உங்களது தேடுதல் :- நிஜம் - Page 4

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu ஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப்பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள்
எழுதிய டயரியும் நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரின் காரணமாகவே  விறுவிறுப்பாகிறது. ஆட்டம், அடி உதை ரத்தம் தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,நிஜம்,தொடர்க்கதை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 24 Roobaai Theevu

இதன் பெயரும் கொலை - Idhan Peyarum Kolaiப்ரேர்ணா தன்னைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும் சரியாகப்புரியாத நிலையில் இருந்தாள். கணவனின் தற்கொலைக்குக் காரணம்
என்னவென்று புரியாமல், கந்தசாமி கோவில் அருகில் இரவில் அலைந்து கண்டுபிடிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒரு நாளில் போலீசால் கைது செய்யப்பட்டு, மீண்டும் சென்னைக்குக் கொலைக்குற்றம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நிஜம்,சிந்தனைக்கதைகள்,தொடர்க்கதை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Idhan Peyarum Kolai

26/11 மும்பை தாக்குதல் - 26/11: Mumbai Thakkuthalதாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டது எங்கே? எப்படி? எதற்காக?

யார் இந்த லஷ்கர் ஏ தொய்பா?

ஐஎஸ்ஐக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பது உண்மையா?

ஒன்பது தீவிரவாதிகளைச் சமாளிக்கமுடியாமல் என்.எஸ்.ஜி திணறியதற்கு என்ன காரணம்?

எதிர் நடவடிக்கையின்போது எங்கெல்லாம் தவறு நிகழ்ந்தது?

தாக்குதலுக்குப் பிறகு என்னென்ன அரசியல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தாக்குதல்,வழக்கு,நிஜம்,தீவிரவாதி,சரித்திரம்,பிரச்சினை
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: மினிமேக்ஸ் (Mini-Max)
Year : 2009
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 26/11: Mumbai Thakkuthal

ரிவோல்ட் - Revoltவாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில், ஒவ்வொன்றையும் நாம் கிரகித்துக் கொள்ளுவதைப் போலவே, கலகரீதியான உணர்வும் நமக்குள் இருந்தபடி செயல்படுகிறது! இதுவே, நமது சிந்தனைக்கான முதல் தூண்டுதல்; மனிதனின் தனிமை நிலையை உசுப்பி விடுவதும் இதுவே. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய முதல் மதிப்பீட்டை, இந்தக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,நிஜம்,பொக்கிஷம்,காவியம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சி.ஆர். ரவீந்திரன் (Si.Aar. Raveenthiran)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Revolt

ரினோ-வின் ஆனால் அது நிஜம்அறிவியல் பூர்வமான செய்திகளைக்குழந்தைகள் அறிந்துகொள்ள முன்வரவேண்டும். அந்த வகையில் அவர்களுக்கு ஏற்ற புத்தகங்களாக '' ரினோ'' - வின் மூன்று பாகங்களும் மிக அழகாகவும், ஆழமான கருத்துக்களைக்கொண்டும் அமைந்துள்ளன. இதுவரை வெளிவராத புதிய கதைக் களமும், விந்தை மிகு விஞ்ஞான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நிஜம்,அதிசங்கள்,அற்புதங்கள்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: கனிஷ்கா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ரினோ-வின் ஆனால் அது நிஜம்

அரசியல் சாளரத்தின் ஊடே சமூக இலக்கியப் பார்வைகள் - Arasiyal Salarathin Oode Samuga Ilakkiya Parvaikalமூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதே தன் வாழ்நாள் பணி என்ற கொள்கையுடைவரும் தொண்டர்களை எப்போத்மு மதிக்கின்ற தலைவராயும் விளங்கிய அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் கீதானந்தன் அவர்கள் அண்ணாவின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாகத்திறன் போன்றவற்றைச் சுவைபடத் தனக்கே உரிய எழுத்தாற்றால் நயமாகக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழக்கு,சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,நிஜம்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எல்.ஜி. கீதானந்தன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Arasiyal Salarathin Oode Samuga Ilakkiya Parvaikal

வாழ்வின் தரிசனங்கள் - Valvin Tharisanagal'வாழ்வின் தரிசனங்கள்' என்னும் இச்சிறுகதைத் தொகுதி ஈழத் தேசிய இனத்தின் அகமுரண்பாடான வர்க்கப் போராட்டத்தின் வாழ்வியலைக் கண்முன் கொணருகிறது.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நிஜம்,ஈழம்,சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: டொமினிக் ஜீவா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Valvin Tharisanagal

லிங்கம் - Lingamஉண்மைச் சம்பவங்கள் கதையாகும்போது எப்போதுமே ஒருவித பரபரப்பு இருக்கத்தான் செய்யும். அதிலும் சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, தென்மாவட்டத்தில் திகிலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாதாவின் கதையை எழுதும்போது சூடு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்.
பா.ராஜநாராயணன் எழுதி, ஜூனியர் விகடனில் வெளியான [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சம்பவங்கள்,தகவல்கள்,சரித்திரம்,நிஜம், பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. ராஜநாராயணன் (P.Rajanarayanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2005
விலை : ரூ.85
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Lingam

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigalமனித குல விருட்சத்தின் தோற்றுவாய் பெண். ஆனால், எல்லா சமூகத்திலும் ஆணைவிட பெண் கீழ்மையாக நடத்தப்படுகிறாள். பொருளாதாரமோ, தீட்டு என நிராகரிக்கும் மனமோ ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஒடுக்குதலுக்கு காரணியாக இருக்கிறது.

தற்போது, சக்தி வாய்ந்த ஊடகங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பெண்ணியம்,பெண்ணுரிமை,அனுபவம்,நிஜம்,நடிகை
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சுரேஷ் - பாலா (Suresh bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Nenjai thotta nilal manushigal

உஷார் உளவாளி - Ushar ulavaaliஎங்கேயாவது, எப்போதாவது, எதற்காவது மூளையைக் கூர்மையாக்கி, உடலைச் சீராக்கி சாகஸம் பண்ணியிருப்போம்.
இந்த சாகஸத்தைத் தொடர நினைக்கும்போது, அதுவும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்தால்... அவ்வளவுதான்! கழுவும் மீனில் நழுவும் மீனாகி விடுவோம்.

ஆதலால்தான், உளவியல் ரீதியாக 'ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ'க்களைப் பார்த்து நாமும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தகவல்கள்,சம்பவங்கள்,நிஜம்,சரித்திரம்,சிந்தனைக்கதைகள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுதாங்கன் (Sudhaangan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ushar ulavaali
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91