உங்களது தேடுதல் :- சி என் சி - Page 377

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்372373374375376377378379380381382அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

உயிரே போற்றி உணவே போற்றிமுதலில் வயிறும், செரிமான உறுப்புகளும் கெடுவதன் விளைவாக அடுத்தடுத்து நோய்களாக கிளை பரப்பிச் செல்கிறது. நோய்களை மருந்துகளின் வாயிலாக தீர்க்க முயலுவதை விட அறியாமை வேறெதுவும் கிடையாது.
மனம் பதற்றமடைவதற்கும், நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறைக்கும், உள்ள தொடர்பை எந்த நவீன உடலியலும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: போப்பு
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy உயிரே போற்றி உணவே போற்றி

பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்குடும்பம், கட்சி, மதம் என்னும் மூன்று நிறுவனங்களிலிருந்தும் அவற்றின் வரம்புகளிளிருந்தும் வெளியேறி வர வேண்டிய அவசியத்தை முன் வைக்கின்றது மரம். உறவு நிலைகளின் விரிசலையும் கட்சிக் கோட்பாடுகளின் உள்ளீடற்ற தன்மையையும் ஆன்மீக வெறுமையினையும் அம்பலப்படுத்துகின்றது. சிவகிரி என்னும் நகரின் நிலவியல் காட்சிகளுடன் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: யாழிசை மணிவண்ணன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்

நான் ஒரு மநுவிரோதிதலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பிந்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன்மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்யா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.195
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy நான் ஒரு மநுவிரோதி

வைணவக் கலைச்சொல் அகராதிநாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வைணவ உரைகள் அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வு மேற்கொண்டவர் அவர். அத்துறையில் முன்னோடி ஆய்வாளரும் முன் முயற்சியாளரும் அவரே. அவரது ஆழ்ந்தகன்ற நுண்ணிய ஆய்வு 1987-இல் ‘வைணவ உரைவளம்’ என்னும் பெயரில் பாரிய நூலாகவும் வெளிவந்தது. ‘கடலமுதெடுத்துக் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தெ. ஞானசுந்தரம்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.220
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy வைணவக் கலைச்சொல் அகராதி

அந்தரத்தில் நின்ற நீர்கடந்தமே மாதம் வரை சென்னையில் உள்ள அெமெரிக்கத் தகவல் ைமயத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இக் கதைகளின் மூலப்படைப் பாளர் எஸ் . திவாகர், நவீன கன்னடச் சிறுகதைப் படைப் பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவரது படைப்புகளில் தனி மனித பாத்தி [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். திவாகர்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy அந்தரத்தில் நின்ற நீர்

குடகுகுடகர்கள் சிறந்த போர் வீரர்கள்; ஆனால் அவர்கள் தங்கள் நாட்டைத் தாங்களே ஒருபொழுதும் ஆண்டதில்லை. குடகு மன்னர்கள் அனைவரும் லிங்காயத்துகள். குடர்கர்கள் போர் வீரர்களாகவும், திவான்களாகவுமே இருந்திருக்கின்றனர்.

பிரிட்டிஷார் குடகர்களுக்கு சில சலுகைகள் அளித்தனர். குறிப்பாக, குடகர்கள் அனுமதி பெறாமலேயே கத்தியும் துப்பாக்கியும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏகே. செட்டியார்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.140
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy குடகு

இரவு (இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்) இரவு உலகை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டும் உண்மை வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான இரவு உலகை காட்சிப்படுத்துகின்றது. இலக்கிய படைப்பாளிகளின் இரவு உலகம் எத்தகையது, அவர்களின் இரவுப் பணி அனுபவங்கள், என்னென்ன சிரமங்களை, அவலங்களைக் காண்கிறார்கள்.... என்று [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மதுமிதா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy இரவு (இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்)

நினைவின் தாழ்வாரங்கள்கலாப்ரியா அவர்கள் எழுதியது.வாழ்வின் துயரங்களைக் கேலி செய்யத் தெரித்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படித் தன் குடும்பத்தின் வீழ்ச்சியை வேதனைகளை எழுதும்போது கூடக் கலாப்ரியாவிடம் சுயஎள்ளலைக்  காணமுடிகிறது.அந்தச் சிரிப்பை வாசித்து முடிக்கையில் மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது. தன்னைச் சுற்றிய தினசரி [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.310
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy நினைவின் தாழ்வாரங்கள்

பாரதியும் தமிழகமும்தம்பி - நான் ஏது செய்வேனடா; தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியின் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது. [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ம.ப. பெரியசாமித் தூரன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.85
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy பாரதியும் தமிழகமும்

வ.வே.சு. ஐயர்இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த காலத்தில்தான், ஐயர் துப்பாக்கிகளின் தோழன் ஆனார். சாகசங்களின் செல்லப்பிள்ளை ஆனார். இன்றைக்குச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட வாஞ்சிநாதனுக்கு, அன்றைக்குக் குறிபார்த்துச் சுடுவதற்குச் சொல்லிக்கொடுத்து ஆஷ் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தி.செ.சௌ. ராஜன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy வ.வே.சு. ஐயர்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்372373374375376377378379380381382அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91