உங்களது தேடுதல் :- எ ம் by - Page 2

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

P for நீங்கள் - P for Neengal!மாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா? ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான்.

செல்ஃபோனில் எவ்வளவு நேரம் பேசலாம்? கல்யாணப் பந்தியில் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜே.எஸ். ராகவன் (J.S. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy P for Neengal!

தீவுகள் - Theevugalஉலகில் உள்ள கண்டங்கள் எண்ணிக்கைக்கு உட்பட்டவை. ஆனால் தீவுகள் அப்படியல்ல.

ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஒரு தனித்தீவு. எல்லைகளற்ற மனப்பெருவெளியில் அடிக்கிற புயல்களும் விழுகிற மரங்களும் கணக்குகளுக்கு உட்படாமல் காலத்தின் மடியில் அடைக்கலமாகின்றன.

இந்திரா பார்த்தசாரதி ஒரு தேர்ந்த மனத்தத்துவ நிபுணரின் லாகவத்தில் இந்த [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,தகவல்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Theevugal

சுதந்தர பூமி - Sudhandhara Bhoomiசுதந்தர பூமியை வெறும் அரசியல் நாவல் என்று வகைப்படுத்திவிட முடியாது. இந்நாவல் முன்வைக்கும் கவலைகளும், கேள்விகளும் சுதந்தரம் அடைந்த நாளாக நம்முடன் தொடர்ந்து வருபவை.

1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நிஜம்,சரித்திரம்,தகவல்கள்,கட்சி
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.215
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sudhandhara Bhoomi

ஆகாசத் தாமரை - Aagasa Thamaraiபரீட்சைகளை முதலில் வைத்துவிட்டுப் பிறகு பாடங்களைச் சொல்லித்தருவதுதான் வாழ்க்கை. எத்தனை எத்தனை விசித்திரங்கள்,விநோதங்கள், புதிர்கள்! விடைகளைத் தேடி நீண்டு கொண்டே செல்கிறது பயணம்.

ஆகாசத்தில் பூக்கும் தாமரையைப் பறிக்கத்தான் போகிறேன் என்கிறான் அவன். இல்லை,இல்லை, தாமரை சேற்றில் பூக்கும் பூ,வானத்தில் தேட வேண்டியதில்லை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கனவு,நகைச்சுவை,சிரிப்பு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aagasa Thamarai

ஸ்ரீ நாராயணகுரு - Sri Narayanaguruகேரள சமுதாயத்தை, சாதிய வெறுப்பிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப் போராடிய ஆன்மிக ஞானி, ஸ்ரீ நாராயணகுரு.

மேல் சாதியினரால் ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்டு, ஆலயக் கருவறைக்குள் செல்வதற்கு தங்களுக்குத் தகுதியில்லை என்று ஒடுங்கிக்கிடந்த மக்களுக்கு நாராயணகுரு அளித்த தன்னம்பிக்கை சாதாரணமானதல்ல!

சாதிமத பேதமில்லாமல் மக்கள் அனைவரும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கோயில்கள்,வழிப்பாடு,சரித்திரம்,தீண்டாமை,சாதனை
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பருத்தியூர்.கே. சந்தானராமன் (Paruttiyur. K. Cantanaraman)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sri Narayanaguru

மெல்லினம் - Mellinamகல்கியில் தொடராக வெளிவந்து, பரவலான பாராட்டுகளைப் பெற்ற பா.ராகவனின் புதிய நாவல்.

சம்பிரதாய நாவலுக்கான எந்த லட்சணகம் இதில் கிடையாது. ஒரு நாயையும் ஒரு குரங்கையும் சில பட்டாம்பூச்சிகளையும் இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு மிகவும் நுணுக்கமானதொரு பிரச்னையைக் கையாளும் நாவல் இது.

This is [மேலும் படிக்க]

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2004
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Mellinam

சிந்து பைரவி - SindhuBairavi'கே. பாலசந்தரின் புகழ்பெற்ற திரைக்கதை ஒன்று முதல் முறையாக இப்போது நூல்வடிவம் பெறுகிறது.

அவரது முக்கியமான திரைக்கதைகள் சில இதனைத் தொடர்ந்து கிழக்கு பதிப்பக வெளியீடுகளாக வரவிருக்கின்றன.

பாலசந்தரின் திரைக்கதை நூல் வரிசையில் 'சிந்துபைரவி' முதலாவதாக அமைந்ததற்குக் காரணம், அதன் செய்நேர்த்தி.

இத்திரைப்படம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,இயக்குநர்,தகவல்கள்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: கே. பாலசந்தர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy SindhuBairavi

வரி வரியாகச் சிரி - Vari Variyagach Chiri'தமிழின் முன்னணி நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.ராகவனின் இந்தக்கட்டுரைத் தொகுப்பு வெறுமனே சிரிக்க வைப்பதுடன் நின்றுவிடுவதில்லை. சமகால சமூக நடப்புகளை அவை கூர்மையான அங்கதப் பார்வை கொண்டு மறைமுகமாக விமரிசிக்கவும் செய்கின்றன. அண்ணாநகர் டைம்ஸ் என்கிற பிராந்திய வார இதழில் 'தமாஷா [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தொகுப்பு,நிஜம்,தலைவர்கள்,கட்சி
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஜே.எஸ். ராகவன் (J.S. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vari Variyagach Chiri

ஹஜ் - Haj : Paadhayum Payanamum'இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்கு அம்மார்க்கம் வகுத்தளித்து இருக்கும் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ஒன்று, 'ஹஜ்'.

துல் ஹஜ் என்கிற இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டாவது மாதத்தில், எட்டாம் நாள் பிறை தொடங்கி, பன்னிரண்டாம் நாள் வரையிலான காலகட்டத்தில் மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டு நிறைவேற்றப்படுகிற ஒரு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,நம்பிக்கை,வழிபாடுகள்,தெய்வம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அபுல் கலாம் ஆசாத்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Haj : Paadhayum Payanamum

ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai'இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சந்திக்க நேர்ந்த பேரழிவு, வேறு எந்த தேசத்துக்கு உண்டாகியிருந்தாலும் இந்நாள் வரை மீண்டிருக்கவே முடியாது.

ஆனால் தனது விடாமுயற்சியாலும் செயல்திறனாலும், தேசப்பற்று மற்றும் தொழில்நுட்ப சாகசங்களாலும் ஜப்பான் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் சவால்விடக்கூடிய சாதனைச் சிகரத்தின் உச்சியில் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். சந்திரமௌலி (S. Chandramouli)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Japan : Oru Phoenixin Kadhai
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91