உங்களது தேடுதல் :- ஒரு மனிதன் - Page 5

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நாரதர் கதைகள்ஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர். அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. எனவே, வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.வி. பதி (R.V. Pathi)
பதிப்பகம்: குறிஞ்சி பதிப்பகம் (Kurinchi Pathippagam)
Year : 2011
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நாரதர் கதைகள்

குற்றப் பரம்பரை - Kutra Parambaraiமனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை  தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வேல ராமமூர்த்தி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2015
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kutra Parambarai

ஜீன் ஆச்சர்யம் - Gene Aacharyamஏன் மாமரத்தில் மாங்காய்தான் காய்க்க வேண்டுமா? ஆப்பிள் காய்க்கக் கூடாதா? கோழி ஏன் குட்டி போடுவது இல்லை, ஒட்டகம் ஏன் முட்டை போடுவதில்லை? இவை யெல்லாம் முட்டாள்தனமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் மரபியலின் மகத்தான மர்மங்கள். மரபியலைப் பற்றிய [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மொஹமத் சலீம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Gene Aacharyam

வெள்ளை மாளிகையில் - Vellai Maaligaiyilஅமெரிக்கா அதிபர் பதவியில் கறுப்பு இனத்தவர் ஒருவர் அமர்ந்தால், என்ன நிகழும் என்று விசாலமாகக் கற்பனை செய்து 'மனிதன்' என்ற பெயரில் ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதிய நூலினை அறிஞர் அண்ணா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழாக்கிய வடிவமே ' [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vellai Maaligaiyil

பறக்கலாம் "வா" - Parakalaam " Vaa" வானத்திற்கு எல்லை இல்லை. மனிதனின் கண்டுபிடிப்புகளுக்கும் எல்லையில்லாமல் புதிய புதிய கண்டுபிடிப்புகள்
வந்துகொண்டேயிருக்கின்றன. ஏர். -மாடுகள் இல்லாத விவசாய விளைச்சல், விறகில்லாத அடுப்புச் சமையல் , புத்தகங்கள் இல்லாத கணினிக்கல்வி என்று மாறிக்கொண்டே வருகிறது. முன்பு தொலைப்பேசித்  தொடர்பின்போது கதிர் முனையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: ஜெ. பெனலன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2006
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Parakalaam

உலக அறிஞர்களின் அனுபவ மொழிகள் - ulaga Arignargalin Anubava Mozhigalகாலையில் படுக்கையிலிருந்து விழித்தெழுந்ததும் நாள் காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கிறோம். அந்தத் தாள் குப்பையில் விழுகிறத். ஒரு வருடம் கழிந்ததும் அந்த நாள் காட்டி அட்டை மூலையில் விழுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனையோ நாள் காட்டிகளைச் சுவரில் தொடங்கவிட்டு, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பொன். ராஜன்பாபு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ulaga Arignargalin Anubava Mozhigal

சூதாடி - Suthaadiநூலிலிருந்து...

மிகவும் கேவலாமான என்னுடைய தற்போதைய இழிநிலையை நான் எவ்வளவு நன்றாய் உணர்கிறேன் என்பதை மட்டும் இவர்கள் அறிவார்களாயின், இவர்கள் என்னைத் தூற்ற இப்படி முன்வர மாட்டார்கள்.  ஏற்கெனவே எனக்குத் தெரியாத எந்தப்புதிய விஷயத்தை இவர்கள் எனக்குச்சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறேன்.  இங்குள்ள விவகாரம்தான் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Suthaadi

யானி - ஒரு கனவின் கதை - Yanni : Oru Kanavin Kadaiஒரு மனிதன் தன் லட்சியத்தில் வெற்றி பெற, கையில் பத்து பைசா கூட இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் யானி. க்ரீஸிலிருந்து சாதாரண ஆளாகக் கிளம்பி இன்று உலகையே தன் இசையால் மயக்கி வைத்திருக்கிறார்.

மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில் [மேலும் படிக்க]

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சித்தராத ராமானுஜன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yanni : Oru Kanavin Kadai

மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான் - Manithan Eppadi Perattral Mikkavan Aananஎல்லையற்ற வானத்தை, நட்சத்திரங்களை, நெபுலாக்களைக் கற்பனை செய்யுங்கள்.. எங்காவது மிகப் பெரிய நெபுலாவின் ஆழத்தினின்றும் சூரியன் பிரகாசிக்கத் தொடங்குகிறது. சூரியனிடமிருந்து கோளங்களின் மேற்பரப்பில் பொருள் உயிர் பெறுகிறது. தன்னைத் தானே அறியத் தொடங்குகிறது. ஒரு மனிதன் தோன்றுகிறான்...'' இந்நூலின் ஆசிரியர்கள் 1969 [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எம்.இலியீன், யா.ஸெகால்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manithan Eppadi Perattral Mikkavan Aanan

குயில் பாட்டு மூலமும் உரையும்இவற்றுள் குயில் பாட்டு 745 அகவற்பாவால் செய்யப்பட்ட ஒரு காவியம். இந்நூலில் குயிலினை அறிமுகப்படுத்துவதாக 34 அடிகளும், குயிலின் முன்ஜெம்க் கதையாக 262 வரிகளும் கொண்டமைந்த ஓர் அழகிய கற்பனைக் காவியம் இது. இதில் இரண்டு பிறவிகளில் தொடருந்த ஒரு பெண்ணின் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் கதிர் முருகு (munnaivar Katir Muruku)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குயில் பாட்டு மூலமும் உரையும்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91