உங்களது தேடுதல் :- கனவு - Page 3

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

செம்மொழி உள்ளும் புறமும்உலகினில் ஆறாயிரம் மொழிகள் தோன்றின.இன்று மூவாயிரம் மொழிகள் மட்டுமே இருக்கின்றன.அவற்றுள்ளும் சில மொழிகளே எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இருக்கின்றன. எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்பவற்றுடன் -தொன்மை, வளமை, தாய்மை, இனிமை, தனிமை, பொதுமை ,தொடர்மை முதலிய பல்வேறு சிறப்புகளைக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,புதினம்,நாவல்
வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: மணவை முஸ்தபா
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy செம்மொழி உள்ளும் புறமும்

கூண்டுக்கு வெளியே - Koondukku Veliyeaதரமான வாசகர்களின் உள்ளங்கையில் ஆசிரியைக்கு நிலையான இடம் உண்டு. அவருடைய எழுத்தில் குடும்பப் பாங்கு ,கட்டுக்கோப்பு, கடமை, தியாகம், சிறப்பு ஆகியவை மேலோங்கிருக்கும். அக்கிரமம்.அநீதி, அதர்மம் ஆகியவற்றைக் காணவே முடியாது. கதாபாத்திரங்கள் வாசகர்களின் அபிமானத்தையும் அனுதாபத்தையும் பெற்று விடுவார்கள். சிறுவர் முதல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2007
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Koondukku Veliyea

வைரமூக்குத்தி - Vaira Mookuthiமங்கையருக்கு குங்குமம் எப்படியோ அப்படியே மூக்குத்தியும் ஒரு மங்கலப் பொருளாக மனம் கவரும் அணியாக விளங்குகிறது. மரகதமேனி அங்கயற்கண்ணியின் ஒளவிடும் மூக்குத்தி பற்றியும்,குமரி எல்லையில் கோலோச்சும் குமரி அன்னையின் சுடர்மிகும் மூக்குத்தி பற்றியும் பல புலவர்கள் பாடியுள்ளார்கள். பாராட்டாத ,அவற்றைக் கண்டு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaira Mookuthi

அழகு என்னும் தெய்வம்நாவலாசிரியர் லக்ஷ்மியின் ' அழகு என்னும் தெய்வம் ' நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிழிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்திலும் பதியும்படி நிற்கிறது. சுகன்யா - அவள்தான் இந்த நாவலின்  நாயகி -எண்ணம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி,நாவல்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2008
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அழகு என்னும் தெய்வம்

மதுரை அரசி - Madurai Arasiஇந்நாவலின் களமான மதுரை, நான் 25  வருடங்களுக்கும் மேலாக வாழந்துவரும் ஒரு களமாகும். மதுரையின் பூகோளம் எனக்கு மிகவே பரிச்சயமான ஒன்று. அதிலும் இன்று சரித்திர எச்சங்களாகத் திகழும் நாயக்கர் மகால், மாடக்குளம் கண்மாய், திருப்பரங்குன்றம் சமணர் படுக்கை கல்வெட்டுகள் மற்றும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2011
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Madurai Arasi

பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்தமிழக நாட்டுப்புறவியல் கலைகளைத்  தங்கள் தேவைகளுக்காகப் பெருமளவில் மீளாக்கம் செய்தவர்கள்  பொதுவுடமையாளர்களே. நாட்டுப்புறவியல் ஆய்வை அறிவியலளவிரான முறையியலின்  மூலம் நிறுவியவரான நா.வானமாமலையும் பொதுவுடைமையாளரே. இதனால் நாட்டுப்புறவியல் துறை 20-ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியிலிருந்து தமிழில் ஒரு முக்கியமான புலமைத் துறையாக உருப்பெற்றது. தொடக்கத்தில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,சிற்பங்கள்
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: கரு.அழ. குணசேகரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்

பாரதி - Bharathi2001 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாரதி  பற்றித் திரைப்படம் வெளிவந்த பின் தலித் முரசு இதழும், இன்னும்  பார்ப்பனிய எதிர்ப்பு இதழ்களும் தம் வாதத்தைக் கிளப்பின.  பாரதியின் கருத்துகள் இந்துத்துவா கருத்துகள்தானே ஒழிய,புதியனயொன்றுமில்லை என்பது அவர்களின்  வாதம்.  பாரதி பொருட்காட்சியில் இருந்ததைப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்கனவு,காதல் பனை,சிந்தனை,-
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கி. பார்த்திபராஜா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathi

ஒரு ஊரும் சில மனிதர்களும் - Oru Oorum sila Manithargalumவட்டார அழகை அள்ளிக்கொண்டு வந்து தமிழை வளப்படுத்தும் படைப்பாளிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களில் ஒருவர் சோலை சுந்தரபெருமாள்.  அவரோட கீழத்தஞ்சை விவசாய மக்கள் மொழி ரொம்பவும் வசீகரமானது.  முன் மழுங்கிய கூழாங்கற்களைப் போல வழுவழுப்பானவை.  வாழ்வின் உயிர்ச்சூடு உள்ளார்ந்து ததும்புபவை.  இந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperunmal)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2000
விலை : ரூ.34
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Oorum sila Manithargalum

மாஜி மனிதர்கள் - Maji Manithargalரஷியாவின் ஜார்வம்ச மன்னராட்சியில் சமூக,பொருளாதார, கலாச்சார நிலைமை எவ்வளவு அவக்கேடாக இருந்தது என்பதை அம்பலப்படுத்தும் இந்நூல், அத்தகைய நிலைமை காரணமாக, மக்களிடமிருந்து ஒதுங்கி எப்படியாவது முடிந்தவரை வாழ்வோம் என்ற விளம்புக்குத் தள்ளப்பட்ட மாஜி மனிதர்களை நம் முன்பு நடமாடவிடுகிறது.  அவர்களுக்கிடையேயான உறவுகள், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மாக்ஸிம் கார்க்கி (Maxim Karki)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maji Manithargal

வள்ளுவரின் காதல் - Valluvarin Kathalகாதல் ஆண் - பெண் இருபாலரையும் நினைவோட்டங்களுக்கு ஆட்படுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையில் நுணுக்கமான இன்ப துன்பங்களை அனுபவித்து ஏற்றம் பெற உதவுகிறது என்பதை இச்சிறுநூல் அறியவைக்கிறது. மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Valluvarin Kathal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91