உங்களது தேடுதல் :- அனுபவங்கள் - Page 6

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.



பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தன் வாழ்க்கைப் பாதை சினிமாதான் என்று தீர்க்கமாகவும் தெளிவாகவும் முடிவு செய்து தன் தந்தையிடமும் தெரிவித்தவர், தமிழ்த் திரையுலகில் சரித்திரம் படைத்த இயக்குநர் எஸ்பி.முத்துராமன். மகனின் குறிக்கோளை ஈடேற்ற முயன்றார் தந்தை இராம.சுப்பையா. அதன் முதல்படியாக கண்ணதாசனின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,சரித்திரம்,இயக்குநர்,நடிகை,நடிகர்,அனுபவங்கள்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ராணி மைந்தன் (Rani Mainthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.125
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy A.V.M.Thantha S.B.M.

கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?



குடும்பச் சூழல் காரணமாக, எதிர்பாராத நேரத்தில் பொறுப்புகளை தோளில் சுமக்க நேரிட்டவர் நூலாசிரியர் துவாரக்நாத் ரெட்டி. தொழிலதிபராக உயர்ந்து சாதனைகள் பல செய்தவர். இப்போது ஓய்வு பெற்று, திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் அமைதி வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். ‘Can god improve my [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,கற்பனை,சிந்தனை,அனுபவங்கள்,விஷயங்கள்
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: துவாரக்நாத் ரெட்டி (dwar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy kadavul Ungalukku Manager Aaga Venduma?

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.



பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ_வாக பணியாற்றும் தமிழர்களின் செயல்பாடுகளையும் அனுபவங்களையும் எடுத்துக்கூறும் நூல் இது. ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நேர்காணல்கள், இப்போது நூல் வடிவம் பெறுகிறது. சி.இ.ஓ., என்றால் அசகாய சூரர்கள், அவர்களுக்கெல்லாம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,திறமை,வெற்றி,முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2010
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Tamil C.E.O.

புது மொழி 500 - Puthu Mozhi 500



500 மொழிகளில் 500 ரகசியங்கள்!

படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும், கடைப்பிடிக்க எளிமையானதாகவும் இருப்பதே பொன்மொழிகள்!  இவற்றை அனுபவங்களின் சாரம் என்று சொல்லலாம்.

  • ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான பல சம்பவங்கள் புதிய புதிய அனுபவங்களைத் தருகிறது.  அந்த அனுபவங்கள், பலருக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொன்மொழி,அனுபவங்கள்,வழிகாட்டி,சிந்தனை
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ரவிபிரகாஷ் (Raviprakash)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2010
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Puthu Mozhi 500

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam



நீங்காத நினைவுகளின் பதிவு

'சுயசரிதை இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று இந்த நூலைப் படிப்பவர்கள் உணரும்படியாக தன்னடக்கத்தோடு தனது வாழ்க்கையை அழகாக, உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணா ஐயர்.

தன் வாழ்க்கைப் பயணத்தை தாயின் மடியில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,அனுபவங்கள்,சிந்தனை,சேவை,முயற்சி,திட்டம்,
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ராணி மைந்தன் (Rani Mainthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2010
விலை : ரூ.115
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Palveru Ulagil En Payanam

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu



    வடதுருவப் பகுதியான அலாஸ்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆதாரங்களுடன் தம் அனுபவத்தைக் கலந்து தருகிறார் நூலாசிரியர் இலந்தை சு. இராமசாமி. அலாஸ்கா குறித்த ஒவ்வொரு தகவலுமே பிரமிப்பூட்டுவது. இந்நூலில் இலந்தை கையாண்டிருக்கும் கவித்துவ மொழி, அலாஸ்காவின் அழகையும் அற்புதங்களையும் ஆச்சர்யங்களையும் இன்னும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,அனுபவங்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2004
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Alaska : azhagin silirppu

கண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum



என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஜெமினி கணேசன் பத்தி என்ன [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: அனுபவங்கள்,திரைப்படம்,நடிகர்,நகைச்சுவை,சிரிப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.110
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kanneerum Punnagayum

பாண்டவபுரம் - Paandavapuram



    சேதுவின் பாண்டவபுரம், சந்தேகமில்லாமல் எழுத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு உருவாகும் ஒரு சூழ்நிலை, ஒரே சமயத்தில் யதார்த்தமாகவும் மாந்திரிக யதார்த்தமாகவும் இருவேறு பரிமாணங்கள் எடுக்கும் ஆச்சரியத்தை விளக்கவே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சாதனை,சிந்தனைக்கதைகள்,அனுபவங்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சேது
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.125
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Paandavapuram

கிரிமினல்கள் ஜாக்கிரதை! - Criminalgal Jaakkirathai



குற்றவாளிகளை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்க காவல்துறை பெரிதும் நம்புவது, தடய அறிவியல் துறை Forensic Science பிரிவைத்தான். 

சிறியதொரு தலைமுடி, ஒரு சொட்டு ரத்தம், ரேகை, உடைந்த பல் என்று கிடைக்கும் அற்பமான ஆதாரங்களை வைத்துக்கொண்டு, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு குற்றவாளிகளைத் துல்லியமாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழக்கு,தகவல்கள்,அனுபவங்கள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: டாக்டர். பி. சந்திரசேகரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Criminalgal Jaakkirathai

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!



எம்.பி.ஏ படிப்பதற்கு முன்னால், முற்றிலும் புதிய ஒரு வாசிப்பு அனுபவத்துக்கு நீங்கள் தயாராக வேண்டும். நன்கு புத்தகங்களை மனப்பாடம் செய்தோமா, பரிட்சை எழுதினோமா என்று இனியும் இருக்க முடியாது. கேள்விக்கு விடை கொடுக்கும் படிப்பு அல்ல இது. கேள்விகள் இனி உங்களிடம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நான் எம்.பி.ஏ ஆவேன்,அனுபவங்கள்,எம்.பி.ஏ,முயற்சி,தகவல்கள்
வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Naan M.B.A. Aaven!
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91