உங்களது தேடுதல் :- என். சொக்கன் - Page 2

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by N. Chokan(என். சொக்கன்). Buy N. Chokan books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - Boologam Aanandhathin Ellai[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: மதி நிலையம் (Mathi Nilayam)
Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Boologam Aanandhathin Ellai

Learn to Understand Others[மேலும் படிக்க]
வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: Prodigy English
Year : 2011
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Learn to Understand Others

ரத்தன் டாடா - Ratan Tataவளமான பின்புலம். வசதிக்கும் வாய்ப்புக்கும் சற்றும் குறைவில்லை. அமெரிக்காவில் படித்து முடித்த ரத்தன் டாடா, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் இரும்பாலையில் இணைந்தார். ஆறு ஆண்டு காலப் பயிற்சி. பெரிய பதவி எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் என்று அனைவருடனும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தொழில்,சரித்திரம்,தலைவர்கள்
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ratan Tata

அப்துல் கலாம் - Abdul Kalamகனவு மட்டும் காணவில்லை அவர். தன்னால் முடிந்ததை நாட்டுக்குச் செய்யவேண்டும் என்னும் உத்வேகத்துடன் மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். இன்று, இளைய சமுதாயத்தை வடிவமைக்கும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: அப்துல் கலாம்,ஜனாதிபதி,விண்ஞானம்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி,விஞ்ஞானிகள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Abdul Kalam

நலம் தரும் வைட்டமின்கள் - Nalam Tharum Vitamingalவைட்டமின்கள் என்றால் என்ன?

ஒவ்வொரு வைட்டமினும் தினசரி தேவைப்படுகிறதா?

வைட்டமின்களால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வைட்டமின் பற்றாக்குறையால் எந்தெந்த நோய்கள் உண்டாகும்?

வைட்டமின் மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு வருமா?

கர்ப்பிணிகளுக்கு போலிக் அமில மாத்திரைகள் தரப்படுவது ஏன்? [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள், சமையல் குறிப்புகள்,வைட்டமின்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2007
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nalam Tharum Vitamingal

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyeduஉங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?

கம்ப்யூட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும்போது எதிலெல்லாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

எப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்?  எப்படிச் சமாளிப்பது?

எப்போது எஞ்சினியரை அணுகவேண்டும்?

கம்ப்யூட்டரில் இருக்கும் மென்பொருள்களை இயக்குவது எப்படி?\

புதிய மென்பொருள்களை உங்கள்  கம்ப்யூட்டரில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Computer Kaiyedu

அனில் அம்பானி வென்ற கதை - Anil Ambani Vendra Kathai[மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: மதி நிலையம் (Mathi Nilayam)
Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anil Ambani Vendra Kathai

கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru[மேலும் படிக்க]
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: மதி நிலையம் (Mathi Nilayam)
Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Cricket Ulaga Koppai Varalaru

பில் கேட்ஸ் - Bill Gatesபில் கேட்ஸுக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை. தன் அறிவுப் பசிக்குத் தீனி போட புத்தகங்களை நாடினார். தொழில்நுட்பம் அவரை ஈர்த்துக்கொண்டது. கம்ப்யூட்டர் மேல் ஆர்வம் வந்தது.

பள்ளிப் படிப்பின்போதே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் அந்த முதல் முயற்சி தோல்வி அடைந்தது. [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தொழில்,வியபாரம்,நிறுவனம்,தலைவர்கள்,உழைப்பு,முயற்சி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bill Gates

நீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2 - Magic Thoni : Exam Tips 2தேர்வு தேதி நெருங்க நெருங்க பயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா?

பாடங்களைப் படிக்க நேரம் ஒதுக்க முடியாமல் தடுமாறுகிறீர்களா?

தேர்வு அறையில் நேரம் போதாமல் பதறுகிறீர்களா?

நீங்கள் வாசிக்காத பாடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கேள்வித் தாள் தயாரித்திருக்கிறார்களா?

தேர்வுக்குத் தயாராவதையும் தேர்வுகளை எதிர்கொள்வதையும் ஒரு கொண்டாட்டமான அனுபவமாக மாற்றிக்கொள்ள [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: டிப்ஸ்,மேஜிக்,தேர்வு,முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Magic Thoni : Exam Tips 2
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

என் சொக்கன் - - (1)
என். சொக்கன் - N. Chokan - (111)
நியாண்டர் செல்வன், கோகுல் குமரன், என். சொக்கன், ஷங்கர் ஜி - - (1)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91