உங்களது தேடுதல் :- பொக்கிஷம் - Page 16

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1112131415161718192021அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கொங்கு மண்டல சதகம்கொங்கு காவிரி உற்பத்தியாகும் இடமாக இருந்து, அரிய இயற்கை வளங்களுடன், சிறந்த புலவர்கள், கடையேழு வள்ளல்கள், திறமிக்க வீரர்கள், சித்தர்களைக் கொண்டுவிளங்கியதை இச்சதக நூல் விரிவாகக் கூறுகிறது. மேலும் பல அற்புதங்களும் இங்கு நிகழ்ந்த துள்ளதை அறிகிறோம். இந்நூல் முன்னுரை, சதகம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,அனுபவங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ந. ஆனந்தி
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கொங்கு மண்டல சதகம்

வரம் தரும் ஆலயங்கள் 27 - Varam tharum aalayangal 27நம் தமிழகத்தில் கலைக்கோயில்கள் எவ்வளவு என்று கூற முடியாத அளவு பெருகியுள்ளன.  அத்தகைய கோயில்களில் சிலவற்றை இந்நூலில் காண முடிகிறது.  தென்னகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் கலை ஓங்கி நின்றது.  ஆகவே அவர்கள் கலைப் படைப்புகளை பலர் அறியும்படி பல படங்களுடன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வெ. நாராயண ஸ்வாமி
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2007
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Varam tharum aalayangal 27

ஜார்ஜ் வாஷிங்டன்எல்லாரும் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் வரலாற்றில் நின்று நிலைத்த எல்லாருமே புனிதர்கள். கொஞ்சங்கூடக் குறையே காண முடியாத உத்தமர்கள் என்றுதான் அது உண்மை இல்லை. சரித்திரம்  படைத்தவர்களும் cபுரிந்தவர்களும் கூடச் சாமானியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தவறுகளில் உழன்றிருக்கிறார்கள். பிறகு அவர்கள் எப்படி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,சாதனை,வெற்றி
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஜார்ஜ் வாஷிங்டன்

சமுதாய வீதிபட்டினத்திற்கு வந்தபின் அவனுடைய வாழ்வுமாறித் தானாக வேண்டியிருந்தது . கந்தசாமிவாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடகசபாவில் பாடல்களும், வசனமும் எழுதிச் சமயா சமயங்களில் -மேடையேறி நடித்தும் வந்த காலத்தில் அவனுடைய வாழ்க்கையில் இவ்வளவு வேகமுமில்லை, பிரகாசமுமில்லை. மதுரையிலும் சென்னையிலுப் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம் ,சாகித்திய அகாதமி, சாகித்ய அகாதமி
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2007
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சமுதாய வீதி

இலக்கியச் சிந்தனைஇன்றைய இலக்கியச் சிந்தனைப் போக்கில் ஓர் எழுச்சியையும், பெரும் திருப்பத்தையும், கருத்துப் புரட்சியையும் காண்கின்றோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் மாற்றங்கள் விளைகின்றன. நாமக்கல் கவிஞர் புதுப்புது எண்ணம் வேண்டும் வாழ்க்கையில் புதுமை வேண்டும் என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் மா.பா. குருசாமி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2010
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இலக்கியச் சிந்தனை

ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்பண்புள்ளி நின்ற பெரியார் பயன்றெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த வைந்திணை யைம்பது மார்வத்தி னோதாதார் செந்தமிழ் சேரா தவர்.  (இதன் பொருள் ) வண்மை - மெய்ம்மையான , புள்ளி - இலக்கப் புள்ளியிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள ,மாறன்  பொறையன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மாறன் பொறையனார்
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2006
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்

முதல் சக்தி - Muthal Sakthiஅஷ்டமா சித்தியில் முதல் சக்தி அணிமா ' இரண்டாவது சக்தி 'மஹிமா ' மூன்றாவது சக்தி கரிமா'  ஆகியவை பற்றி நூலாசிரியர் இந்திரா செளந்தரராஜன் மிக மிக அருமையாக விளக்கி உள்ளார். இந்த சக்திகள் பற்றிய விவரங்கள், இது தொடர்பான கதைகளும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீக நாவல் (Aanmeega Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Muthal Sakthi

பக்திச்சுடர் கதைகள் - Bakthi Sudar Kathaikalபக்திச்சுடர்க் கதைகள் என்கிறபோது பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் பற்றி எழுவது பொருத்த முடையதாகும் என்று கருதினேன். ஆதியும் அந்தமும் இல்ல அருட்பெருஞ்சோதி  -என்று இறைவனை வழிப்படுகிறோம். அத்தகைய ஜோதிவடிவானவராக பாரத நாட்டில் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. அவை பிரசித்தமாக இருந்தாலும் அத்தலங்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கங்கா ராமமூர்த்தி (Ganga Ramamurthy)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2009
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bakthi Sudar Kathaikal

சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாயங்கள்அறிவின் ஆற்றல் கொண்டு ஆராயும் இன்றைய விஞ்ஞான உலகில் நம்மை மீறிய சக்தி இயங்கி வருவதை அன்றாட வாழ்க்கையில் நாம் உணருகிறோம். பலவித வடிவங்களில் பலரும் அந்த மாபெரும் சக்தியைத் தொழுகின்றனர். இந்தச் சக்தியைத்தான் ஆதிபராசக்தி என்று புராணங்களும் சாஸ்திரங்களும் வருணிக்கின்றன.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பண்டிட் எஸ்.எஸ். ராகாசார்யர்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2004
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாயங்கள்

பாரதத்தருமபூபதிஇந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். மனித குலத்துக்கு நியாயத்தையும் தர்மத்தையும் எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும் அற்புதமான இதிகாசம்! இனிய நடையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த நூல் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அரிய பொக்கிஷம்!  இந்த நூலில் நல்ல ஓழுக்க [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,அணுபவங்கள,தலைவர்கள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வ.த. இராமசுபிரமணியம்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2003
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பாரதத்தருமபூபதி
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1112131415161718192021அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91