உங்களது தேடுதல் :- கருத்து - Page 4

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சக்தி ராஜ்ஜியம் - Sakthi Rajyam



இந்தப் பூவுலகில் பெரிய கேள்விஎது? எற்கிற வேள்வியை இந்த உலகின் எந்த பாகத்திற்கும் சென்று எவரிடத்திலே கேட்டாலும் சரி. அதற்கு அவர்கள் கூறும் பதில் -அநேகமாக கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்பதாகத்தான் இருக்கும். இங்கே ஒன்று இரண்டாயிருப்பதே இயற்கையாகவும் உள்ளது. உதாரணமாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sakthi Rajyam

ஸித்தர் யந்த்ர ஸாகரீ



ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் நம்நாட்டில் பல ஸித்தர்கள் வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: பண்டிட் எஸ்.எஸ். ராகாசார்யர்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2004
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஸித்தர் யந்த்ர ஸாகரீ

பஞ்ச பூதத் தலங்கள் பஞ்ச சபைகள் சப்த விடங்கத் தலங்கள் அட்டவீரட்டானத் தலங்கள்



வணக்கம் பக்தி உலகம் எண்ணிக்கை அடிப்படையில் பல தலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பஞ்ச சபைகள், பஞ்சபூத்தலங்கள்.அறுபடை வீடுகள், பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்கள், பஞ்ச துவாரகை , நவ திருப்பதிகள்,சப்த விடங்கத் தலங்கள், அட்டவீரட்டத் தலங்கள், 108 வைணவத்தலங்கள் போன்றவை அவற்றுள் சில. இந்நூலில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ் சபாரத்தின குருக்கள்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2006
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பஞ்ச பூதத் தலங்கள் பஞ்ச சபைகள் சப்த விடங்கத் தலங்கள் அட்டவீரட்டானத் தலங்கள்

காஞ்சி மகானின் கருணை உள்ளம் - Kanchi Mahanin Karunai Ullam



கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.
மகா பெரியவரின் கண்வீச்சு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ரா. வேங்கடசாமி (R.Venkatasamy)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kanchi Mahanin Karunai Ullam

நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்



நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்' என்ற இந்த நூலில் சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் , குரு, சுக்கிரன் , சனி, ராகு, கேது புராணமும், அவர்கள் நல்கும்- நலங்களும்,அவர்கள் குடிக்கொண்டுள்ள திருத்தலங்களின் வரலாறும், பரிகாரங்களும் நூலில் - எடுத்துக் கூறப்பட்டுள்ளன.  நூலின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: உருத்திரன்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2000
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்

ஶ்ரீசத்ய சாயியின் சொல் அமுதம்



ஸ்ரீபகவான் சத்ய சாயி பாபா அவர்கள்  மக்கள்  துறவி மடுட்மல்ல, நடமாடும் தெய்வத் திருவுருவம் ஆவார். யாரும் அணுக முடியாதவரல்ல எல்லோருடனும் கலந்து பழகுபவர். நம்பும் பக்தர்களுடனேயே எப்போதும் துணையாக இருப்பவர். நம் குறைகளைப் போக்கி ஒருகின்றனர் ஆன்மீக சக்தியை மெய்பிக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: டாக்டர் கே.கே. இராமலிங்கம்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2000
விலை : ரூ.18
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஶ்ரீசத்ய சாயியின் சொல் அமுதம்

காற்றும் கற்பாறையும் (நாடகங்கள்)



இயல், இசை ,நாடகம் என்ற மூன்றும் இலக்கிய உலகை ஆட்சி  செய்தது . இப்போது நாடகத்தமிழின்  வளர்ச்சி நாளுக்கு நாள் குன்றி வருகிறது. தமிழில் நாடகத்துறை போதுமான வளர்ச்சி பெறவில்லை என்பது இன்றுவரை உண்மைதான். நாடகம் படைக்கப்பட வேண்டும் என்று புறப்பட்டுள்ளவர்களில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,கற்பனைகள்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: எஸ். கிரிஜா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2001
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காற்றும் கற்பாறையும் (நாடகங்கள்)

சித்தர்கள் நமக்களித்த வெளிச்சம் - Sithargal Namakkalitha Velicham



சித்தர்கள் இந்த உலகுக்கு அளித்துவிட்டுப்போன சீர்வரிசை தீட்சையாகும்.

தீட்சை என்பதும் ஒருவகையில் கடத்தல்தான்! தான் பெற்ற ஞானத்தை பிறருக்குக் கடத்துவது!

ஆமாம்! சித்தர்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை தங்களது சீடர்களுக்கும் பிறருக்கும் கடத்தினார்கள்.

ஞானத்தை எப்படிக் கடத்துவது? ஒலிபெருக்கியின் உதவியோடு செய்யும் பிரசாரம் இதற்கு உதவாது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வெளிச்சம்,சித்தர்கள்,கருத்துகள்,சொற்கள்,பொக்கிஷம்,புராணம்
வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: ஓம்சக்தி நாராயணசாமி
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sithargal Namakkalitha Velicham

உலகத் திரைப்படங்கள்



திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர், கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை, ஆலயதீபம்,சிறை,மக்கள் என் பக்கம்,நிலவே மலரே,மகாநதி,சத்யா,ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,நடிகர்,திரைக்கதை,மையக்கருத்து
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: திரைப்படக் கலைஞர். ராஜேஷ்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உலகத் திரைப்படங்கள்

கந்தர் அனுபூதி விளக்கம்



நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

ஓதுவார், கேட்பாருடைய இளகிடாத கடினமான கல்லாகிய நெஞ்சமும், கரைந்து உருகுமாறு, "முருகா நீயே எனக்குப் புகலிடம், வேறு புகலிடம் எமக்கேது?" என்று சரணாகதியாகிடும்போது, அருள்புரியும் ஆறுமுகப் பெருமானுக்கு, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ. பழநிசாமி
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2010
விலை : ரூ.15
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கந்தர் அனுபூதி விளக்கம்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91