உங்களது தேடுதல் :- தமிழ் பெருமை - Page 3

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

திரைச்சிற்பிகள் - Thirai Sirpigal'திரைச்சிற்பிகள்' - சினிமாத்துறையிலுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அருமையான ஒரு புத்தகம்.  சினிமாவில் ஆர்வமுள்ள, சினிமாவை நேசிக்கிற, இனிமாவைப் பற்றித் தெரிந்து கொள்ள விஉம்புகிறவ்களுக்கு இது ஒரு பொக்கிஷம்!

நமது திரைப்பட இயக்குநர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அத்தியாவசியமான புத்தகம்.  அனுபவம் மிக்க [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,சிந்தனைக்கதைகள்,கற்பனை
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சிவன் (Sivan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.440
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thirai Sirpigal

சங்க இலக்கியம் முல்லைப் பாட்டுபுற்றீசல் போல் புதினங்கள் பொங்கி வரும் காலமிது! எண்ணத்திலும் இதயத்திலும் எந்தவித உயர்ந்த எழுச்சியையோ, நோக்கத்தையோ எழுப்பாது, நகைப்பையும், வியப்பையும் சிறு மகிழ்வையும் பெருக்கி, காலத்தை நகர்த்துவதற்குப் பயன்படும் நூல்கள் வெளிவரும் காலமிது! இந்நிலையில் சங்கத் தமிழ்த் தொகைநூல்களுள் ஒன்றான 'முல்லைப்பாட்டு' [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கோ. வில்வபதி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சங்க இலக்கியம் முல்லைப் பாட்டு

போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1600) - Porum Amaithiyum (Mundru pagamum)உலகப் புகழ்பெற்ற, இந்த நூலை தமிழ் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளும் உரிமை எனக்கிருக்கிறது. இந்த நூலை அனைவரும் வாசித்து, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.லியோடால்ஸ்டாய், உலக ஞானிகளில் ஒருவர். இந்திய தந்தை மகாத்மாவிற்கே வழிகாட்டிய பெருமையைப் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லியோ டால்ஸ்டாய்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2009
விலை : ரூ.1600
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Porum Amaithiyum (Mundru pagamum)

அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம் - Anniya Kazhugugalin Aalavattamஅமெரிக்க ஏகபோகத்தின் கைப்பாவைகளாகத் திகழும் உலக வங்கி, ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவை தங்களின் பிழைப்புக்காக வடக்கு நாடுகளின் தேக்கநிலையையும், தெற்கு நாடுகளின் வளரும் போக்கையும் காரணமாகக் காட்டி நம்மையெல்லாம் மகிழ்ச்சியுறச் செய்ய சில புதிய சொற்களைக்கொண்டு இன்றல்ல, [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.எஸ். நாராயணன் (R.S. Narayanan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anniya Kazhugugalin Aalavattam

இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்தங்களது ஆற்றல்மிக்க பங்காற்றுதல்களால் தமிழ் மொழிக்கு மேலும் பல சிறப்புகளைச் சேர்ப்பித்த உ.வே.சா, மறைமலைஅடிகள், திரு.வி.க, தண்டபாணி தேசிகர், இலக்குவனார், பரிதிமாற்கலைஞர், தேவநேயப் பாவாணர், இளங்குமரனார், தனிநாயகம் அடிகள் ஆகியோரின் பெருமை பேசும் நூல்.

மூத்த தமிழறிஞர்களின் தமிழ்ப் பேராளுமைகளை தனித்தனியே விளக்கி [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: புலவர் ப. சங்கரலிங்கனார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்

தமிழும் பிற துறைகளும்தமிழிலக்கியப் பரப்பில் காணப்படும் நுண்கலைகளான சிற்பம், ஓவியம், இசை, கூத்து போன்றவற்றுடன் கட்டடக்கலை, கோயிற்கலை ஆகிய பண்டைத் தமிழ் பெருமைகளைப் பறைசாற்றுகிறது இந்நூல். அத்துடன் தற்போது நவீனக் கோட்பாடுகளாகப் பேசப்படுகிற பெண்ணியம், மார்க்சியம், நவீனத்துவம், சூழலியல், மானுடவியல் குறித்த விளக்கங்களும் செய்திகளும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் உ. கருப்பத்தேவன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2015
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழும் பிற துறைகளும்

குரும்பைமகாகவி’ இதழின் ஆசிரியரும் உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்கத் தலைவரும் ஓவியா பதிப்பக உரிமையாளருமான கவிஞர் வதிலைபிரபா அவர்கள் எழுதிய சிறுகதை நூல் இது. இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகள் சார்ந்தும் மண்ணியம் சார்ந்தும் எழுதப்பட்டுள்ள விதமும் கதையை நகர்த்திக் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வதிலைபிரபா
பதிப்பகம்: ஓவியா பதிப்பகம் (Oviya Pathippagam)
Year : 2011
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குரும்பை

செவ்விலக்கிய மீட்பர் சி.வை. தாமோதரம் பிள்ளை - Sevvilakiya Meetpar C.V.Damodharam Pillaiபண்டைய சங்கத்தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்;து போகாது பாதுகாத்தவர். தனது அரிய தேடல் மூலம் அவற்றை மீட்டெடுத்து காத்து ஒப்பிட்டு பரிசோதித்த அச்சிட்டு வாழக்கூடிய பெருமைக்குரியவர். சி.வை. தாமோதரம் பிள்ளை. 1832 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ம் திகதி  [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு. முனீஸ்மூர்த்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sevvilakiya Meetpar C.V.Damodharam Pillai

மீள்வெளி - Melaveliகத்தோலிக்கக் கிறித்தவத்தின் துறவறசபைகளுள் ஒன்று  சேசுசபை. இது உருவான 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே , தமிழகத்தில் இச்சபை செய்ல் படத் தொடங்கிவிட்டது. இந்திய மொழிகளில் முதல் முறையாக அச்சிடப்பட்ட நூல் தமிழ் நூல் என்று பெருமை யை வழங்கியவர்கள் இவர்கள்தாம். [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மாற்கு
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2016
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Melaveli

தமிழ்விடு தூது (மதுரைச் சொக்கநாதர்)1930 இல் டாக்டர் உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பட்ட இந்தத் ‘தமிழ்விடு தூது’ தவிர, தமிழைத் தூது விட்டதாகக் கொண்ட வேறொரு நூல் நம் மொழியில் இன்றில்லை.

‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்னும்படியாக நம்மிடையே இலங்கும் இந்நூலுக்கு ஒரு சில உரைகள் வெளிவந்திருப்பினும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டாக்டர் ப. சரவணன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2016
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ்விடு தூது (மதுரைச் சொக்கநாதர்)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91