு மனிதன் - Page 6

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

யானி - ஒரு கனவின் கதை - Yanni : Oru Kanavin Kadaiஒரு மனிதன் தன் லட்சியத்தில் வெற்றி பெற, கையில் பத்து பைசா கூட இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் யானி. க்ரீஸிலிருந்து சாதாரண ஆளாகக் கிளம்பி இன்று உலகையே தன் இசையால் மயக்கி வைத்திருக்கிறார்.

மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில் [மேலும் படிக்க]

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சித்தராத ராமானுஜன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yanni : Oru Kanavin Kadai

மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான் - Manithan Eppadi Perattral Mikkavan Aananஎல்லையற்ற வானத்தை, நட்சத்திரங்களை, நெபுலாக்களைக் கற்பனை செய்யுங்கள்.. எங்காவது மிகப் பெரிய நெபுலாவின் ஆழத்தினின்றும் சூரியன் பிரகாசிக்கத் தொடங்குகிறது. சூரியனிடமிருந்து கோளங்களின் மேற்பரப்பில் பொருள் உயிர் பெறுகிறது. தன்னைத் தானே அறியத் தொடங்குகிறது. ஒரு மனிதன் தோன்றுகிறான்...'' இந்நூலின் ஆசிரியர்கள் 1969 [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எம்.இலியீன், யா.ஸெகால்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manithan Eppadi Perattral Mikkavan Aanan

குயில் பாட்டு மூலமும் உரையும்இவற்றுள் குயில் பாட்டு 745 அகவற்பாவால் செய்யப்பட்ட ஒரு காவியம். இந்நூலில் குயிலினை அறிமுகப்படுத்துவதாக 34 அடிகளும், குயிலின் முன்ஜெம்க் கதையாக 262 வரிகளும் கொண்டமைந்த ஓர் அழகிய கற்பனைக் காவியம் இது. இதில் இரண்டு பிறவிகளில் தொடருந்த ஒரு பெண்ணின் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் கதிர் முருகு (munnaivar Katir Muruku)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குயில் பாட்டு மூலமும் உரையும்

புரிதல் பற்றிய புத்தகம் - Purithal Patriya Puthagamநாம் எழுச்சியாளர்களாக இருக்க வேண்டுமே தவிர, புரட்சியாளர்களாக அல்ல. புரட்சியாளன் இந்த உலகம் சார்ந்தவனாக இருக்கிறான். எழுச்சியாளனும், அவனது எழுச்சியும் புனிதமானவை. புரட்சியாளனால் தனித்து நிற்க முடியாது. அவனுக்கு அதிகாரம் தேவை. ஆனால், அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும். புதிய பார்வையுடன் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஓஷோ (Osho)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Purithal Patriya Puthagam

மனிதன் மாறிவிட்டான்இந்த பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளன. மனசு நினைக்கும் செயலை செய்து முடிப்பது உடலில் உள்ள உறுப்புக்கள்! அந்த உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடியேதான் இருக்கிறது. அந்த உடல் மொழியை [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. இறையன்பு
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மனிதன் மாறிவிட்டான்

மனிதனுக்குள் ஒரு மாமனிதன் - Manidhanukkul Oru MaamanidhanSree Indhu Publications [மேலும் படிக்க]
வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: சி. எஸ். தேவநாதன்
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
Year : 2012
விலை : ரூ.66
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manidhanukkul Oru Maamanidhan

ஒற்றை ஓநாய் - Otrai Onaaiஜியோங் ரோங் எழுதிய  Wolf Totem சீன நாவலை  “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: க. சுப்பிரமணியன்
பதிப்பகம்: அகல் பதிப்பகம் (Agal Pathippagam)
Year : 2011
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Otrai Onaai

உடைந்த குடைஉலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங் களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது. மிலன் குந்தேராவின் புகழ்பெற்ற நாவலான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தாக் ஸூல்ஸ்தாத்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2017
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உடைந்த குடை

ஓர் உண்மை மனிதன் - OorUnmai Manithan
    நேசிப்புக்குரிய எளிய முகத்துடன் அட்டைப்படத்தில் இருந்தபடி உங்களைப் பார்த்த வண்ணம் இருக்கிறானே ஒரு மனிதன் அவன் தான் அலெக்ஸி மாரஸ்யேவ். அவன் சாதாரண மனிதன்தான ஆயிரக்கணக்கான பிறரைப்போல், ஆனால் அவன்மீது எத்தனையோ ாடல்களும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. ஒரு திரைப்படமே அவன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,வெற்றி
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: கல்பனாதாசன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy OorUnmai Manithan

குறுந்தாவரம் - Kurunthavaramகுறுந்தாவர வளர்ப்பிற்குப் பொருத்தமான தாவரவகைகள், அவற்றைக் குறுந்தாவரமாக வளர்ப்பதற்குப் பயன்படுத்தும் பொதுவான முறைகள், இவ்வளர்ப்பிற்குத் தேவையான உபகரணங்கள் போன்ற முக்கிய விடயங்கள் இந்நூலில் விரிவாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளன. இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் இக்கலை நுட்பத்தின் பெறுமிதயையும் அதன் சிறந்த தன்மையையும் உணர்ந்துகொள்வார்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: குறுந்தாவரம்,கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கலாநிதி.சி. ரவீந்திரநாத்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kurunthavaram
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91