உங்களது தேடுதல் :- வலு - Page 30

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்2122232425262728293031அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgalஒரு பெரிய நாவலுக்-குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்-பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்-களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.180
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Jeyamohan Kurunovelgal

இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்கு. உள்ளே நாவலை நீட்டிக்க, சம்பவங்களைக் கோர்க்க, சந்தேகங்களை வலுக்கச் செய்ய, அடுத்தடுத்துத் தாண்டிக் கொண்டே [மேலும் படிக்க]
வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14

வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தோன்றியது மார்ச்சியம் ஆகும். இத்தத்துவம் தோன்றுவதற்கு ஒரு வரலாற்றுச் சூழல் காரணமாக இருந்தது. மனித சமுதாயம் நூற்றாண்டுக் காலங்களாகத் தொழில் துறையில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டு குறிப்பிட்டத் தக்க மாற்றாங்கள் உருவாகியதால் தொழில் துறையின் [மேலும் படிக்க]
வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1998
விலை : ரூ.10
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

பிராஜக்ட் ஃ : மர்ம நாவல் - Project ஃ : Fiction novelஇந்நாவல் பற்றி எழுத்தாளர்  ஜி.பி. சதுர்புஜன் -
"இந்த மர்மநாவல் ஒரு ஹிட்ச்காக் திரைப்படம் போல எடுத்த எடுப்பிலேயே சூடுபிடிக்கிறது.  இந்தக்கால படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கி, இந்த நாவல் நம்மை மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கவா கம்ஸ்
பதிப்பகம்: kavakamz (கவாகம்ஸ்)
Year : 2015
விலை : ரூ.200
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Project ஃ :  Fiction novel

லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி - Lee Kuan yew Singaporin Sirpiபூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக ஒரு பிரமாண்டமான ராஜ்ஜியத்தைக் கட்டி முடித்த ஒரு கதாநாயகனின் கதை இது.

முதல் முறையாக பிரதமராக லீ குவான் யூ பதவியேற்றபோது சிங்கப்பூரில் அடிப்படை கட்டுமானம்கூட இல்லை. பெரும்பாலான மக்கள் குடிசைகளில்தான் வசித்து வந்தார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2016
விலை : ரூ.250
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Lee Kuan yew Singaporin Sirpi

மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் - Mitchamirukkum Onbathu Viralgalவியாபாரக்கருவியான தராக நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்தின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை. அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது. ஒருபால் கோடாமையற்று ஓரவஞ்சனைகளால் அழுகிக்கொண்டிருக்கும் அந்த [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்யா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2016
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Mitchamirukkum Onbathu Viralgal

தக்கர் கொள்ளையர்கள் - Thakkar Kollaiyargalவரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.வலுவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியைத் தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். காவல்துறையினர், [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இரா. வரதராசன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2016
விலை : ரூ.250
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Thakkar Kollaiyargal

கிராமம் நகரம் மாநகரம்இக்கட்டுரைகளில் வரும் மனுஷிகள், மனிதர்கள், சிறுமிகள், சிறுவர்கள், நிகழ்வுகள் அனைத்தும் நினைவுகூரல் எனும் வலுவான கயிற்றால் பிணைக்கப்பட்டு இருப்பதை உணர முடிகிறது.
[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: நா. முத்துக்குமார்
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2015
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy கிராமம் நகரம் மாநகரம்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்கீழ்க்கண்ட ரகசியங்களை யாரிடமும் கூறாமல் இருப்பதே அறிவுடைமை; தான் இழந்த செல்வம், தனது தனிப்பட்ட மன வருத்தங்கள், இல்லத்தில் ஏற்பட்ட கெட்ட நிகழ்வுகள், வெறுக்கக்கூடிய ஒருவனது இழிவான பேச்சுகள், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் - இவை மறைத்து வைக்கப்பட வேண்டும். இந்த [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சந்தியா நடராஜன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2018
விலை : ரூ.125
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

வேனல்தலைமுறைகளுக்கு ஒருமுறை ஒரு நிலப்பரப்பை ஊரை இனத்தை சூழலை விவரிக்கும் ஒரு நாவல் எழுகிறது. ஒவ்வொரு நிலப்பரப்பும் ஊரும் இனமும் அப்படி ஒரு நாவலுக்காகக் காத்திருக்கிறது. வேனல் அப்படிப்பட்ட ஒரு நாவல். இந்த நாவல் ஒரு குடும்பத்தை அதன் வளர்ச்சியை வீழ்ச்சியை [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy வேனல்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்2122232425262728293031அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91