உங்களது தேடுதல் :- பொதுஅறிவு - Page 4

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அறிக அரிய தகவல்கள் - Ariga Ariya Thagavalgalஉலக அரங்கில் முதன் முதலாக தமிழ் ஒலித்தது 2008 -ஆம்  ஆண்டில்தான். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர்
ராஜபாக்சே தமிழில் பேசினார். அப்பாவித் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் அழித்த இவர் தமிழில் பேசியது அதிசயமான உலக சாதனையாகும்.  தினமும் ஊக்கம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ariga Ariya Thagavalgal

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakalஅறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பெரிய கனவுகளுக்கு சொந்தக்காரர்கள்தான் மிகப் பெரிய வெற்றியை பெறுகிறார்கள், அவர்களால் மட்டுமே புகழ் பெற்ற மனிதர்களாக இந்த உலகில் உலா வருகிறார்கள். இந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிகச் சிறந்த அறிவுலக மேதை. மிகப் பெரிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Arival Valarkum Vinaadi Vinaakal

தகவல் பெட்டகம் - Thagaval Pettagamஇன்றைய காலக்கட்டத்தில், நேர்முகத்தேர்வு மற்றும்  பல்வேறு துறைகள் சார்ந்த தேர்வுகள் எழுதப் பொது அறிவு தேவைப்படுகிறது. உலகளவில் நடைபெறும் பொது அறிவு மற்றும் முக்கிய தகவல்களை ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பு இருந்தால் எளிதாக  இருக்கும். அக்குறை தீர்க்க இந்நூலில் பல்வேறு  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thagaval Pettagam

மொழிபெயர்ப்புக் கலை - இன்று - Mozhipeyarpu Kalai-indruமனித வாழ்வில் இன்றியமையாத்தாகிவிட்ட மொழிப் பெயர்ப்புத் துறையினரை ஒருங்கிணைக்க சென்ற ஆண்டு மொழிபெயர்ப்பாளர் சந்திப்பு 15.08.2004 அன்று சென்னையில் நடைபெற்றது.  இந்த சந்திப்பு தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் சங்கம் உருவாவதற்கும் இந்நூல் தொகுக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.  சந்திப்பின்போது வாசிக்கப்பட்ட கட்டுரைகளும், மொழிப்பெயர்பாளர் குறிப்புகளும், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்,மொழிப் பெயர்ப்பு
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர்.ந. அரணமுறுவல், அமரந்த்தா
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2005
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mozhipeyarpu Kalai-indru

அறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram அறிமுகச் செய்திகள் - 1000'' என்னும் இந்நூலில் 1000 செய்திகள் உள்ளன. முதல் செய்தியே நூல்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியாக உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்ற செய்தியாக உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் நடமாடும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Arimugaseithigal Aayiram

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgalபொது அறிவு என்பது நமது அறிவை விரிய வைக்கும் ஒன்றாக்மு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறைகளில் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றை கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றை நாம் அறிய முயல்வதே பொது அறிவை வளர்த்துக் கொள்ளுதல் எனலாம். நாம் பழகும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

எண்ணி விளையாட எண்கள் - Enni Vilayada Engalஎண்ணி விளையாட எண்கள் புத்தகத்தில் கணக்கு - வெற்றிக்கு வேண்டிய பாடம், கணக்கொன்றால் பிரியமா? பயமா?, எண் உலகம், ஒற்றை - இரட்டை எண்கள், இருவழி ஒக்கும் எண்கள், கூட்டு எண்களும் அவற்றின் வகுபடு தன்மையும், பகா எண், ஒரிலக்க எண் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர்.மெ. மெய்யப்பன் (Dr M Meiyappan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Enni Vilayada Engal

அரிச்சுவடி - Arichuvadiஅரிச்சுவடி இந்த புத்தகம் சிறுவர்களுக்கான புத்தகம். இதில் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், வடமொழி எழுத்துகள். இதை வாங்கி எழுத்துகளை கற்றுக்கொள்ங்கள். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Arichuvadi

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000இந்நூலில் பல்வேறு துறைகள், பல்வேறு தலைப்புகள் மற்றும் உலக அளவில் நடைபெற்ற நிகழ்வுகள், அறிவியல், வரலாறு, அரசியல், தாவரம், பொன்மொழி உட்பட பல்வேறு தலைப்புகள் சார்ந்த தகவல்கள் - 1000 தொகுத்துத் தரப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ariga Ariya  Seithigal 1000

நலவாழ்வுக் கல்வி - Nalavaalvu kalviநலவாழ்வுக் கல்வி ; இரண்டாயிரம் ஆண்டில் உலக மக்கள் அனைவருமே நலவாழ்வு பெற வேண்டும் என்று உலக
சுகாதார நிறுவனம் முயன்றுவருகிறது. நலவாழ்வு கல்வி என்ற இந்த நூல் பொதுச்சுகாதார அதிகாரிகள், சமுதாயச்
செவிலிகள், விவசாய விரிவாக்கப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு ஆலோசனைகள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்,நலவாழ்வுக் கல்வி
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2000
விலை : ரூ.69
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nalavaalvu kalvi
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91