உங்களது தேடுதல் :- அகநாழிகை - Page 4

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அம்மாவின் தேன்குழல் - Ammavin Thenkulal
எழுத்துக்குள் கிடைக்கிற உள்ளொளிக்கான தரிசனமே என்றென்றும் அதை நம்மோடு தக்க வைத்திருக்கிறது. எல்லாமே பொருள்மயமாகிவிட்ட சூழலில், இருந்ததற்கான எந்தச் சுவடுகளுமின்றி வாழ்க்கை முறையும், பண்பாடும், மனித நேயமும் நம் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாய் கை நழுவிப் போய்க் கொண்டேயிருக்கிறது. இழந்து கொண்டு [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: மாதவன் இளங்கோ
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ammavin Thenkulal

சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை - Sivappu Pachai Manjal Vellaiபெருநகர வாழ்வில் நம்மை ஏமாற்றும் பெருவணிகக் கலாச்சாரத்தில் வண்ண விளக்குகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. இருட்டிலும் மெல்லிருட்டிலும் இரவைப் பருகிய பழம் சமூகத்தின் அடையாள அழிப்பென்றும்கூட சொல்லலாம், ஆனால் சாதீயம் போன்ற வெட்கக்கேடுகளைப் பதுக்கிய பழம் இருளை வெளிச்சம் போட்டுக்காட்டும் புதிய [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sivappu Pachai Manjal Vellai

இலைகள் பழுக்காத உலகம் - Ilaigal Pazhukatha Ulagamஅன்பை அடையாளப்படுத்தவும், செய்கிற செயலுக்கான விளைவுகளுக்காகவும், அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனிதர்களுக்காகவும் யார் என்ன செய்கிறார்களோ இல்லையோ கவிஞர்கள் தம் அன்பையும், மனிதத்தையும் ஒவ்வொரு சொல்லிலும் புதைத்து வைத்துக் காத்திருக்கின்றார்கள். அன்புக்காகவும் பரிவுக்காகவும் நேசத்துக்காகவும் ஏங்கும் மனிதருக்குத் தமது [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ராமலக்ஷ்மி
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ilaigal Pazhukatha Ulagam

யுக மழை - Yuga Malaiஓயாமல் எழும்பித் தெறித்து உடல் நனைக்கிற கடல் நீர்த்திவலைச் சாரல்களாய், மனம் பெருகும் நேசத்தை, தனித்துக் கனக்கிற நெஞ்சத்துயரை, நினைவில் தளும்பும் சந்தோஷங்களை, இழப்புகளை துளித்துளியான உணர்வுகளாய்ப் பகிர்ந்து கொள்கின்றன இன்பாவின் கவிதைகள். இத்தொகுப்பின் கவிதைகள் இயற்கை சார்ந்த காட்சிப்படுத்தல்கள், தோழிகளிடம் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: இன்பா சுப்ரமணியன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yuga Malai

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - Gnyabagangal Illaathu Pogumoru Naalilசெல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள், பக்கத்திலிருக்கிற ஒருவரிடம், உடனுக்குடன் பேசுகிற அன்றாடத்தின் தொனியுடன் அமைந்து விடுகின்றன. நாம் அன்றாடங்களின் தொனியை வாழ்விலிருந்து உதறிவிட முடியாது. ஆனால் கவிதையில், அந்த உதறுதலுக்கான, ஈரம் காய்தலுக்கான, வெயிலுக்கும் வெதுவெதுப்புக்குமான அவசியம் இருக்கிறது.கிளையிலைத் தடுப்புக்களைத் தாண்டித் துளைத்து [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Gnyabagangal Illaathu Pogumoru Naalil

நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - Ninaivugal Sumanthalaiyum Yatreeganவேளாண் குடும்பம் உருவாக்கிய மனநிலைக்கும் தொழில் நகரம் கட்டமைத்திருக்கும் மனநிலைக்கும் , இடையிலான உராய்வின் விளைவானவை இவரின் கவிதைகள். உலக மயமாக்கல் என்ற மூன்றாம் உலக மனிதர்களுக்கு வாழ்வின் புதிய ருசிகளைக் காட்டி, அந்நிலங்களுக்கு என்றிருந்த சிறந்த விழுமியங்களை அழித்து அவர்களை [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அபி மதியழகன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ninaivugal Sumanthalaiyum Yatreegan

சிறகு விரிந்தது - Siragu Virinthathuகவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில், அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின் சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும் என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு செய்திப் பதிவு. அந்தச் சம்பவத்தைக் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சாந்தி மாரியப்பன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siragu Virinthathu

அன்ன பட்சி - Anna Patchiதேனம்மையின் கவிதைகள் ஒற்றை இலக்கை மட்டுமே குறிவைப்பவை அல்ல; ஒற்றைப் பரிமாணம் கொண்டவையும் அல்ல. சமூகப் பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒத்த இடம் தந்திருப்பவையாக வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் மலர்ந்திருப்பதனாலேயே வேறுபட்ட ரசனை கொண்ட வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய தன்மை [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேனம்மை லெக்ஷ்மணன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anna Patchi

சக்கர வியூகம் - Chakra Viyugam[மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஐயப்பன் கிருஷ்ணன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Chakra Viyugam

தனியள் - Thaniyalமொழிவயப்பட்ட விவரணையே கவிதையின் அடிப்படை அலகைத் தீர்மானிக்கிறது. சொற்சேர்க்கைகளும் முக்கியமானவை. பரமேசுவரியின் கவிதைகள் வாசிக்கையில் நெருடல்களற்று, தேவையற்ற சொற்களின் ஆக்கிரமிப்பின்றி, அதன் அர்த்தப்பாடுகளை நமக்குள்ளாக எளிதில் நிகழ்த்துகிறது. கவிதையின் சொல்லடுக்குகள் கவிதையை அணுகுவதிலிருந்து சிதைத்து விடாமலிருக்க வேண்டும்.

அப்படியான படிமங்களில் கவரப்பட்டு [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தி. பரமேசுவரி
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thaniyal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91