உங்களது தேடுதல் :- PUVI - Page 2

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கவிஞர் புவியரசுவின் சக்தி மூன்று நவீன நாடகங்கள் - Kavignar Puviyarasuvin Shakthi Moondru Naveena Nadagangal[மேலும் படிக்க]
வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு
பதிப்பகம்: சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)
Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kavignar Puviyarasuvin Shakthi Moondru Naveena Nadagangal

ஜென் கதைகள் - Zen Kadhaigal'ஜென்' ஒரு கொள்கையோ, கோட்பாடோ அல்ல, அது ஒரு த்த்துவம் கூட அல்ல!

உலகத்தின் சகல த்த்துவ ஞானச் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்து மனிதனுக்குப் பரிபூரண விடுதலையை அளிப்பது ஜென்!
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஜென்கதைகள்,மெய்ஞானம்,ஓஷோகதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Zen Kadhaigal

புல்லாங்குழலே...புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 1999
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புல்லாங்குழலே...

காலை மாலை சிந்தனைகள்விருதுநகர்'கை தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் 'என்ற பழமொழிக் கேற்ப பெண் தொழில் முனைவராக திகழ்கிறார் விருதுநகர் பிரபாவதி. கணவர் மாரிக்கனியுடன் இணைந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் மாலைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காலை மாலை சிந்தனைகள்

ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தாக்கங்களைச் செய்த இலக்கிய மேதைகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் (6-ஜனவரி-1883 –– 10-ஏப்ரில்-1931). அக்காலக்கட்டத்தில் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

மறுபடியும் - Marupadiyumபுரட்சிப் படைப்பாளர் கவிஞர் புவியரசு அவர்கள் 'மறுபடியும்' என்ற இந்நூலில் பதினேழு கட்டுரைகளைப் பதிவுசெய்துள்ளார்.  அவற்றில்  பெரும்பான்மையான கட்டுரைகள் தரம்வாய்ந்த இதழ்களில் வெளிவந்தவை.  இயற்கை, வரலாறு, நரகக்காட்சிகள், சமுதாயம், தியானம்,இலக்கியம் ஆகிய பகுப்புகளை உள்ளடக்கிக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  ஒவ்வொரு கட்டுரையும் உயர்வுள்ளல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2003
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marupadiyum

எட்டுத்திசைக் காற்று - Etuthisai Kaatruஅயல் நாட்டுக் கவிகளின் சிருட்டிப்புகளின் தொகுப்பே இந்நூல்.

அவைகளின் முழக்கங்கள் இங்கே இடியாக இறங்குகின்றன.  சில மனதில் பூத்தூவுகின்றன.  சில மண்ணைவாரி தூற்றுகின்றன.  அடிமைச்சங்கிலியை தகத்தெறியச்செய்யும் சில கவிதைகள். பீறிட்டெழும் கொப்பளிப்புகள் நம்நெஞ்சை உடைக்காமலில்லை.

வரலாற்று சிறப்பு மிக்க கவிதைகளை இங்கே காணலாம்.

இருப்பினும் கவிகளின் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Etuthisai Kaatru

கவிதைக் கென்ன வேலிதமிழகத்தில் தமிழ்க் கவிதைகள் புனையப்டுவதைப் போல வெவ்வேறு மாநிலங்களில் வாழும் கவிஞர்களும் தத்தம் தாய்மொழிக்கவிதைகளைச் சிறப்பாகப் புனைந்து நூல்களாகவும் வெளியிட்டுப் புகழ்பெற்றுள்ளனர். அத்தகையோர் இயற்றியுள்ள மணியான கவிதைகளைத் திரட்டி மொழியாக்கம் செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டும் என்ற நோக்கோடு ஆர்வத்தின் உந்துதலால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்ப்பனை,சிந்தனை,கனவு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கவிதைக் கென்ன வேலி

நந்தா எஸ்கார்ட்ஸ் தொழிலதிபரின் சுயசரிதம்[மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: கவிஞர் புவியரசு (Thamilil : Kavignar Puviarasu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2003
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நந்தா எஸ்கார்ட்ஸ் தொழிலதிபரின் சுயசரிதம்

நான் துணிந்தவள்!கிரண் பேடி என்கிற பெயரை சொல்கிற பொழுதே ஒரு கம்பீரம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன அவரின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. பெண்ணால் எதுவும் முடியும் என்று காண்பிக்கும் வாழ்க்கை அவருடையது.
நான்கு பெண் பிள்ளைகளில் ஒருவராக [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: கவிஞர் புவியரசு (Thamilil : Kavignar Puviarasu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நான் துணிந்தவள்!
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91