உங்களது தேடுதல் :- 2002 - Page 5

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மகாபாரதத்தில் அரசியல் சிந்தனை[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பேராசிரியர் கா.காசீம்
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
Year : 2002
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மகாபாரதத்தில் அரசியல் சிந்தனை

ஒசாமா பின்லேடன் ஆக்கமும் அழிவும் (old book - rare) - Osama Binladen Aakamum Alivumஒசாமா பின்லேடன் இளம் வயதில் நண்பர்களுடன் உல்லாசக் கொண்டாட்டம் போட்டுத் திரிந்த ஒசாமா மதப்பற்றால் மனம் மாறி, சீர்திருத்தம் பெற்றான். ஆனால் அது மதவெறியாக விசுவரூபம் எடுத்த பிறகு குர்ஆன்  ஏந்திய ஒசாமாவின் கைகள் அணு ஆயுதங்களை ஏந்தி அழிவை ஏற்படுத்தியது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஒசாமா பின்லேடன்,அழிவு,ஆக்கம்,மதவெறி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2002
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Osama Binladen Aakamum Alivum

உலக ஜோதி - Ulaga Jothi" தமிழ் இலக்கியங்களில் செய்யுள் நாடகங்கள் மிகக்குறைந்த அளவே உள்ளன. அதன் வளர்ச்சியில் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர்.ஆ. கணேசன் தம்பங்கிற்கு உலகஜோதி என்னும் இச்செய்யுள் நாடகத்தை உருவாக்கியுள்ளார். சன்மார்க்க நெறியைத் தந்த வள்ளலார் வாழ்க்கை [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆ. கணேசன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2002
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulaga Jothi

உலகப் பழமொழிகள்மக்கள் அனுபவத்தில் பிறந்த இப்பழமொழிகளில் பலகாலப் போக்கில் சிதைந்தும்,சொற்கள் இடம் பிறழ்ந்தும், முழுதும் உருமாறியும், அவற்றுள் சில இன்று அடியோடு வழக்கற்றுப் போய் அவற்றிற்குப் பதிலாக புதிய புதுபுது மொழிகள் தோன்றியுள்ளன.

பழமொழிகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.  அம்பு தைத்தாற் போல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முதுமொழிகள்,தத்துவம்,ஞானம்,மெய்ஞானம்
வகை: பழமொழிகள் (Palamozigal)
எழுத்தாளர்: எஸ். லீலா (S. Leela)
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
Year : 2002
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உலகப் பழமொழிகள்

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kattum Vaazhkai'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற இந்தப் பெரிய நூலை ஆக்கித் தந்துள்ளார். இதில் தமிழ் மக்களின் அறிவுக்கருவூலமாக நின்று நிலவும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களும் 33 கட்டுரைகளாகப் பாகுபடுத்தப்பெற்று விளக்கம் பெறுகின்றன. இறுதியிலுள்ள 34 ஆவது கட்டுரை, நூலிலுள்ள கட்டுரைகளின் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2002
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tholkappiam Kattum Vaazhkai

வேலின் வெற்றி - Veelin Vettri'வேலின் வெற்றி'  என்னும் இவ்வுரை நடைநூல் கந்தபுராணத் திரட்டைத் தழுவி எழுந்ததாகும். முருகன் அருள் பெற்ற கச்சியப்பரின் சொல்லும் பொருளும் விரவி வருதலால் 'வேலின் வெற்றி'யும் மெய்யன்பர் கருத்திற்கு உகந்ததாகும் என்று எண்ணுகின்றேன். 'வேலுண்டு வினையில்லை' என்று நம்பி வாழும் நல்லார்க்கு [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ரா.பி. சேதுபிள்ளை (Ra.Pee. Sethupillai)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2002
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Veelin Vettri

விக்ரம்கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,நாவல்,படைப்பு,கவிதை
வகை: திரைகதை-வசனம் (Thiraikathai-Vasanam)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2002
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விக்ரம்

பேசாமலேயே எண்ணங்களை வெளிப்படுத்துவது எப்படி?இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை பேசும் சக்தியும் பகுத்தறிவும்,ஆனால் மானுடன் இறைவன் அளித்த பகுத்தறிவின் திறமையால் பேசாமலேயே மன உணர்வுகளை,எண்ணங்களை  பிறருக்கு வெளிப்படுத்த, கற்றுக்கொண்ட - பயிற்சி பெற்று உருவாக்கிக்கொண்ட ஒரு நூதன் வழிதான் பேசாமொழி என்பதாகும். பேசாமொழு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,பெண்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கங்கா ராமமூர்த்தி (Ganga Ramamurthy)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2002
விலை : ரூ.26
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பேசாமலேயே எண்ணங்களை வெளிப்படுத்துவது எப்படி?

குழந்தை நோய்கள் தடுக்கும் முறைகள்நமக்கு வரும் சாதாரண நோய்கள் சிலவற்றைப் பற்றி இங்கே காணலாம். நோய்க்கிரிய மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் மிக எளிதில் எல்லார்க்கும் விளங்கும் முறையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. புகழ் பெற்ற மருத்துவ அறிஞர்கள், தம் அரிய நேரத்தை இந்நூலாக்காவும் ஒதுக்கி உதவியது [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.கே. நடராசன்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2002
விலை : ரூ.28
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குழந்தை நோய்கள் தடுக்கும் முறைகள்

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 3)சைவத் திருமுறையில் 12-ஆம் திருமுறையாக சாற்றப்படும் இப்பெரிய புராணம் 'உலகெல்லாம்' என்று சிவபிரன் அடியெடுத்துக் கொடுக்கச் சோழநாட்டின் தலைமை அமைச்சராக விளங்கி சேக்கிழார் சுவாமிகள் 4286 திருபாடல்களாக அருளிச் செய்தார். இந்நூல் மூலமும் தெளிவுரையுமாக நான்கு தொகுதிகளாக வெளியிடப்படுகிறது.
[மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்ரமணியம் (Va.Tha. Ramasubramaniam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2002
விலை : ரூ.560
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 3)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91