|
தென்னாப்பிரிக்காவில் காந்தி |
| அதிகாரபூர்வமான அரசுப் பதவி எதையும் வகித்ததில்லை. ஆயுதம் எதையும் தரித்ததில்லை. பண பலம், படை பலம் இரண்டும் இல்லை. இருந்தும் அந்த மெலிந்த, எளிமையான இளம் வழக்கறிஞரின் பின்னால் ஒரு தேசமே அணிதிரண்டு நின்றது.
காந்தி தன்னைக் கண்டறிந்தது தென்னாப்பிரிக்காவில். பிற்-காலத்-தில் வெற்றிகரமாக [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
திமிங்கில வேட்டை - Dhimingala Vettai |
| 1851ல் வெளியான மோபி டிக் என்ற நாவலின் தமிழாக்கம் இது. திமிங்கிலங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காதவை. அமைதியாகத் திரியும் அவற்றின் மீது மனிதன் போரைத் திணிக்கிறான். அதன் விலை உயர்ந்த கொழுப்பு எண்ணெய்க்காக அவற்றை வேட்டையாடுகிறான். இயற்கைக்கு எதிராக மனிதனின் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மனம் போல் மாங்கல்யம் - Manam Pol Mangalyam |
| ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு உலகளாவிய வரவேற்பும் பாராட்டும் என்றும் உண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் எஸ் இராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே) அவர்கள் தமிழிலும் ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகங்களில் ஒன்றான மனம்போல் மாங்கல்யம் (As you like it) [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு.ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா - Suthanthirathirku Piraku India |
| இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எப்படி உருவானது. பாரத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல்,பொருளாதாரத் திட்டங்கள்,வெளிநாட்டுக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தன ஆகியவற்றின் வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் மத்திய, மாநில அரசுகளில் கட்சிகளின் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: இந்தியா,சரித்தரம்,தகவல்கள்,பிரச்சினை,போர்,சமூகம்,பொக்கிஷம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi |
| கியூபாவில் 8 ஆண்டுகள் தங்கியிருந்த காலத்திலும், அதன்பின்பு அந்நாட்டிற்கு பலமுறை சென்றுவந்த காலத்திலுமாக ஏறத்தாழ 20 ஆண்டுகால அனுபவங்களை இந்நூலின் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மக்களை மனிதத்தன்மை மிக்கவர்களாக ஆக்கவும் அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கைகளில் சிக்காதிருக்கவும் அசுர முயற்சி மேற்கொண்ட கியூபப் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்,புரட்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் - Kuzhandhaigal Virumbum Pallikkodam |
| "வாட் டிட் யு ஆஸ்க் அட் ஸ்கூல் டுடே? நூலின் நேர்த்தியான தமிழாக்கம் இந்த நூல். கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கமலாவின் பார்வையில் இந்தியக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் வெளிப்படுகின்றன. அதோடு அவை எவ்வாறெல்லாம் சீர் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அரிவாள் ஜீவிதம் |
| ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நாவலை தமிழாக்கம் செய்ததற்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதியான விருது இது. பாலக்காடு வட்டாரவழக்கும் கற்பனாவாதத்தன்மைகொண்ட வர்ணனைகளும் இடைகலந்த கசாக்கின் இதிகாசம் மொழியாக்கத்திற்குச் சவாலான ஆக்கம். அதை சிறப்புறச் செய்த [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வண்ணக்கழுத்து |
| வண்ணக்கழுத்து என்பது ஒரு புறாவின் பெயர். அந்தப் புறா விவரிக்கும் கதையின் பெயரும் அதுவேதான். அச்சமின்றி, சுதந்தரமாக சிறகுகளை அகல விரித்துப் பறப்பது பறவைகளின் இயல்பு. ஆனால் இளம் வண்ணக்கழுத்துக்குப் பறப்பதென்றால் பயம். சுவாசிக்க பயம். வாழ்வதற்குமேகூட பயம்தான். அப்பாவைப் புயல் கொண்டுபோய்விட்டது. அம்மாவை [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
நக்ஸல் சவால் - Naxal Savaal |
| சவாலில் ஜெயிப்போம்!
வன்முறையில்தான் நக்ஸல்பாரிகளுக்கு நம்பிக்கை. என்ன செய்வது? ரத்தத்தைக் கண்டு பயப்படுவோரைப் பணியவைக்க அதையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
'நக்ஸ்ல்பாரி தீவிரவாதம்' பற்றி அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். நக்ஸல்பாரிகளின் தன்மைகள், கோபங்கள், செயல்பாடுகள் பற்றியும் எப்படிப்பட்ட மக்கள் நக்ஸலின் [ மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: ராணுவம்,போலீஸ்,பிரச்சினை,போர்,வன்முறை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|