|
இந்தி ஏகாதிபத்தியம் |
| இந்திய சுதந்திரப் போராட்டங்களில், ஆகஸ்ட் புரட்சி எப்படி தனித்ததோர் இடம்பிடித்ததோ அதைப்போல, மொழிப் போராட்ட புரட்சிகளில், தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் புரட்சி, வரலாற்றில் இடம்பெற்ற புரட்சியாகும். தமிழகத்தில் மொழிப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 1930-களில் முதல் போராட்டம், 1960-களில் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அஜ்வா |
| நவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அடியாழத்தில் உறைந்திருக்கும் பயத்தை வெல்கிற சாவியைத் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
இரண்டாம் மரணம் |
| ஒவ்வொருவரும் ஓர் உலகைத் தனக்கென உருவாக்கி வைத்திருப்பதைப் போல் இதில் வரும் கதை ஒவ்வொன்றும் தனக்கென ஒரு கதையைத் தனியே உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே, கதை என்று சொல்வதை விட கதைகளின் கதை என்று இந்நாவலை அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
வாழ்வைப் போலவே [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வெண்ணிற ஆடை |
| மனிதர்கள் இவர்களென ஒரு வரியில் கடந்துவிடமுடியாது. வாழ்க்கையை அதன் அத்தனை பரிமாணங்களின் வழியாகவும் வாழ்ந்து பார்த்தவர்கள் இவர்கள். ஒருவகையில் வேகமான நெடுஞ்சாலைப் பயணத்திற்குத் தேவையான வேகத் தடைகளும்கூட இவர்களே.
வெள்ளை உலகம் எனச் சொல்லப்படும் உலகத்தின் நியாய தர்மங்களுக்கு இங்கே வேலையே இல்லை. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
யாரைத்தான் எதிர்க்கவில்லை? |
| அரசியல், ஒவ்வொரு குடிமகனின் அன்றாட நிகழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலந்திருக்கிறது. அப்படிப்பட்ட அரசியல் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களுக்குப் பணி செய்ய உருவாக்கப்பட்ட அரசியலை, சுயநலத்துக்கும் சுகபோகத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளும் பரிதாப நிலைதான் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் நிலவுகிறது. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
இந்து மதம் (நேற்று இன்று நாளை) |
| இந்துமதம் : பௌத்தம், சமணம், நாத்திகம் போன்ற பாரதிய ஆக்கபூர்வ எதிர்நிலைகள், கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள்...
இந்துத்துவம் = [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
துறவி |
| தேவையில்லை என்று சொல்லி உலகை நிராகரித்த துறவிகள் முழுமுற்றாக எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கிவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு புதிய உலகைத்தான் அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இன்னொரு உலகைக் காண ஒரு நீண்ட நெடும் பயணத்தை நாம் மேற்கொண்டாகவேண்டும். பாட்ரிக் லெவி இந்தப் புத்தகத்தில் செய்திருப்பது [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மதிகெட்டான் சோலை |
| சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்தச் சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத் தொகுப்பு, முன்முடிவுகளோடு விஷயங்களை அணுகாமல் புரிந்துகொள்ள [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பார்பி |
| மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய மைந்தனாய்த் திரும்பி வருகிற பிள்ளைகளுக்கு அது [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ரோலக்ஸ் வாட்ச் |
| வாழ்க்கையுண்டு. அதில் தர்மங்கள் உண்டு. தர்மங்கள் குறித்த சங்கடங்கள் உண்டு. தர்மம் என்று சொல்லப்படுபவற்றை எட்டி உதைக்கும் ஒரு நிழல் உலக வாழ்வும் அந்தக் கோட்டை ஒட்டியே கிளர்ந்தெழுந்து வருகிறது. அரசியல் சார்ந்த வணிகத்தில் அவர்களின் இருப்பு தவிர்க்க முடியாதது. ஏழைகள் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|