உங்களது தேடுதல் :- s ramakrishnan - Page 3

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal



என் கட்டுரைகள் எளிமையானவை. அவை ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் என்ற முறையில் என் மனதின் பிரதிபலிப்புகளை, நான் உள்வாங்கிக் கொண்ட விஷயங்களை முன்வைக்கின்றன. ஆனால் இவை வெறும் ரசனையின் பிரதிபலிப்புகள் மட்டுமில்லை. அதைத் தாண்டிய தளங்களை கவனத்திற்கு உட்படுத்துகின்றன. என் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karril Yaro NAdakkirarkal

அதே இரவு அதே வரிகள் - Athe Iravu Athe Varikal(Thokai NUl)



எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய அட்சரம் இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்தெடுத்த தொகை நூல் இது. நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், நோபல் பரிசு ஏற்புரைகள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கதைகள் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இதில் மார்க்வெஸ், [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2015
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Athe Iravu Athe Varikal(Thokai NUl)

கோடுகள் இல்லாத வரைபடம் - Kodukal Illatha Varaipadam



திசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்களையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வணிக வழிகளை உண்டாக்கவும் பௌத்தம் கற்றுக் கொள்ளவும், வானவியலின் உச்சங்களை அறிந்து கொள்ளவும் என வேறு வேறு நோக்கம் கொண்ட [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kodukal Illatha Varaipadam

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam



எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை. ஒரு எழுத்தாளன் செயல்பாடுகளும் அக்கறைகளும் எவ்வளவு விரிந்த களனில் இருக்கமுடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரம் அவரது எழுத்தியக்கம். சுந்தர ராமசாமி துவங்கி சமயவேல் வரை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ்.ஏ. பெருமாள்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy S.Ramakrishnanin Ezhuthulagam

துணையெழுத்து - Thunaieluthu



தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.
ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,பொக்கிஷம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.195
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Thunaieluthu

தேசாந்திரி - Deshanthiri



கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது.
பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும். அப்படிப் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,பயணம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.205
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Deshanthiri

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram



மீண்டும் குழந்தையாகிற ஆசை யாருக்குத்தான் இல்லை! நிலா பார்க்கக்கூட நேரமில்லாமல், அவசரமும் தீராத தேவைகளுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற இந்த உலக வாழ்க்கையிலிருந்து தப்பித்துச் சென்றுவிட ஒரு மாயக் கம்பளம் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் எல்லோரிடமும் உண்டுதானே? சதா வாகனங்கள் இரைந்து கொண்டே [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: குழந்தைகளுக்காக,பாம்பு,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2005
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Alu Thalai Nagaram

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal



நவீன தமிழ் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாக தனிமையும்
துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காண [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.350
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy S. Ramakrishnan Kathaigal

சிறிது வெளிச்சம்! - Siridhu Velicham!



வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாக இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன.

அன்றாட வேலைப்பளுவினால், தங்களைச்சூழ்ந்துள்ள மனிதர்களை விட்டு விலகி திசை தெரியாமல் ஓடுகிறார்கள்.  ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்கும்போது [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.260
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Siridhu Velicham!

பண்டைக்கால இந்தியா - Pandaikala India



"இந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை எஸ்.ஏ.டாங்கே எழுதியுள்ளார். 1942 - 43ல் புனே எரவாடா சிறையில் இருந்தபோது, எழுதத் துவங்கியதாகக்குறிப்பிடுகின்றார். வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்தரத் தக்க நூல். ஆதிமனிதன் பற்றி [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2011
விலை : ரூ.180
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Pandaikala India
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91