உங்களது தேடுதல் :- அனுபவங்கள் - Page 5

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஒருமுறைதான் பூக்கும் - Orumurai Thaan Pookum



சிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகிறது. நான் ஒரு பொண்ணைக் காப்பாத்தற மாதிரி இல்லாமே என்னை ஒரு பொண்ணு காப்பாத்தற மாதிரி வாழ்க்கை அமையணும்! [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனை,காதல்,வெற்றி,அனுபவங்கள்,முயற்சி
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஸ்டெல்லா புரூஸ் (Stella Bruce)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Orumurai Thaan Pookum

மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal



கவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழுத முடியும். ஒன்று அனுபவத்தின் வாயிலாகத் துய்த்துணர்ந்து எழுதுவது. மற்றொன்று கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,கற்பனை,சிந்தனை,கனவு,காதல்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஜெ. பிரான்சிஸ் கிருபா (J.Francis Kruba)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Malligai Kilamaigal

கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - Karunai Deivam Kanji Maamunivar



கருணைக் கடல் காஞ்சி முனிவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் சிலிர்ப்பவர் பலர். அந்த மகானை தரிசித்தவர்களும் அவருடைய அருளுரைகளைக் கேட்டவர்களும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,அனுபவங்கள்,சம்பவங்கள்,முனிவர்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ். கணேச சர்மா (S.Ganesh Sharma)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Karunai Deivam Kanji Maamunivar

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)



இந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு என்று பல்வேறு துறைகள் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் மதன். அதேபோல், விலங்குகள், பறவைகள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,தகவல்கள்,விஷயங்கள்,சந்தேகம்
வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.95
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Hai Madhan(part 3)

சமபந்தி - Sambanthi



ஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக்கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர்! இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ... வாங்கோ.. என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,போராட்டங்கள்,முயற்சி,உழைப்பு
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஞானாம்பிகா ஜெயராமன் (Gnyanambiga Jeyaraman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sambanthi

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku



மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,வேளாண்மை,உழவுத் தொழில்,விவசாயி,சாகுபடி
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.45
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Intha Pookal Virpanaikku

உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal



உலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்லியிருக்கிறார்கள். மனித வாழ்க்கையின் சாராம்சத்தைப் பிழிந்து ஓரிரு வரிகளில் சொல்லப்பட்ட அந்தப் பழமொழிகள் அனைத்தும் அனுபவங்களின் எதிரொலிகள். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆராய்ச்சி,காவியம்,பொக்கிஷம்,அனுபவங்கள்
வகை: பழமொழிகள் (Palamozigal)
எழுத்தாளர்: செவல்குளம் (Sevalkulam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ullangkail Ulaga Palamoligal

அறிஞர்கள் வாழ்வில்... - Arignargal Vaalvil…



பல்வேறு மகான்கள் மற்றும் அறிஞர்களின் அனுபவங்களை, சுவாரஸ்யமான நிகழ்வுகளை, பயனுள்ள போதனைகளை இந்த நூலில் எளிய நடையில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் முனைவர் எஸ்.சந்திரா. மகான்களாகப் போற்றப்படும் ஆன்மிகச் சிந்தனையாளர்களான ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், ரமணர் முதல், அறிவியலாளர்களான சர்.சி.வி.ராமன், பியாரி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,விண்ஞானம்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி,விஞ்ஞானிகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முனைவர்.எஸ். சந்திரா (Munaivar.S.Chandra)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Arignargal Vaalvil…

மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda



சுட்டிகளுக்கான கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவதில் உலகப் புகழ் பெற்ற ‘ரோல் தால்’ எழுதிய மிகச் சிறந்த நூல் ‘மட்டில்டா’. பொறுப்பு உணர்வு அற்ற பெற்றோருக்கு மகளாகப் பிறந்த மட்டில்டா, அவர்களால் பலவகைகளில் அவமானப் படுத்தப்படுகிறாள். பள்ளித் தலைமை ஆசிரியையும் மிகவும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,குழந்தைகளுக்காக
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: பாஸ்கர் சக்தி (Baskar Shakthi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Matilda

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business



‘நம்ம கையிலயும் நாலு காசு புரளணும்னு ஆசையாதான் இருக்கு. வீட்டை விட்டு வெளியே போய் சம்பாதிக்கலாம்னா குழந்தையை யார் பார்த்துக்கிறது? வீட்டிலேயே ஏதாச்சும் வேலை இருந்தா செய்யலாம். ஆனா, என்ன வேலை செய்றது..?’ என்று யோசனையில் இருக்கும் இல்லத்தரசிகள் ஏராளம். ஏறிக்கொண்டே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தொழில்,வியாபாரம்,நிறுவனம்,தொகுப்பு,அனுபவங்கள்,சிறுதொழில்
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Veetilaye Seyyalaam Business
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91