உங்களது தேடுதல் :- அனுபவங்கள் - Page 4

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal



'ஆதிமங்கலம்' என்ற கற்பனை கிராமத்துக்குள் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகமாகும்போது என்னென்ன கூத்தெல்லாம் நடந்தன என்பதே இந்தப் புத்தகத்தின் சாரம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் தெறித்துத் தெறித்துச் சிரிக்கவைக்கும்!
நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுவதற்கு கூர்ந்த கவனிப்பும் தனித்துவமான நடையும் வாழ்க்கையின் மீது புகார் இல்லாத [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கிராமம்,நகைச்சுவை,புனைக்கதை,சிரிப்பு,விசேஷங்கள்,அனுபவங்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: க.சீ. சிவக்குமார் (K.C.Sivakumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Aathimangalathu visheshangal

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal



‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது.
வாடகை வீட்டில் வாழ்ந்த அனுபவத்தோடு ஒருவர் சொந்த வீட்டில் வாழ்கிறார் என்றால் அவருக்கு அதுவே என்றைக்கும் சொர்க்கமாக இருக்கும். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: வழக்கு,அனுபவங்கள்,விஷயங்கள்,தகவல்கள்,சிந்தனை,கற்பனை
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Theyiriyamaga sothu vaangungal

ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி - Ore vaanam,ore poomi,ore maharishi



இந்தியத் தத்துவ ஞான மரபை வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மேலை நாடுகளுக்குப் பரப்பிய பெருந்தகையோர் பலர் இந்த தேசத்தில் இருந்துள்ளனர்.

சுவாமி விவேகானந்தர், சுவாமி ராமதீர்த்தர், பரமஹம்ஸ யோகானந்தர் என எத்தனையோ மகான்கள் இங்கிருந்து மேலைநாடுகளுக்குச் சென்று இந்தியத் தத்துவ போதனைகளைச் செய்துள்ளனர். அவர்களுக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,அனுபவங்கள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: காஷ்யபன் (kashyapan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ore vaanam,ore poomi,ore maharishi

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal



வனம், விந்தைகள் நிறைந்த பச்சை தேவதை. தன் மடியில் தவழ்கிற உயிர்களிடத்தில் அவள் நீங்காத கருணையும் அன்பும் பொழிபவள். எந்த உயிரையும் பட்டினியிட்டு பார்க்கும் பழக்கம் அவளுக்கு எப்போதும் இருந்ததில்லை. சிறிய உயிரான ஓணானிலிருந்து பாம்பு, சிறுத்தை, யானை, சிங்கம்... என்று [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: விலங்குகள்,தாவரம்,அனுபவங்கள்,வனங்கள்
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: லதானந்த் (sthananth)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vanangalil vinothangal

சொல்லாததும் உண்மை - Solathathum unmai



காலத்தை ஒரு புகைப்படமாக்கி, அதில் கண்ணீரையும் புன்னகையையும் உறைய வைப்பவனே உன்னதக் கலைஞன். அந்த உன்னதத்தை நோக்கி உயர்ந்துகொண்டே இருக்கிற கலைஞன் ‍ பிரகாஷ்ராஜ்.

கர்நாடகத்தின் நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்தவர். வாழ்க்கை தரும் வலிகளையே உளிகளாக்கி, தன்னைத்தானே செதுக்கி எழுந்து வந்ததால், இன்று தென்னிந்தியா கொண்டாடுகிற திரைப்படக் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,நடிகர்,அனுபவங்கள்,சரித்திரம்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: பிரகாஷ்ராஜ் (Prakashraj)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.115
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Solathathum unmai

உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal



ஒரு செடியை நட்டு வளர்ப்பதற்குக்கூட எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எந்த அளவுக்கு நீர் ஊற்றவேண்டும்... எப்போது உரம் போடவேண்டும்... எப்போது பூச்சி மருந்து அடிக்கவேண்டும்... எப்போது கிளைகளை வெட்டிவிட வேண்டும்... என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கையில், வீட்டுக்கும் நாட்டுக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: விஷயங்கள,குழந்தைகளுக்காக,அனுபவங்கள்,தகவல்கள்
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: குருபிரியா (Gurupriya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy  Ungal Kulanthaigal Purinthu Kolungal

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1) - Sila Nerangalil Sila Anubavangal(part 1)



சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது! ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்து ரசித்துவிட்டு அந்தக் கணமே மறந்துவிடுவது சாதாரண மனிதனின் குணம். நகைச்சுவை உணர்வுள்ள சிலரோ அதை சுற்றியிருப்பவர்களிடம் சொல்லி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,அனுபவங்கள்,நகைச்சுவை,சிரிப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sila Nerangalil Sila Anubavangal(part 1)

இளமையே இனிமை - Ilamaiye Inimai



இந்தக் கலியுகத்தில், இறைவன் நம்முன் காட்சி அளித்து, பக்தா... என்ன வரம் வேண்டும்? என்று கேட்டால், அடுத்த கணமே, நோய்நொடி எதுவும் இல்லாமல் என்றென்றும் நான் இளமையாக இருக்கும் வரத்தைக் கொடு!என்றுதான் கேட்கத் தோன்றும். வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சாஸ்திரங்கள்,பொக்கிஷம்,புராணம்,அனுபவங்கள்,தகவல்கள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ilamaiye Inimai

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal



திரைப்படங்கள், இன்றைய பொழுதுபோக்கு அம்சங்களில் தவிர்க்க முடியாத ஒரு ஊடகமாகத் திகழ்கின்றன. அப்படி உருவாகும் திரைப்படத்துக்காக, பல்வேறு துறையினரும் உழைக்கின்றனர். அவர்களில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு சிறப்பானது; முக்கியமானதும்கூட! திரைப்படத்துக்காக கேமராவில் படம் பிடிப்பது, ஒளிப்பதிவு. கேமராவை இயக்கி படம் பிடிப்பவர் ஒளிப்பதிவாளர். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,சம்பவங்கள்,அனுபவங்கள்,திறமை,தொகுப்பு
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: அறந்தை மணியன் (Aranthai Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.45
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Tamil Cinemavin Oli Oviyargal

ஞானகுரு - Gnana Guru



வேடதாரிகளும் போலிகளும் பெருகிவிட்ட ஆன்மிக உலகுக்கு லௌகீகத்தின் இயல்பைப் புரிந்துகொண்ட ஒரு நிதர்சன மனிதன் பிரவேசித்தால் எப்படியிருக்கும்?  இந்தக்கேள்விக்கு 'ஞானகுரு'வில் பதில் இருக்கிறது. தனக்கு முன் மிதக்கும் இலைகளைக்கூட வாஞ்சையுடன் ஏந்திக்கொள்ளும் காதல் மிகுந்த துறவி இந்த 'ஞானகுரு'!

மடங்களையும் ஆசிரமங்களையும் கட்டிக்கொண்டு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,தகவல்கள்,அனுபவங்கள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Gnana Guru
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91