உங்களது தேடுதல் :- பொதுஅறிவு - Page 5

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறுஇந்நூல் கல்லூரி மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் உள்ளது. ' தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு பற்றிய அனைத்துக் குறிப்புகளும் உள்ளடக்கிய ஒரு நூலாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு நூலுக்கான மாணவ நிலைக் கேள்வி (demand) எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

நலவாழ்வுக் கல்வி - Nalavaalvu kalviநலவாழ்வுக் கல்வி ; இரண்டாயிரம் ஆண்டில் உலக மக்கள் அனைவருமே நலவாழ்வு பெற வேண்டும் என்று உலக
சுகாதார நிறுவனம் முயன்றுவருகிறது. நலவாழ்வு கல்வி என்ற இந்த நூல் பொதுச்சுகாதார அதிகாரிகள், சமுதாயச்
செவிலிகள், விவசாய விரிவாக்கப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு ஆலோசனைகள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்,நலவாழ்வுக் கல்வி
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2000
விலை : ரூ.69
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nalavaalvu kalvi

மனிதர்கள் - Manithargalஜனசக்தி வாத இதழில் 1953 -1961 க்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த அயல்நாட்டுச் சிறுகதைகள் ' மனிதர்கள்' என்னும் இந்நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பேசுவதற்கே ஒரு மனிதன் வெட்கப்படத்தான் வேண்டும்' எவற்றைப்பற்றி என்பதை ' மனிதர்கள் ' என்ற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2004
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manithargal

பல்துறை தகவல்கள் 1000 - Palthurai Thagavalgal 1000 மாணவ மாணவியர்க்கும் ஓடி வந்து கைகொடுக்கும் பொது அறிவை வளர்ப்பவரிடத்தில் நட்பாய் பேசி நீங்கா இடம் பிடிப்பது திண்ணம். ஒருவன் வளர்ச்சிக்கும் அவனது வாழ்வின் இயல்பு நிலைக்கும் தகவல்கள் முக்கியம் பெறுகின்றது. அது அவனது  வெற்றிக்கே இட்டுச் செல்லும்  படிக்கட்டுகளாகவும்  மாறுவதுண்டு.ஆச்சர்யப்படத்தக்க [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Palthurai Thagavalgal 1000

சுற்றுப்புறச் சூழலும் மாசுபடுதலும் - Sutru purasoolalum Masupaduthalumஇயற்கை சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு நமக்கு ( குழந்தைகளுக்கும்) தேவை என வலியுறுத்துகிறது. மரங்கள், செடிகள், குளங்கள்மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பாலா (Bala)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sutru purasoolalum Masupaduthalum

புறாவைப் பிடித்து பீரங்கியில் வை - Puravai Pidithu Peerangiyil Vaiபிரபல முற்போக்கு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்கள் பிரபல அரசியல் தலைவர்களைச் சந்தித்து எடுத்த பேட்டிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.  அவர்களிடம் அவர் எழுப்பியக் கேள்விகளுக்கு இத்தலைவர்கள் அளித்த பதில்கள் நம் நாட்டின் நிலை பற்றியும் சர்வதேச,தேசியப் பிரச்சினைகள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: டி.எஸ். ரவீந்திரதாஸ்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puravai Pidithu Peerangiyil Vai

கண்டதும் மொழிதல் - Kandathum Mozhithalபடைப்பாளன் - வாசகன் இருவருக்குமான உறவை மிகவும் நெருக்கப்படுத்துவது படைப்பே. இப்போது புற்றீசல்கள்போல் உருவாகிவரும் எல்லாமும் படைப்பு என்ற நிலையை அடைந்து விடுவதில்லை. வாசகனிடம் தன்னை அவனுடைய மிகநெருக்கமானவொன்றாக எண்ணத்தூண்டுபவையே அதற்குத் தகுதியானவை. ஒரு படைப்பால் என்ன வேண்டுமானாலும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,கற்றல்,புதினம்,வெற்றி
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ந. ஞானதிரவியம்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2008
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kandathum Mozhithal

பொது அறிவு கேள்வியும் பதிலும் - Pothu Arivu Kelviyum Pathilumஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் தெளிவாகவும், சீராகவும் அமைய கல்வி அறிவு மிகவும் இன்றியமையாத்து.

மாணவ பருவத்தில் படிக்க இயலாதவர்கள் கூட முதுமை அடைந்த பின்பும், வயது வந்த பின்பும் கல்வி கற்கும் திட்டத்தை நமது இந்திய அரசு '' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,கண்டுபிடிப்பு,தகவல்கள்,முயற்சி,கல்வி அறிவு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ்.எ. சர்புதீன் பாட்ஷா
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pothu Arivu Kelviyum Pathilum

ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு - Oru Mitha Minjiya Naatkurippuஒரு மிதமிஞ்சிய நாட்குறிப்பு என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு அணிந்துரை எழுதியிருப்பவர் தமிழ் எழுத்துலகின் மேதை ஜெயகாந்தன். எழுத்தாளரின் படைப்பாற்றலை எடைதூக்கிச் சொல்பவர்கள் வாசகர்கள். ஆனால் இந்த நூலின் ஆசிரியர் கமலநாபனை எடைதூக்கி வாசகர்களுக்கு அடையாளம் காட்டுகின்ற ஜெயகாந்தன், '' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கமலநாபன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1999
விலை : ரூ.23
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Mitha Minjiya Naatkurippu

மனதை காக்கும் மணிமொழிகள்மகான்கள், ஞானிகள், பெரியோர்கள், சான்றோர்கள், மேதைகள், அரசியல் தலைவர்கள் - இவர்களின் பொன்மொழிகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. நூலில் இடம் பெற்றுள்ள சில பொன்மொழிகளை வழங்கியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமல், 'அறிஞர்கள்' என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மணிமொழிகள்,பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வானொலி.சி. இலிங்கசாமி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மனதை காக்கும் மணிமொழிகள்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91