உங்களது தேடுதல் :- பொக்கிஷம் - Page 5

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கவிஞர் இரவீந்திரநாத தாகூர்



நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,அணுபங்கள்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: டாக்டர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கவிஞர் இரவீந்திரநாத தாகூர்

உயிர் நிலம் - Uyir Nilam



இன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் இலக்கியம் ஆட்சி செய்கிறது.  புதினங்கள் பொதுமக்களுக்கு வெறும் கதை. அறிஞர்களுக்குக் கருத்து விளக்கம் . நாவல்களில் ஒரு  குறிப்பிட்ட மனிதரின் மன இயர்பைத்தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிடப் பல்வேறு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,கற்பனைகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மேலாண்மை பொன்னுச்சாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.270
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Uyir Nilam

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman



மாவீரன் அலெக்சாண்டரின் வீரத்தைப் பற்றிப் பேசும்போது, அலெக்சாண்டரே புகழ்ந்த பாரதத்தின் பராக்கிரமசாலி புருஷோத்தமனின் வீரமும் சேர்ந்தே பேசப்படும். அதுபோல், அக்பரைப் பற்றிப் பேசும்போதெல்லாம், ராஜபுத்திரர்களில் மாவீரனாக விளங்கிய பிரதாப சிம்மனின் வீரமும் விவேகமும் சேர்ந்தே பேசப்படும். மகாராணா பிரதாப சிம்மனின் வீர [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,மாவீரர்,பிரச்சினை,போர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு. ஸ்ரீனிவாசன் (Mu.Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maharaana Pratab Simman

வாழ்விக்க வந்த சித்தர்கள் - Vazhvikka Vantha Siddarkal



சித்தர்கள் ஒன்றல்ல.. நூறு அல்ல.. பல லட்சம் சித்தர்கள் வாழ்ந்திருந்ததாக கூறுகின்றனர்.

இந்த சித்தர்கள் பற்றி முழுமையாக அறிந்தவரில்லை.   ஓலைச்சுவடிகளிலும் ஆங்காங்கே சில நூல் வடிவங்களிலும், கர்ண பரம்பரைச் செய்திகளிலும், புராண இதிகாச கதைகளிலுமாக நம்மிடையே ஒரு சில சித்தர்களே நடமாடி வருகின்றனர்.

நம்மை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,சரித்திரம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2005
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vazhvikka Vantha Siddarkal

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 2 - Kudumba Jothida Kalanjiyam - 2



நவக்கிரகங்கள் ஒவ்வொரு பாவங்களில் அதாவது லக்கனத்தில் இருந்து பன்னிரெண்டு பாவங்களில் இருக்கும்பொழுது என்ன பலன் தருவார்கள் என்பதையும், மேலைநாட்டு ஜோதிடர்களின் கண்டபிடிப்பான யுரானஸ் என்ற கிரகம் 12 பாவங்களில் என்ன பலன் தருவார்,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,குரு,சனி,ராகு,கேது,யுரானஸ் இவர்களின் பொதுவான குண நலன்கள், அவர்கள் பலம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,கருத்து,ஜாதகம்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: எஸ்.பி. சுப்பிரமணியன் (S.P. Subramaniyan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2002
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kudumba Jothida Kalanjiyam - 2

108 ஜோதிட ரகசியங்கள் - 108 Jothida Ragasiyankal



ஜோதிடத்தின் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முன்பே அவர்களின் ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நமது கர்ம வினைக் கேற்ப்பவே அனைத்தும் நடைபெறும் என்பதும், அவை முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பதும் கர்மாவை மாற்றவோ அழிக்கவோ முடியாது என்பதும் இறைவன் இட்ட கட்டளையாகும். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,கருத்து,ஜாதகம்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: எஸ்.பி. சுப்பிரமணியன் (S.P. Subramaniyan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 108 Jothida Ragasiyankal

சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாலயங்கள்



அறிவின் ஆற்றல் கொண்டு ஆராயும் இன்றைய விஞ்ஞான உலகில் நம்மை மீறிய சக்தி இயங்கி வருவதை அன்றாட வாழ்க்கையில் நாம் உணருகிறோம். பலவித வடிவங்களில் பலரும் அந்த மாபெரும் சக்தியைத் தொழுகின்றனர். இந்தச் சக்தியைத்தான் ஆதிபராசக்தி என்று புராணங்களும் சாஸ்திரங்களும் வருணிக்கின்றன.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2004
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாலயங்கள்

சூரிய பகவான் தரும் யோகங்கள்



நவக்கிரக நாயகர்களிலே சூரியபகவானே - அரசர் என்று அழைக்கப்படுவர். அவரின் அருளாசியின்றி எந்த உயிரினங்களும் உயிர்வாழ்வதில்லை. அவரின் ஒளிக்கதிரின் வீச்சின்றி எதுவுமே நடைபெறாது. மேலை நாட்டு ஜோதிடர்கள் சூரியனையே முன்மையாக கருதுகிறார்கள். அவனின்றி ஓரணுவும் அசையாது என்பார்கள் பெரியோர்கள். அவன் என்பது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ்.பி. சுப்பிரமணியன் (S.P. Subramaniyan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2004
விலை : ரூ.26
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சூரிய பகவான் தரும் யோகங்கள்

கர்மவீரர் காமராஜர் - Karmaveerar Kamarajar



நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,நுணுபங்கள்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஈசாந்திமங்கலம் முருகேசன்
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karmaveerar Kamarajar

திருவள்ளுவ நாயனார் கற்பம் 300



கற்பம் என்பதற்கு ஊழிக்காலம் எனப் பொருள். இந்த ஊழிக்காலம் என்பது மிக நீண்ட காலம். உடலை பிணி,மூப்பு ஏற்படாமல் மனித உடலை அழியாத கற்ப தேகமாகமாற்றும் அரிய வித்தையினைச் சில சித்தர் பெருமக்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். இவ்வாறு சித்தர்கள் தம் உடலைக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)
பதிப்பகம்: அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)
Year : 2006
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy திருவள்ளுவ நாயனார் கற்பம் 300
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91