உங்களது தேடுதல் :- அகத் - Page 5

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அகத்தியர் அருளிச் செய்த பன்னிராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம் - 200[மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ. இராகவன்
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அகத்தியர் அருளிச் செய்த பன்னிராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம் - 200

தொல்காப்பியமும் கவிதையும்அகமும் புறமும் *239 தித்தானே விளக்க முடியும்? அந்த முறையில் இந்த அகப் பொருள் நாடகங்களுள் வரும் பாத்திரங்களுள், கவிஞர் தம்மையே தலைவனுகவும், தல்ைவியாகவும், தோழியாகவும், செவிலியாகவும் கற்பனை செய்துகொண்டு பாடிய பாடல்கள் பலப்பல. அப்படித் தாமே அவையானல்தயன், கவிஞர் கவி [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தொல்காப்பியமும் கவிதையும்

தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் [மேலும் படிக்க]
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: முனைவர் ப.ச. ஏசுதாசன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்

இயேசுநாதர் வரலாறு - Yesunathar Varalaaruஇறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு ஒரு பெருங்கருணைப் பேராறு. அற்புதங்களின் அதிசய உலகம். பகைசுவையை வேரறுக்கும் தத்துவப் புலம். அகத்தூய்மை அற்றுச் சடங்குகளில் மூழ்கிக் கிடந்த யூத குருமார்களுக்கு எதிரான கலகக் குரல். மனிதநேயத்தின் விளைபுலம். தியாகத்தின் நெடும்பயணம்.
[மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.லெ. நடராஜன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2016
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yesunathar Varalaaru

திணைக் கோட்பாடு - Thinai Kotpaaduநாம் தொல்காப்பியம், அகத்திணையியல், புறத்திணையியல்களை வைத்துக்கொண்டே சங்கப் பாடல்களைப் பார்க்கின்றோம். சங்க இலக்கியம் பற்றிய நமது பார்வையைத் தொல் காப்பியமும் அதற்கான உரைகளும் தீர்மானித் துள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைக்காமல் சங்க இலக்கியப் பாடல்கள் மாத்திரமே கிடைத்திருந்தால், சங்க இலக்கி யங்கள் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: துரை. சீனிச்சாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thinai Kotpaadu

ஆரஞ்சு மணக்கும் பசி - Orange Manakkum Pasiநவீன வாழ்வு முறை சங்க கால நீட்சியாய் அல்லாமல் நுகர்வுப் பேரவலமாய்த் திரிந்து போனதையும்-அது அகத்தின் ஆழத்தையும் பொதுச் சமூகத்தின் புறத்தையும் கூட விட்டுவைக்காமல் சீரழித்திருப்பதை ஒரு புத்தம் புதிய எள்ளல் மொழியின் வழியே பகடி செய்துள்ள ஸ்டாலின் சரவணன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஸ்டாலின் சரவணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Orange Manakkum Pasi

வெண்புள்ளிகளும் தீர்வும்மனிதவாழ்வியலில் புறத்தை மட்டுமே உண்மை என்று நம்பி இருக்கக்கூடிய சூழல் இது. மனிதனின் அகத்தில் உள்ள பிரச்சனைகளும், எண்ணங்களும் யாருக்கும் தெரியப்போவதில்லை. மனிதனுடைய வெளித்தோற்றம் மட்டுமே அடுத்தவரை பொறுத்தவரை உண்மையானது என்ற போக்கு விரிவடைந்து வரும் நிலையில், மனித உடம்பை போர்த்தியுள்ள [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: கே. உமாபதி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வெண்புள்ளிகளும் தீர்வும்

ஜின்னின் இரு தோகைஅகத்தின் மாயச் சூழல்கள் கவிதை களாய் மேவிப் பாயும் தொகுதி இது. மௌனத்துக்கும் உரையாடலுக்கும் இடையில் பெறப்பட்ட முத்தங்களாக வும் மாந்திரிக வனப்புமிக்க சொற்க ளாகவும் அனாரின் புதிய காட்சிப் படிமங்களாலும் சாதாரணமாய்ப் பிடிபடாத உருவகங்களாலும் நம்மைத் தொடர்ந்தும் ஈர்த்துக்கொண்டிருக்கின்றன அவருடைய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அனார்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2017
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஜின்னின் இரு தோகை

பொய் நிற மெய்கள்அறிவை விரிவாக்கி -- பல
அறிஞரை உருவாக்கிய தமிழே - எங்கள்
அகத்தில் அமர்ந்து -நாளும்
அறத்தை வளர்க்கும் வமுதே! 

ஆன்றோறை உலகுக்கு
ஈந்திட்ட தாயே -உன்னை
ஆர்வமாய் பயின்றோருக்கு
ஆதாரம் நீயே!

நீ இல்லாத இதயத்தில்
இயலாமை குடிக்கொள்ளும்
நீ இருக்கின்ற இடமெல்லாம்
இன்பங்கள் நிலை கொள்ளும்.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மு. விசுவநாதன்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2005
விலை : ரூ.22
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பொய் நிற மெய்கள்

பனிமுடி மீது ஒரு கண்ணகி - Panimudi Meethu Oru Kannakiஎம்.வி. வெங்கட்ராமின் தேர்ந்தெடுத்த பதினொரு சிறுகதைகளும் 'பெட்கி', 'குற்றமும் தண்டனையும்' என்னும் இரண்டு குறுநாவல்களும் அடங்கிய தொகுதி. மனிதனின் அகத்தூண்டுதலுக்குக் காரணமான உணர்வுகளை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாக இந்தக் கதைகள் அமைந்துள்ளன.
[மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: எம்.வி. வெங்கட்ராம் (M. V. Venkatram)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2007
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Panimudi Meethu Oru Kannaki
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91