உங்களது தேடுதல் :- காவியம் - Page 5

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmaiதிருக்குறளோ காலத்தால் பழைய நூல். மேலாண்மையோ நவீன யுகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மந்திரச்சொல். இவை இரண்டையும் புதிய கோணத்தில் பொருத்திப் பார்க்கிறார் நூலாசிரியர். தொழிலில் தன் மேலாண்மைத் திறமையின் வெற்றிக்குத் திருக்குறளே துணை என்று பெருமை கொள்கிறார். இந்நூலாசிரியர் வி.சீனிவாசன், ஐசிஐசிஐ [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திருக்குறள்,காவியம்,பொக்கிஷம்,சரித்திரம்,வெற்றி
வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: வி. ஸ்ரீனிவாசன் (V.Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Thirukuralil Melaanmai

உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligalஉலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்லியிருக்கிறார்கள். மனித வாழ்க்கையின் சாராம்சத்தைப் பிழிந்து ஓரிரு வரிகளில் சொல்லப்பட்ட அந்தப் பழமொழிகள் அனைத்தும் அனுபவங்களின் எதிரொலிகள். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆராய்ச்சி,காவியம்,பொக்கிஷம்,அனுபவங்கள்
வகை: பழமொழிகள் (Palamozigal)
எழுத்தாளர்: செவல்குளம் (Sevalkulam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ullangkail Ulaga Palamoligal

கம்பன் எண்பது - Kamban Enbathuநமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பட்டிதொட்டிகளிலெல்லாம் பட்டிமன்றம் நடத்த பேச்சாளர்களுக்குக் கை கொடுத்து வருகிறது கம்ப ராமாயணம். தசரதனில் ஆரம்பித்து விபீஷணன் வரையில் கம்ப ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,காவியம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கவிஞர் வாலி (Kavignar Vaali)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kamban Enbathu

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Ramanசென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்?’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,காவியம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kambanil Raman Ethanai Raman

கோட்டையின் கதை - Kotaiyin Kathaiசென்னையின் சின்னம்!

சென்னை சட்டசபையும், தலைமைச் செயலகமும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய வளாகதுக்கு மாறுகின்றன!  வரலாற்றுப் புகழ்பெற்ற செயின் ஜார்ஜ்  கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் இது.

சென்னப்பட்டினத்தை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்கார்ர்கள் வளைத்துப் போட்டனர்.  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,சரித்திரம்,தகவல்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ப‌. திருமாவேலன் (P.Thirumavalavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2010
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kotaiyin Kathai

திருமுடி திருவடி - Thirumudi Thiruvadiகண்முன் விஸ்வரூப தரிசனம் தருகிறான் இறைவன்!

திருவடி முதல் திருமுடி வரை அங்குலம் அங்குலமாக ரசித்து, மெய்மறந்து கிடக்கிறான் பக்தன்!

பார்த்துப் பார்த்து தீரவில்லை அவனுக்கு!

பொறுமை போய்விடுகிறது பகவானுக்கு.

'என்னப்பா! இன்னுமா என்னை தரிசித்து ஆகவில்லை?' என்கிறார்.

'என்ன செய்வேன் இறைவா! உனது திருவடியைத் தரிசித்ததுமே,மார்கண்டேயனுக்காக நீ [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிப்பாடு,நம்பிக்கை,தெய்வம்,பொக்கிஷம்,புராணம்,காவியம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அருண் சரண்யா
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Thirumudi Thiruvadi

குமார சம்பவம் - Kumara Sambavamகாளிதாசனின் கைவண்ணத்தில் உருவான சிவ பார்வதி காதல் வைபவம்தான் குமாரசம்பவம். அமரத்துவம் பெற்று இலக்கிய வானில் சிரஞ்சீவியாகச் சுடர்விடுகிறது இந்தக் காவியம்.

இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர், கவி காளிதாசனின் காதலர். குமாரசம்பவத்தை இப்படிக் குறிப்பிடுகிறார் தாகூர் - 'எல்லையில்லாத திரையில் வரைந்த ஓவியம் இது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சம்பவம்,காதல்,காவியம்,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.வெ. சுகவனேச்வரன்
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kumara Sambavam

இலியட் - Homerin Eliadஇலியட் பற்றித்தெரிந்து கொண்டால் நிச்சயமாக நாம் ஆச்சரியப்பட்டுப் போவோம். ஆமாம். காவியம் என்று சொல்லப்படும்
வகையைச் சேர்ந்த நீண்ட கவிதை அது. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது இலியட். ஆமாம். கிறிஸ்து
பிறப்புக்கு 700 ஆண்டுகளுக்கு முன் கிரிஸ்நாட்டில் வாழ்ந்ததாகச் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இலியட்,காவியம்,கற்பனை,நிஜம்,முயற்சி,சாதனை
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore rumi)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Homerin Eliad

மா சே துங் - Ma Che Tungஅமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அடிமைகளாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்னும் நிலைமை சீனர்களுக்கு. விதி என்று மக்கள் ஏற்றுக்கொண்டதை மாற்றியமைத்திட விரும்பினார் மா சே துங். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: மா சே துங்,காவியம்,வீரர்கள்,முயற்சி,சரித்திரம்,தகவல்கள்,போராட்டம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ma Che Tung

சிரஞ்சீவி - (ஒலிப் புத்தகம்) - Chiranjeeviஅவதார புருஷர்களான ராமன், கிருஷ்ணன் போன்றோர்களுக்குக்கூட வாழும் காலம் என்று ஒன்று உண்டு. ஆனால் அனுமன், காலத்தைக் கடந்த சிரஞ்சீவி. அனுமனின் குழந்தைப் பருவம், இளமைத் துள்ளல், பண்பட்ட பராக்கிரமம் என்று எல்லாவற்றையும் எளிய தமிழில் விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறது இந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,Audio Book
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பிரபு சங்கர்
பதிப்பகம்: வரம் ஒலிப்புத்தகம் (Varam Oliputhagam)
Year : 2007
விலை : ரூ.103
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Chiranjeevi
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91